Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
''ஆந்தையின் அலறல்களில் சில''
#1
<b>ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!</b>

Thursday, 13 October 2005

[b]--------------------------------------------------------------------------------
சந்திக்குச் சந்தி அரச படைகளை நிறுத்துக! தெருவில் தென்படும் தனியார் வாகனங்களைத் தடுத்து வைக்குக!! வன்னி வாக்காளர்கள் வீடுகளிலேயே இருப்பது நலம்!!! - இவை அனைத்தும் ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு வரவிருக்கும் சனாதிபதித் தேர்தல் வடக்குக் கிழக்கில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களாவன,

! வடக்குக் கிழக்கில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படுவதைத் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தவேண்டும்

! அனைத்துத் தேர்தல் உத்தியோகத்தர்களும் தமிழர்களாக இருப்பது விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான விடயம்

! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட தமிழ்ப் பொது உத்தியோகத்தர்கள் தமிழ்மக்களது உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்

! இதனால் இம்முறை சரி அரைவாசி அல்லது மூன்றில் ஒருபங்கு தொகையில் சிங்கள அல்லது முஸ்லிம் தேர்தல் உத்தியோகத்தர்கள் வடக்குக் கிழக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்

! 5000 காவல்துறை உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கிலிருந்து தெற்கிற்கு மாற்றும் உத்தரவை இரத்துச் செய்து, ஆயுதப் படையினரும் இப்பகுதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபட அதிகாரம் வழங்குங்கள்

! தேர்தல் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தவிர ஏனைய அனைத்து வாகனங்களும் வீடுகளுக்குள் முடக்கப்படவும் மீறித் தெருவில் இறங்கும் வாகனங்களைத் தடுத்துவைக்கவும் உத்தரவிடுங்கள் (All vehicles other than those commissioned by the returning officer for election and public transport, are kept in doors with orders to arrest any vehicle seen on the road)

! படைத்துறையினரின் ரோந்து நடவடிக்கைள் அதிகரிக்கப்படவேண்டும். அனைத்துச் சந்திகளிலும் படையினர் நிறுத்தப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படவேண்டும். மேலும் கையில் வாக்குச் சீட்டுடன் தென்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். (Very frequent patrolling is also necessary and every junction should have a set of police or army officers to check vehicles and to identify persons seen with pooling cards)

! வன்னியிலுள்ள வாக்காளர் ஒருவர் தாம் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே வாக்களிக்க வருகிறார். அவ்வாறானவர்கள் வாக்களிப்பதை விட வீடுகளில் இருப்பது நல்லது (He would rather stay at home without voting)

என அரிய பல ஆலோசனைகளைச் சங்கரி வழங்கியுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது


http://sooriyan.com/index.php?option=conte...id=2401&Itemid=
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
இதன் தலைப்பை ''ஆந்தையின் அலறல்களில் சில'' எனப்போட்டிருக்கலாமே?
!:lol::lol::lol:
Reply
#3
ANUMANTHAN Wrote:இதன் தலைப்பை ''ஆந்தையின் அலறல்களில் சில'' எனப்போட்டிருக்கலாமே?


இப்ப தலைப்பை பாருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
நன்றிங்க! வினித்.
!:lol::lol::lol:
Reply
#5
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

யோவ்!! யோவ்!!!!

ஏனப்பா ஆசங்கரியை தேவையில்லாமல் வம்புக்குக்கு இழுக்கிறீங்கள்!!! :wink: :wink: அந்தால் ஏதோ நாலு இளம் சதைகளுகளுக்காக Confusedhock: சீச்சீ சிறுவர்களுக்காக Confusedhock: Confusedhock: ஏதோ தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் ஏனப்பு அதை பெரிது படுத்துகிறீங்கள்!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவம் நாலை அனுபவிச்சுப் போட்டு கட்டையிலை போகட்டுமே!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#7
இலங்கையில் இந்திய கூட்டாட்சி முறை: ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரொபர் 2005, 01:59 ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கையில் இந்திய கூட்டாட்சி முறையை செயற்படுத்த வேண்டும் என்று வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பில் ஆனந்தசங்கரி கூறியுள்ளதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையானது கூட்டாட்சி முறையை நிராகரித்துள்ளது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமயவினரும் கூட்டாட்சி முறையை நிராகரித்துள்ளனர்.

இந்திய கூட்டாட்சி முறையில் பெரும்பான்மை இந்துக்கள் இருந்தபோதும் சீக்கியர் ஒருவர் பிரதமராக முடிந்துள்ளது. இதன் மூலம் அனைத்து இன மக்களும் சம பிரதிநிதித்துவம் பெற முடியும்.

இந்தியக் கூட்டாசி முறையை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரித்து வருகிறார். நான் அரச தலைவர் வேட்பாளராக இருந்தால் இந்திய மாதிரியைத்தான் முன்வைத்திருப்பேன்.

இந்தியக் கூட்டாட்சி முறையை சிறிலங்க அரசாங்கம் முன்வைக்குமேயானால் சர்வதேச சமூகம் அதில் குறைகாண முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூட அதை நிராகரிக்கமாட்டார்கள்.

அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும். சிறிலங்காவின் பிரதான கட்சிகள் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளன என்றார் ஆனந்தசங்கரி.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் இந்தியக் கூட்டாட்சி முறை ஆனந்தசங்கரி ஆலோசனை நடத்தியுள்ளார்

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)