Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"பிணம் தின்னும் கூலிகள்"
#1
[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a reneged paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE at Amparai, Tuesday. Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, the sisters of Puhalventhan were gunned down as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.
Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted its raids on Muslim and Tamil villages.

Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in a critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.

The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

Previous articles:
06.12.05 Two paramilitary cadres surrender, say Karuna grou..
06.12.05 Key Karuna Group operative, 3 paramilitary cadres ..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16502
" "
Reply
#2
என்ன ஒரு பிறப்புக்கள்,, கொறுனா சும்மானின் படைகள் முந்தித்தான் கொசுக்கள், நுழம்புகளை அடிச்சுதிண்டாக்கள் எண்டுபார்த்தால், அப்பாவி பெண்களை அதுவும் நிராயுதபாணிகளாக நிண்ட பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருக்கிறார்களே, என்ன ஒரு வீரத்தனம்,, :evil: :evil:

இருந்தாலும் இனியபாரதியை துப்பாக்கியால் சுட்டு சாகடிச்சிருக்ககூடாதப்பா... அடிச்சே கொண்டிருக்கனும் நா*****களை,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Danklas Wrote:இருந்தாலும் இனியபாரதியை துப்பாக்கியால் சுட்டு சாகடிச்சிருக்ககூடாதப்பா... அடிச்சே கொண்டிருக்கனும் நா*****களை,,, :evil: :evil:

காட்டுமிராண்டித்தனம் எண்டு அவர்கள் செய்யிறதச் சொல்ல ஏலாது ஆனா இனிய பாரதியை அடிச்சுக் கொண்றால் அதுதான் காட்டுமிராண்டித்தனம்... :wink:

தங்கமார் மட்டக்களப்பில ஆயுதங்களோடதான் இருக்கினம்... அவயுக்கு கிட்டவே போகமாட்டினம்... பொதுமக்கள் ஆயுதம் இல்லாமல்தானே இருக்கினம் அப்ப ஒருகை பாக்கிறது சுகம் தானே,,,?
::
Reply
#4
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில ஒரு திருடனை, தேசத்துரோகியை மக்கள் அடிச்சு கொண்டதற்கு இங்க கன பேர் வந்து புசத்தினவே,,,, இப்படி செய்திருக்க கூடாது எண்டு அப்படி செய்து இருக்க கூடாது எண்டு பக்கம் பக்கமா அறிக்கை விட்டவை,, அவயள் இதுக்கு என்ன சொல்லபோயினம்?? அல்லது யாரவது ஒருத்தரை அடிச்சால் யாழ் களத்துக்குள்ளேயே படுத்து கிடந்தமாதிரி (நல்லவர்கள்) உடன வந்து கருத்து எழுதுவினம்,, பார்ப்பம் இதுக்கு என்ன எழுதபோகினம்,,, நித்திரையில் இருந்த 2பெண்கள் 1 குழந்தையை வெளியே அழைத்து வந்து குழந்தை இருக்கெண்டுபாராமல் அவர்கல்மேல் துப்பாக்கிபிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக கதைப்பார்களா எண்டு?? (ஒரு செய்தி சொல்லுது கைகுண்டை அவர்கள் மேல் எறிந்தார்கள் எண்டு).. அல்லது இந்த செய்தியை காணவே இல்லையெண்டு போட்டு (நல்லவன் சா நல்லவர்கள் மாதிரி) அப்படியே படுத்து கிடப்பினமா எண்டு... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
"என்ர வீட்டில நடந்த சாவுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொண்டிருப்பதில்லை.
என் குடும்பத்தவரால் காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டதற்கு கண்டிக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு <b>தான் </b>எனக்கு இருக்கிறது. " என்று அறிக்கை வரப்போகுது பாருங்கோ.
[size=14] ' '
Reply
#6
கறையான்கள் என்றும் அழிக்கப்பட வேண்டியவை, அல்லது இதுமாதிரி நல்ல புத்தகங்களை மெல்ல மெல்ல அரித்து அழித்துக்கொண்டுதான் இருக்கும்.
.

.
Reply
#7
இது ஒரு வரப்போகும் ஆபத்துக்கான முதல் அறிகுறி! இந்தியா, அமைதிப்படை எனும் பெயரில் எமது தாயகத்தில் நிலை கொண்டிருந்தபோது, இந்திய "றோ"வின் துணையுடன் தோற்றுவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்ட "ஈ.என்.டி.எல்.எப்" கூலிகளும், ஈழத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட "ஈ.பி.ஆர்.எல்.எப்" கூலிக்கும்பலும் தேசியத்துக்கு ஆதரவானவர்களையும், போராளிகளின் குடும்ப அங்கத்தவர்களையும் வேட்டையாடிக் கொன்று குவித்தார்கள். அதே பாணியிலான செயல்களே இன்று தொடங்கியிருக்கிறது. நிச்சயமாக இந்தக் கொலைகளில் இந்திய உளவு அமைப்பு "றோ"வின் மறைமுகமான கரங்கள் உள்ளது!

இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!
" "
Reply
#8
cannon Wrote:இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!

இதற்கான பதிலை மக்கள் கொடுபார்கள். எம்மவர்கள் எல்லாம் ஈழத்தில உணர்வெளிச்சியோடு கூடிவாறதப் பார்த்தால் உது விரைவிலேயே நடக்கும்.

மீண்டும் ஒரு போருக்கு மக்கள் தங்களை ஈழத்தில தயார் படுத்திவருவதாய்த்தான் தெரிகிறது. அந்த எழுச்சியைப் பொறுக்க முடியாமல்த்தான் இம்மாதிரியான பேடித்தன தாக்குதல்களை நிகழ்த்தி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#9
அண்ணா... நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் களையெடுக்கும் கூட்டத்தின் மறுபாதிதான் களையெடுப்பில் இறங்கியுள்ளதென.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்......

[quote=அகிலன்][quote=cannon]இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!

இதற்கான பதிலை மக்கள் கொடுபார்கள். எம்மவர்கள் எல்லாம் ஈழத்தில உணர்வெளிச்சியோடு கூடிவாறதப் பார்த்தால் உது விரைவிலேயே நடக்கும்.

மீண்டும் ஒரு போருக்கு மக்கள் தங்களை ஈழத்தில தயார் படுத்திவருவதாய்த்தான் தெரிகிறது. அந்த எழுச்சியைப் பொறுக்க முடியாமல்த்தான் [size=18]இம்மாதிரியான பேடித்தன தாக்குதல்களை நிகழ்த்தி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.
8
Reply
#10
தமது குழுவிற்குள் இருப்பவர்களைப் பயப்படுத்துவதற்காகச் செய்தார்களா அல்லது மக்களைப் பயப்படுத்த இதனைச் செய்தார்களா??
ஏதோ ஒன்றை நினைத்துச் செய்ய ஏதொ ஒன்று மட்டும் நடக்கப்போகிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இப்படியான பயப்படுத்தல்களை எல்லாம் காண்பது இது ஒன்றும் புதிதல்ல. அவற்றினை எல்லாம் கண்டு பட்டுணர்ந்த புடம்போட்டு இன்று மக்கள் போராட்டமாக வளர்ந்திருக்கிறது எம் போராட்டம். இதனைச் செய்தவர்கள் கூடிய விரைவினில் அதன் விலையைப் பெறுவார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#11
துரோகிகள் எண்டால் அப்படித் தான். முந்தி ஈபிஆர்எல்எவ் காரன் கிழக்கு மாகாணத்தில் வழியில் போன ஒருத்தனை மறித்து உன்னுடைய பெயர் என்னவென்று கேட்க அவன் பிரபாகரன் என்றவுடன் ஒரே போடாகப் போட்ட வீரப்புதல்வர்கள். பிரபாகரன் என்று பெயர் வைத்தது அவனின் தப்பா?

இது மாதிரித் தான் புகழ்வேந்தனின் சகோதரிகள் கொலையும். அவர்கள் என்ன பாவம் செய்தனர். அதுவும் ஒன்று மணமாகி பிள்ளை உள்ள பெண். மற்றது 16 வயதுச் சிறுமி.
[size=14] ' '
Reply
#12
தூயவன் Wrote:துரோகிகள் எண்டால் அப்படித் தான். முந்தி ஈபிஆர்எல்எவ் காரன் கிழக்கு மாகாணத்தில் வழியில் போன ஒருத்தனை மறித்து உன்னுடைய பெயர் என்னவென்று கேட்க அவன் பிரபாகரன் என்றவுடன் ஒரே போடாகப் போட்ட வீரப்புதல்வர்கள். பிரபாகரன் என்று பெயர் வைத்தது அவனின் தப்பா?

இது மாதிரித் தான் புகழ்வேந்தனின் சகோதரிகள் கொலையும். அவர்கள் என்ன பாவம் செய்தனர். அதுவும் ஒன்று மணமாகி பிள்ளை உள்ள பெண். மற்றது 16 வயதுச் சிறுமி.
அண்ணா.. இரண்டு வானொலி ஒலிபரப்பு செய்திகளையும் கேட்டேன்... யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை.... யாரோ தலைப்பில் சொல்லியிருப்பதுபோண்று [[b]size=18]""பிணம் தின்னும் கூலிகள்"" தான் செய்துள்ளார்கள்.
8
Reply
#13
அப்பாவியான சகோதரிகளைக் கொடூரமாகக் கொன்றதின் மூலம் தங்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களை அச்சுறுத்தி எதனையும் சாதிக்கமுடியாது. விரைவில் இவர்கள் காணாமல் போவார்கள்.
<b> . .</b>
Reply
#14
<span style='font-size:25pt;line-height:100%'>இனியபாரதி அவருடன் இருந்த சகாக்களினால் கொல்லப்பட்டதாகவும் அதனால் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் இம்மாதம் 8 ஆம் திகதியிலிருந்து பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தது நீங்கள் அறிந்ததே..

