Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Canada's Foreign Ministry indulgence in LTTE bashing
#1
கூட்டத்தோடு கூட்டமாக கும்பல்ல கோவிந்தாவாக அறிக்கை விடுகிறதா கனடிய வெளிவிவகார அமைச்சு?

இல்லை யாரை திருப்த்திப்படுத்த இந்த அறிக்கைகள்? யாருடைய நிழலாக அடி பணிந்து நடக்கிறது?

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3604&SID=212
Reply
#2
எல்லாம் வயித்தெரிச்சல் தான் குருக்ஸ்,

ரணில் வந்தால் உலகவங்கி சொல்லுறதின் படி இலங்கை அரசாங்கம் நடந்திருக்கும்,புலிகளும் அதைக் கேக்க வேண்டியதா இருக்கும்.இதைத் தான் பாலகுமார் அண்ணை நான் குடுத்த இணைப்பில மறைமுகமாச் சொல்லி இருகிறார்' திறந்த பொருளாதாரக் கொள்கைகள்' எண்டு.யுன்பியின் வன் சிறிலங்கா எண்ட அறிக்கையத் தயாரிச்சது அமெரிக்காவும்,உலக வங்கியும்
இப்ப புலிகள் மகிந்தரையும் ஜேவிபீயையும் கொண்டு வந்ததால் எலாத்துக்கும் ஆப்பு.இப்ப ஆப்பிளந்த குரங்கா அறிக்கை விட்டு தேற்றிக் கொள்ளுகினம்.
புலிகள் என்றுமே இவர்கள் எதிர்பார்க்கும் திறந்த சந்தையய் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை.தேசியம் நிலை நிறுத்தப் பட தேசிய பொருளாதாரமே அவசியம்.
ஜூட் போன்றோர் எவ்வளவு தான் இதன் நிமித்தம் இங்க எழுதினாலும் நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்திறது எங்கட மக்களுக்காக ,அமெரிக்காவுக்காகவோ அல்லது அதன் அடிவருடியான கனேடிய அரசுக்காகவோ அல்ல.
Reply
#3
இப்ப புலிகளை கண்டித்து அறிக்கை விடுகிறார்கள் எண்டால்... இலங்கை அரசாங்கத்தின் அனுசரணை கிடக்க வாய்ப்பிருக்கும் எண்ட நப்பாசைதான் காரணம்.. எதாவது ஒப்பத்தந்ததையாவது செய்து... (எஞ்சி புத்தளத்தில் இருக்கும் வொய்ஸ் ஒவ்F அமெரிக்கை மூடவிடாமல் பாதுகாக்கத்தான்....) ஆட்ச்சியாளர்களின் கவனத்தைத்திருப்பி கைப்பிடிக்குள் கொண்டுவர அல்லது இலங்கை இந்தியாவுடைய உறவை சீர்குலைப்பதற்காக கூட இருக்கலாம்..
::
Reply
#4
இந்த நேரத்தில் கனடா ஈழத்தமிழரை அதிக அளவில் ஏற்றுக் கொண்டது பற்றி மாமனிதர் சிவராம் கொடுத்த விளக்கம் ஞாபகம் வருகிறது.
Reply
#5
அவுஸ்ரேலியாவும் தமிழருக்கு எதிரான இராஜதந்திர உளவியல் யுத்தத்தில் தனது காணிக்கையை செலுத்தியுள்ளது.
http://sooriyan.com/index.php?option=conte...id=2542&Itemid=

அடுத்து யார் குட்டப் போகிறார்கள்?

கண்காணிப்புக்குழு, நோர்வே தரப்பினரும் இருந்தும் பக்கச் சார்பான கண்டன அறிக்கைகளை எதிர்பார்க்கலாமா?

போர் ஆரம்பித்தால் சர்வதேசரீதியில் எதிர்பார்க்கக்கூடிய கெடுபிடிகளை உணர்த்த முனைகிறார்களா?

இந்தியா பக்கம் சாயாது இருக்க தமிழரைக் குட்டி மகிந்தவை மகிழ்விக்க முனைகிறதா மேற்குலகம்?

