Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கலைவாணரின் மினியேச்சர் தாடியில்லா பெரியார் என்றெல்லாம் முலாம் புசப்பட்ட நடிகர் விவேக் சமீபத்தில் கோவை போய் ஐhதி சம்பந்தப்பட்ட கூட்டங்களில் கலந்து தமிழ் நாட்டில்
மூன்றரை கோடி நமது தேவர் இனம். நாம் நினைத்தால் அரசியலில் எதையும் செய்ய முடியும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். சினிமாவில் மற்ற சாதியை சேர்ந்தவர்களும் இருப்பதால் வேறு சாதியை சேர்ந்தவனாகவும் நடிக்க வேண்டியிருக்கறது என்று விளக்கமும் கொடுத்தார் விவேக். 100 பெரியாh வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா.... என்று திருநெல்வேலி படத்தில் விவேக் பேசிய வசனம் தான் இப்போது நினைவுக்கு வருகின்றது
நன்றி: துளசி
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நடிகர்கள் நடிகைகள் சொல்வதை கேட்கலாம் அவர்களை ரசிக்கலாம் எல்லாம் சரி அதற்கு மேல் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அதை செய்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பது நம்ம தப்பு. அவர்கள் தலைவர்கள் இல்லையே நடிகர்கள் ரசிக்கலாம் அவ்வளவுதான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Mathan Wrote:நடிகர்கள் நடிகைகள் சொல்வதை கேட்கலாம் அவர்களை ரசிக்கலாம் எல்லாம் சரி அதற்கு மேல் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அதை செய்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பது நம்ம தப்பு. அவர்கள் தலைவர்கள் இல்லையே நடிகர்கள் ரசிக்கலாம் அவ்வளவுதான்.
முந்த நாள் தான் விஜயக்காந்த் அரசியல் கட்சி பதிவு செய்துள்ளார் முதல் கூட்டத்திலையே பெண்களை நம்பித்தான் தான் அரசியலுக்கு வந்ததாக கூறினார் அப்ப சனம் எந்தப் பக்கமும் வரும் எண்ட நம்பிக்கை கலைஞர்களுக்கு இருக்குத்தானே தமிழ் நாட்டில் இது சாத்தியம் தான் (பழையதுகளைப் பார்க்கையில்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>