Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
துபாயில் தாறுமாறாக டாக்சி ஓட்டிய டிரைவருக்கு இந்திய பெண் கன்னத்தில் "பளார்' விட்டு தண்டனை கொடுத்தார்.
இது பற்றிய விபரம் வருமாறு:
இந்தியாவை சேர்ந்தவர் பீனா சோனி. இவர் தன்னுடைய சகோதரருடன் ஷார்ஜாவில் டாக்சியில் பயணம் செய்தார். அப்போது டாக்சி டிரைவர் மிக வேகமாக போவதும் அடிக்கடி வண்டியை நிறுத்துவது (சடன் பிரேக்) என அவருக்கு பெரும் "இம்சை' கொடுத்துள்ளார். வண்டியை மெதுவாக ஓட்டும்படி பீனா வேண்டுகோள் விடுத்தார். அதற்கு செவி சாய்க்காத டிரைவர் பீனாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதில் அவமானமடைந்த பீனா ஷார்ஜா போலீசாரிடம் புகார் செய்தார்.இதை விசாரித்த போலீசார் இக்குற்றம் சம்மந்தமாக டிரைவர் மீது முறையாக புகார் பதிவு செய்யலாம் அல்லது "உடனடி நீதி' என்ற கொள்கையின் அடிப்படையில் பொது இடத்தில் டிரைவரின் கன்னத்தில் அறை விடலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
தனது சகோதரரிடம் ஆலோசனை செய்த பீனா இரண்டாவது தண்டனை முறையை கையாள முடிவு செய்தார். அதன்படி பொது இடத்தில் அந்த டிரைவரின் கன்னத்தில் "பளார்'விட்டார். இச்சம்பவத்தை காண கூடியிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி விட்டனர்.
இக்குற்றத்தை செய்த டிரைவர் மீது புகார் கொடுத்து சிறையில் தள்ளினால் அவருடைய வருமானத்தை இழக்க நேரிடும்.இதை நான் விரும்பவில்லை. அவர் செய்த குற்றத்துக்கு "உடனடி தண்டனை' கொடுத்தது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது என்று பீனா சோனி கூறியதாக "கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இப்படியான தண்டனை முறை உண்மையிலேயே மத்திய கிழக்கில் இருக்கின்றதா?
புகார் செய்தவருக்கே தண்டனை கொடுக்கும் அதிகாரம் எல்லாம் கொடுப்பார்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பலே பலே ரொம்ப ஜோரா இருக்கே..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தகவலுக்கு நன்றி சுண்டல்.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
தகவலுக்கு நன்றி,நன்றி வணக்கம். :wink: :wink: :wink:
.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Mathan wrote:
இப்படியான தண்டனை முறை உண்மையிலேயே மத்திய கிழக்கில் இருக்கின்றதா?
புகார் செய்தவருக்கே தண்டனை கொடுக்கும் அதிகாரம் எல்லாம் கொடுப்பார்களா?
வாருங்கள் மதன் இருவரும் துபாய் செல்வோம். நீங்கள் டாக்சி ஓட்டுங்கள் நான் பின்னால் இருக்கின்றேன். பின் நடப்பவற்றை வைத்து உங்கள் சந்தேகமும் தீர்ந்துவிடும். :roll: :mrgreen:
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
சுண்டலின் செய்தியை வாசிச்சாச்சு நன்றி
செய்திக்கு பின்னால எழுதிய கருத்துகள் நகைச்சுவையா இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Vasampu Wrote:வாருங்கள் மதன் இருவரும் துபாய் செல்வோம். நீங்கள் டாக்சி ஓட்டுங்கள் நான் பின்னால் இருக்கின்றேன். பின் நடப்பவற்றை வைத்து உங்கள் சந்தேகமும் தீர்ந்துவிடும். :roll: :mrgreen:
அடடா உங்களுக்கு அப்படி ஒரு ஆசையா.
அது இருக்கட்டும் இப்படி ஒரு நடைமுறை உண்மையிலேயே இருக்கா என்று எனக்கு தெரியணும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
துபாய் விசயம் எனக்குத்தெரியாது ஆனால் சவுதி அரேபியாவில் இரவு நேரங்களில் வேகமாக வாகனம் ஓட்டும் போது பொலிசாரினால் பிடிபட்டால் (சில இடத்தில்) வாகனத்தை நிப்பாட்டி விட்டு அவர்களின் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டுபோய் மொபைல் சிக்னல் கிடைக்காத பாலைவனதில் விட்டு விட்டு வந்து விடுவார்கள் இரவில் திக்குத் திசைதெரியாமல் விடியுமட்டும் குந்தியிருந்துவிட்டு காலையில்தான் வரவேண்டும் இதிலும் பார்க்க கன்னத்திலை அடிவாங்கிறது பெற்றர்போல கிடக்கு.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பட் உடணடி :roll: :roll: :roll: தண்டனை அப்பிடி கொடுப்பார்களா? அங்கு?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
SUNDHAL Wrote:பட் உடணடி :roll: :roll: :roll: தண்டனை அப்பிடி கொடுப்பார்களா? அங்கு?
ஓம் சுண்டல்.. அவுஸ்திரேலியாவிலும் அப்படித்தானாம்..
கவனமாய் இருங்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்ல தண்டனை. ஆனா இங்கிலாந்து வேஸ்ட்டு. தண்டனைபணத்தை 1 கிழமைக்குள்ள கட்டினா குறைவு அதுக்கு மேல கட்டினா முழுக்காசும் என்று சனத்தை கெடுத்து வைச்சிருக்காங்க. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>