கிளிநொச்சி மருத்துவமனைக்கு மருந்து அன்பளிப்பு செய்தவர்கள் ஏதாவது செய்தி சொல்ல முனைகிறார்களா? சந்தர்பவாதம் தானே?
Reply
#6
குருகாலபோவன் எழுதப்பட்டது: வியாழன் கார்த்திகை 24, 2005 9:38

--------------------------------------------------------------------------------

அவுஸ்ரேலியாவும் தமிழருக்கு எதிரான இராஜதந்திர உளவியல் யுத்தத்தில் தனது காணிக்கையை செலுத்தியுள்ளது.

Sydney Morinng Herald பாத்திரிகையில் வந்தசெய்தி
http://www.smh.com.au/news/world/melbourne...2703261174.html


இப்படி எத்தினை எதிர்ப்புகள் வந்தாலும் தமிழார்கள் வெல்வது உறுதி. எனெனில் எமக்கு தலைவன் பிரபாகரன்.
,
,
Reply
#7
புலிகள் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை அனேகமாய் எல்லா நாடுகளிலும் அதிகரிப்பார்கள் போல் உள்ளது.... ! அனேகமாய் இலங்கைக்கு நெருக்கமாக எப்போதும் ஆதரவானவர்கள் எண்று காட்டிக்கொள்ள அல்லது நம்பவைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்தான்...

அதுவும் இல்லாமல் இலங்கை மத்தியஸ்ததுக்கு புலிகள் இந்தியாவை வரும்படி அழைக்கவும் சந்தர்ப்பம் அதிகம் இருக்கு... கட்டாயமாய் இந்தியா இந்தமுறை சந்தர்பத்தைப் பயன்படுத்தக் கூடும் அதற்கான சமிக்கை போன்றதொன்ருதான் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இந்திய உதவி... என்பது என் கருத்து..
::
Reply
#8
டி பி எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரையும் தலா நீங்கள் சொல்ல வருவதைத்தான் மறைமுகமாக சொல்வதாக நினைக்கிறேன்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிபு புலிகளின் திட்டமிட்டு எதிர்பார்த்து வரவழைத்துக்கொண்டதுதான்.
Reply
#9
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->இந்த நேரத்தில் கனடா ஈழத்தமிழரை அதிக அளவில் ஏற்றுக் கொண்டது பற்றி மாமனிதர் சிவராம் கொடுத்த விளக்கம் ஞாபகம் வருகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன விளக்கம்?
,
,
Reply
#10
<!--QuoteBegin-Aravinthan+-->QUOTE(Aravinthan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kurukaalapoovan+--><div class='quotetop'>QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->இந்த நேரத்தில் கனடா ஈழத்தமிழரை அதிக அளவில் ஏற்றுக் கொண்டது பற்றி மாமனிதர் சிவராம் கொடுத்த விளக்கம் ஞாபகம் வருகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்ன விளக்கம்?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மேற்குலகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள உதவும் விடையங்களை இந்த ஆய்வுக் கட்டுரை கொண்டுள்ளது என நினைக்கிறன்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15518

"By focusing on very close military to military and intelligence-to-intelligence relations with primary security partners since World War II, the US was able to preserve most of its strategic interests from being affected by pressures from the political and public domains of those countries. The US intelligence assets in the UK, Australia, South Korea, Singapore and Thailand are little or not accountable to the political establishments of those countries.

For example, the Australian Parliament has no access to the NSA's installations in that country (the matter was last raised in 1999) and the US intelligence priorities in Canadian immigration policies which were channelled and implemented through the Canadian Security Intelligence Service (CSIS) were not accountable to that country's Parliament until recently.

This has helped the US defence establishment in pursuing its global strategic interests and goals with little or no interference caused by changes in the political domain of its primary security partners. Canadian immigration policy historian Reg Whitaker (author of "Double Standard") said that the Canadians let Tamils settle in large numbers from late eighties in deference to US interests. He asserted that its was in tune with US strategic motives which the CSIS accepted as routine."
Reply
#11
இவையெல்லாம்
"புலத்தில் களம் திறக்கப் பட்டுள்ளது"
என்ற கா.வே.பாலகுமாரனின் சொற்றொடரின்
தாற்பரியத்தை அழுத்தி உரைக்கிறது......

வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஏராளம்...

"என்றும் விழிப்புணர்ச்சியோடு இருப்பதுதான் விடுதலைக்குக் கொடுக்கும் விலை"
என்பதை மீளமீள நினைவுறுத்தி செயற்படுவோம்
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)