Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டாவாவிலிருந்து ஒரு காதல்
#1
<img src='http://i2.photobucket.com/albums/y3/ilavanji/Letter.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு
செய்து உருவாக்கி அனுப்பியுள்ள
"காதல் வளர்த்தேன்........."

என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள்
Arrow http://www.firefoxhosting.com/song_vijay.mpg

[b]camera and editing : Vijay Ratnavel

[size=14]காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன்

ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............


[size=14]இனிய வாழ்த்துகள் ...........
தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.
Reply
#2
நன்றி அஜிவன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
இராவணன் வந்திட்டார்.....சின்னப்புவை தான்....காணவில்லை..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#4
வந்தால் வந்திட்டார் என்று விரட்டுறீங்க.
வராட்டி எங்க எண்டு தேடுறீங்க.
சின்னக்குட்டி என்ன பகிடியா?

அதை விட்டுட்டு நம்ம புள்ளைகள் ஒரு பாட்டு எடுத்து
வெள்ளோட்டம் விட்டிருக்கு
பார்த்துட்டு நாலு வார்த்தை சொல்லி வாழ்த்தி
கொஞ்சம் விட்டமின் குடுத்து முன்னேத்த பாருங்க.............

என்ன சின்னக்குட்டி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ?
Reply
#5
நன்றி அஜீவன் ...இணைப்புக்கு..........நன்றாக இருந்தது...பாடல் காட்சியமைப்பு வடிவம்....தொடர்ந்து புலம் பெயர் நாடுகளிலுள்ள சாதகமான அம்சத்தை பயன் படுத்தி நல்ல சினிமா வடிவங்களை தொடர்ந்து வழங்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

மன்னிக்கவேணும்...அஜீவன்....சரியான நேரத்தில்...தவறை சுட்டு காட்டியதற்க்கு நன்றிகள்..
Reply
#6
நண்றாக இருக்கிறது...
பாராட்டுக்கள்...பணிதொடர வாள்த்துக்கள்....



.
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply
#7
நன்றி அஜிவன்.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#8
வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)