Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்மொழி அகராதி ?
#1
பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ?
அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ?
சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ?
கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது...
மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்...
இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. Idea
நன்றி.
.
Reply
#2
இது ரமி காந்தனின் வேலை இப்போதும் சேல்ஸ் நடக்கும் இடங்களில் விற்பனைக்கு வைத்திருப்பதை காணலாம் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை போலும்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அன்று செய்ததை அப்படியே ஒருமாற்றம் அல்லது திருத்திய பதிப்பில்லாமல் அப்படியே விக்கினமோ....
அல்லது அதன் பாவனையில் பெரிதாக பிரியோசனம் இல்லை எனபாவித்தவர்களால் தெரிந்துள்ளதோ...

இதன் வளர்ச்சிக்கு ஏதோகாரணம்தான் குறுக்கே நிற்கிறதோ...
தமிழ் புத்தகஅகராதி உரிமையாளர்களாக மட்டும் இருக்கலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?
இதை ஏன் ஆரெண்டாலும் தமிழ்வர்த்தகர்கள் முயற்சிக்கிறாரில்லை... :?
இதன் பலாபலணை தமிழ் என்றும் வாழ்த்துமே போற்றுமே
அதைவிட நல்ல இலாபத்தையும் அடையலாமே.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :!: :?:
.
Reply
#4
:? இவைபற்றி விவாதிக்கவோ.... அறிந்துகொள்ளவோ... புரியவைக்கவோ.... (யாழில்)இங்கு யாருக்கும் மனம்இல்லையா... :!: அல்லது விசயம்விளங்கவில்லையா... அல்லதுயாரும் VIP தொடங்கியிருக்கவேண்டுமோ தலைப்பை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அல்லது யாரும்சிங்சக்போட்டால்தானா... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :!: :?: Idea :mrgreen:
.
Reply
#5
பல்மொழி அகராதி தமிழோடு உள்ளதா என்பது பற்றிய தகவல்களை நான் இதுவரை அறியவில்லை. ஆனால் செல்லிடப்பேசியில் இதனை செய்யக்கூடிய அல்லது சாத்தியப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த முயற்சியில் யாராவது நிச்சயமாக இறங்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். தகவல் அறிந்த வட்டாரங்கள் தான் இனி சொல்லவேண்டும். முடிந்தால் நானும் இதுபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

நன்றி


Reply
#6
Netfriend Wrote::? இவைபற்றி விவாதிக்கவோ.... அறிந்துகொள்ளவோ... புரியவைக்கவோ.... (யாழில்)இங்கு யாருக்கும் மனம்இல்லையா... :!: அல்லது விசயம்விளங்கவில்லையா... அல்லதுயாரும் VIP தொடங்கியிருக்கவேண்டுமோ தலைப்பை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அல்லது யாரும்சிங்சக்போட்டால்தானா... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :!: :?: Idea :mrgreen:

அன்பகம்.. ஸொரி நெட்பிறண்ட்..
அதென்ன விஐபி தொடங்கவேணும்..?:evil:
யாழ்களத்தில் எல்லாருமே விஐபி தான்.. :wink:

உண்மையில் இதைப்பற்றி எனக்கு தெரியாது..
very sorry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
தாய்மொழிக் கல்வி வளர ஐபிசில் 26.04.2006 இல் 10 இல் இருந்து 11 மணிவரை உரையாடல் ஒன்று நடந்தது அருமை... 8) Idea
மேலும் வளர தாய்மொழி இந்த நவீன பல்மொழி அகராதி நாம் கண்டுபிடிக்க கட்டாயம் வேண்டும்
இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் திரு துரை ஆசிரியர் அவர்களே & IBC யும் நன்றி
(சோம்பேறி ஆகிடமாட்டார்கள் மாணவர் இந்த கருவியை கண்டுபிடித்தால்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Idea )
.
Reply
#8
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=183555#183555
இதை இங்கெல்லோ எழுதணும் திரு KULAKADDAN
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
நன்றி.
.
Reply
#9
<!--QuoteBegin-Netfriend+-->QUOTE(Netfriend)<!--QuoteEBegin-->http://www.yarl.com/forum/viewtopic.php?p=183555#183555
இதை இங்கெல்லோ எழுதணும் திரு KULAKADDAN  
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  :wink:  
நன்றி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க சொன்னதை வாசிச்சன். தேவையான ஒன்று.... பலர் கூட்டாக சேர்ந்து முயற்சிக்க வேண்டியது. ஈழ தமிழ் நூல்களை தன்னார்வ முயற்சியாக பலர் சேர்ந்து இணையத்தில் கொண்டு வர முயற்சிப்பது போல இதையும் முயற்சி செய்யலாம்... அதற்கு ஆட்கள் சேரணும், நீண்ட காலம் தேவைப்படலாம்

ஆமா அதேன்ன திரு KULAKADDAN....

நக்கலா...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->
........... தேவையான ஒன்று.... பலர் கூட்டாக சேர்ந்து முயற்சிக்க வேண்டியது. ..............அதற்கு ஆட்கள் சேரணும்,.... நீண்ட காலம் தேவைப்படலாம்.......
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதற்காகன ஒரு தூண்டுகோல்தான்..... நாம்... இது...
யாழை இதுக்காக நாம பாவிக்கவேணும்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
நன்றி குளகாட்டான் :wink:
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)