Posts: 230
Threads: 22
Joined: Feb 2006
Reputation:
0
இனியவனே!
சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
கறுப்பு சட்டை அணிந்து
கண்ணீரில் மிதக்கிறது.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆகா அவருக்கு எதவாது சோகம் என்றாலும் உங்களுக்காக சிரிக்க வேண்டும் போல் இருக்கு. இல்லாவிடின் உங்கள் இதயம் கருப்பு சட்டை போட்டு விடுமே... (பகிடிக்கு)
அழகான குட்டி கவிதை.... வாழ்த்துக்கள்.
Posts: 17
Threads: 3
Joined: Apr 2006
Reputation:
0
நல்லாயிருக்கு கவிதை பாராட்டுகள்
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
Posts: 80
Threads: 12
Joined: Mar 2006
Reputation:
0
<span style='color:darkred'>ஆகா..இரண்டுபேரும்..சிரித்துக் கொண்டே இருங்கள்....கறுப்புச்சட்டை வேண்டாம்..
வாழ்த்துக்கள் தாரணி</span>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
சிரிச்சிகிட்டே இருங்க எண்டு - சொன்னா சிரிச்சிட்டு போறார் - அதுக்கு போய் ஏன் கறுப்பு சட்டை- அது- இது என்னு சோகமா? :wink:
நல்லாயிருக்கு தாரணி - தொடருங்கள்! 8)
-!
!