Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொலைக்காட்சியில் காமசூத்திரா
#1
தொலைக்காட்சியில் காமசூத்திரா

சர்ச்சைக்குரிய டைரக்டர் மீரா நாயரின் காம சூத்திரா என்ற திரைப்படம் வாற புதன் பிற்பகல் 11.05 க்கு 14.9.05 பிரித்தானியவிலுள்ளவர்கள் Tv யிலை channel 4 இல் பார்க்க விரும்பினால் பார்க்கலாம்...இந்த மீரா நாயர் தான் வாட்டர், பயர் படங்களை எடுத்தவர்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#2
சின்னக்குட்டி திஸ் இஸ் ரூமச்,, உம்மடை வயசுக்கும், இதுக்கும் ஒத்தே வராது,, வேண்டாம் விட்டுடுங்க,, :evil: :oops: (அது சரி சோமாலியாவிலயும் பார்க்க கூடிய சந்தர்ப்பம்??) Confusedhock: :? :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:
<b> . .</b>
Reply
#4
உது 7-8 வருசத்துக்கு முன்தியும் channel 4 இல நான் படிக்கேக்க போட்டவங்கள். அப்ப ஊரால வந்த புதுசில பெரிய விசயம் என்ன மாதிரி ரியுப்லைட்டுகளுக்கு. Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#5
[quote=sinnakuddy]தொலைக்காட்சியில் காமசூத்திரா

சர்ச்சைக்குரிய டைரக்டர் மீரா நாயரின் காம சூத்திரா என்ற திரைப்படம் வாற புதன் பிற்பகல் 11.05 க்கு 14.9.05 பிரித்தானியவிலுள்ளவர்கள் Tv யிலை channel 4



º¢ýÉÌðÊ ¿¡ý Netherlanð ±ýÉ ¦ºö¡Äõ? Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
Holland இருந்துங் கொண்டு காமசூத்திரவில தான் இன்னும் நம்பி நிக்குறீங்களா "பொது அறிவை" வளர்க்க :? :wink:
Reply
#7
அந்தத் திரைப்படம் இந்தியாவில் விஜய் டிவியில் நான்கு தரத்திற்கு மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்.
Reply
#8
[quote=kurukaalapoovan]Holland இருந்துங் கொண்டு காமசூத்திரவில தான் இன்னும் நம்பி நிக்குறீங்களா "பொது அறிவை

«ôÀÊÉ ±ýÉ¡? Cry Cry Uk la Á¡üÚ ¸Õóи¡Ã÷ Á¡¾¢Ã¢Â¡¬¬¬¬¬¬¬ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#9
kirubans Wrote:இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:
வணக்கம் கிருபன் ஜயா ...இந்த அரை நிலபுரத்துவ பிரச்சனைகள் உங்கள் பாஸையில் சொன்னால் பூர்ஷ்வா பிரச்சனைகளின் வெளி்ப்பாடுகளாக சொறியும் உணர்வுடன்களுடன் வரும் தேவதாஸ் திரை ப்படத்திலும் பார்க்க திரை படத்த்தின் இலக்கணத்தின் வெளிப்பாடாக வரும் காமசூத்திரா கண்ணு்க்கு தெரியுது என்ன செய்ய...
Reply
#10
Danklas Wrote:சின்னக்குட்டி திஸ் இஸ் ரூமச்,, உம்மடை வயசுக்கும், இதுக்கும் ஒத்தே வராது,, வேண்டாம் விட்டுடுங்க,, :evil: :oops: (அது சரி சோமாலியாவிலயும் பார்க்க கூடிய சந்தர்ப்பம்??) Confusedhock: :? :wink:
வணக்கம் டன் உடம்புதான் வயது 80 க்கு மேலை.... மனசு என்றும் சூவிட் செவின்ரீன்.dont worry dan this is not too much சோமாலியாவிலா கமல் சிறிதேவி நடித்த அந்தபடம் கனகாலமாக midddle east இல் ஓடுவதாக கேள்வி try பண்ணிப்பாரும்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#11
channel 4ல் தமிழ் படங்களும் போடுவார்கள்..
பாலச்சந்தரின் <b>தண்ணீர் தண்ணீர்</b>.. மணிரத்னத்தின்
<b>கன்னத்தில் முத்தமிட்டால்</b> படங்கள் அதில் பார்த்திருக்கிறேன்.
Reply
#12
வினித் இதென்ன கேள்வி உடனே விசா எடுத்துக் கொண்டு லண்டனுக்குப்போம்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
<!--QuoteBegin-வினித்+-->QUOTE(வினித்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->தொலைக்காட்சியில் காமசூத்திரா

சர்ச்சைக்குரிய டைரக்டர் மீரா நாயரின் காம சூத்திரா என்ற திரைப்படம் வாற புதன் பிற்பகல் 11.05 க்கு 14.9.05  பிரித்தானியவிலுள்ளவர்கள் Tv யிலை channel 4



º¢ýÉÌðÊ ¿¡ý Netherlanð  ±ýÉ ¦ºö¡Äõ? Cry  Cry  Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வினித் கவலைப்படாதே உங்கத்தை RTL 4 லும் போடுவாங்கள் அவசரபடாதை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#14
நான் Australia இப்ப என்ன பன்னுறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#15
இந்த படத்தை நீல படமென்று நினைச்சு என்னை மாமா வாக்கி போடாதையுங்கோ... இந்த படம் ஒரு கலை படத்தை அண்டிய படம்.இந்த படத்தை இயக்கிய மீரா நாயருடைய சலாம் பம்பாய் எல்லேராலும் பாரட்டு பெற்ற படம் அண்மையில் கனடா திரைபடவிழாவில் இவருடைய வாட்டர் படம் மிகவும் பலராலும் பாரட்டி பேசப்பட்டது
Reply
#16
மீரா நாயர்ருடை படங்கள் அனைத்துதே..சர்ச்சையும் கிளப்பி இருக்கின்றது..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#17
sinnakuddy Wrote:
kirubans Wrote:இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:
வணக்கம் கிருபன் ஜயா ...இந்த அரை நிலபுரத்துவ பிரச்சனைகள் உங்கள் பாஸையில் சொன்னால் பூர்ஷ்வா பிரச்சனைகளின் வெளி்ப்பாடுகளாக சொறியும் உணர்வுடன்களுடன் வரும் தேவதாஸ் திரை ப்படத்திலும் பார்க்க திரை படத்த்தின் இலக்கணத்தின் வெளிப்பாடாக வரும் காமசூத்திரா கண்ணு்க்கு தெரியுது என்ன செய்ய...

நீலப் படம் என்று சொல்ல வரவில்லை. அதே நேரத்தில் கலைப் படம் என்றும் சொல்ல முடியாது. சலாம் பம்பாய் நல்ல அருமையான படம் என்பதற்காக அவருடைய மிசிசிப்பி மசாலா, மொன்சூன் வெடிங் எல்லாம் கலைப் படங்கள் ஆகாது.

காமசூத்ரா சொல்ல வரும் செய்தி என்ன என்பதை நீங்கள் எழுதினால், கலையா, கலவியா என்று புரியும். 8)

பூர்சுவா என்ற பெரிய பிரஞ்சு வார்த்தையெல்லாம் நமக்குத் தெரியாது. அழகான ஐஸ்வர்யாவையும் மாதுரியையும்தான் தெரிந்தது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#18
http://www.theasiannews.co.uk/entertainmen..._channel_4.html
Reply
#19
நன்றி சின்னக்குட்டி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)