Posts: 230
Threads: 22
Joined: Feb 2006
Reputation:
0
கனவுகள் காவியமாகலாம்
காவியங்கள் கனவுகள் ஆகலாம்
நினைவுகள் கனவுகள் ஆகலாம்
கனவுகள் நினைவுகள் ஆகலாம்
நினைவுகள் நிஜங்கள் ஆகலாம்-ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆவதில்லையே!
நன்றி
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
தாரணி கவிதைக்கு நன்றி.
காவியங்கள் கனவுகள் ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆகலாமல்லவா?
சும்மா கேட்டேன்.
தவறாயின் மன்னிக்கவும்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தாரணி குட்டிக்கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
Posts: 17
Threads: 3
Joined: Apr 2006
Reputation:
0
நிஜங்கள் நினைவு ஆகாதா எப்பிடி நடந்தது தானே நினைவாவரும் விழங்கெல்லை எண்டாலும் பாராட்டு
Posts: 27
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
<b>கவிதை நன்று பாராட்டுக்கள் தாரணி.</b>
Posts: 80
Threads: 12
Joined: Mar 2006
Reputation:
0
நினைவுகள் நிஜங்கள் ஆகலாம்-ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆவதில்லையே!
<span style='color:darkred'>அது எப்படி..உங்கள் நிஜங்கள்..நினைவுகளில் இருந்து வந்தவை என்றால்...அந்த நிஜங்களின் பிறப்பிடம்..நினைவுகள் தானே...?வாழ்த்துக்கள்...தாரணி</span>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-\"angali\"+-->QUOTE(\"angali\")<!--QuoteEBegin-->நிஜங்கள் நினைவு ஆகாதா எப்பிடி நடந்தது தானே நினைவாவரும் விழங்கெல்லை எண்டாலும் பாராட்டு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம்.. நானும் அப்படித்தான் நினைக்கிறன் அஞ்சலி நிஜங்களை நினைவாக்கி பார்க்கலாம் தானே.
வாழ்த்துக்கள், மேலும் எழுதுங்கள்.
Posts: 230
Threads: 22
Joined: Feb 2006
Reputation:
0
நன்றிகள் என்னை வாழ்த்திய உறவுகளுக்கு.