இனியபாரதி யேசுகிறிஸ்துநாதருடன் போட்டியிடும்வகையில் மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது..

இந்தச்செய்தி முன்னைய செய்திக்கு எந்தவகையில் தாக்கங்களை ஏற்படுத்தும்.. </span>

cannon Wrote:[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a reneged paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE at Amparai, Tuesday. Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, the sisters of Puhalventhan were gunned down as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy</span>, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted its raids on Muslim and Tamil villages.

Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in a critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.

The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

Previous articles:
06.12.05 Two paramilitary cadres surrender, say Karuna grou..
06.12.05 Key Karuna Group operative, 3 paramilitary cadres ..
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16502
8
Reply
#15
மண்டையை போட்ட இனியபாரதி தான் உயிரோடு இருக்கிறனாம் எண்டு நேற்று றீபிசி வானொலியில் பேட்டி கொடுத்திருகிறது,, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது முற்றிலும் ஒரு ஏமாற்று வித்தை இது,,,, ஏனெனில் தற்போது உள்ள சூழ் நிலையில் இரண்டு கொறுனா சும்மான் உறுப்பினர்களின் சரணடைந்து உண்மையை கக்கியது...... :evil:

1.இந்தியாவின் கபடத்தனமான, குழந்தைபிள்ளை விளையாட்டு,,,,, (காரணம், இந்தியாவில் கொறுனா இருக்கின்றார் என்பது அவ்வப்போது வெளி வந்து கொண்டு இருக்கும் விடயம், அதனை உறுதி செய்ய இவர்களின் வாக்கு மூலம்)

2.காடையன் அதாவுல்லா எதிர்கால அரசியல்,,,

3.இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு துறையின் வீரத்தனம்,,,,,

4.எனது (ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவராகிய டக்கிளஸின்,) கழுதை சா நரி முகம் மீண்டும் ஒரு தடவை வெளிகொண்டுவந்தமையாலும்,,,

5.அதனை தொடர்ந்து புகழ்வேந்தனின் இரு சகோதரிகள் மீது ஒட்டுப்படையின் வீரமிகு தாக்குதலினை சமாளிப்பதனாலும்,,,

6. ராஜபுக்ஷாவின் அமைச்சருக்கும் மங்களன் பன்னா***க்கும் இடையே உள்ள தொடர்பு மூலம் ராஜபுக்ஷா-கொறுனாசும்மான் விபச்சார உறவு தெரியவந்தமையாலும்,,,

இவற்றை சமாளிக்க குறை மாதத்தில் பிறந்த ஒரு வலசு ஒன்றை உண்மையையே பேசும் மெகா காமெடி செய்திகள், அறிக்கைகளை, உளறல்களை, கதறல்களை ஒலிபரப்பும் றீபிசி வானொலியில் குரைக்க விட்டுருக்கிறார்கள், முட்டாள்கள்,,,,

அதுசரி ஒரு சிறு காயத்துக்காகவா 2 கிழமை ஆஸ்பத்திரியில கிடந்தது இந்த பாரதி வலசு? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
நன்றிகள் டக்லஸ் அண்ணா.. நீங்கள் இங்கு பதில் எழுதியபின் மற்றய தளங்களுக்கும் சென்று பார்த்தேன்.. ரிபிஸி வானொலிக்கும் பேட்டி குடுத்திருந்தது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது..

நீங்கள் பதில் எழுதும் தோரனை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது அண்ணா..

மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பலரும் (உங்கள் பெயரைகொண்டிருக்கும் அமைச்சர் தவிர) மறுப்பறிக்கை விட்டுள்ளார்கள்.. நீங்கள் எப்போதும் கருணாவுடன் தொலைத்தொடர்பை பேணுவது உலகறிந்த (ப)ரகசியமாச்சே..

Danklas Wrote:<b><span style='color:red'>மண்டையை போட்ட இனியபாரதி தான் உயிரோடு இருக்கிறனாம் எண்டு நேற்று றீபிசி வானொலியில் பேட்டி கொடுத்திருகிறது,, </b> </span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது முற்றிலும் ஒரு ஏமாற்று வித்தை இது,,,, ஏனெனில் தற்போது உள்ள சூழ் நிலையில் இரண்டு கொறுனா சும்மான் உறுப்பினர்களின் சரணடைந்து உண்மையை கக்கியது...... :evil:

1.இந்தியாவின் கபடத்தனமான, குழந்தைபிள்ளை விளையாட்டு,,,,, (காரணம், இந்தியாவில் கொறுனா இருக்கின்றார் என்பது அவ்வப்போது வெளி வந்து கொண்டு இருக்கும் விடயம், அதனை உறுதி செய்ய இவர்களின் வாக்கு மூலம்)

2.காடையன் அதாவுல்லா எதிர்கால அரசியல்,,,

3.இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு துறையின் வீரத்தனம்,,,,,

4.எனது (ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவராகிய டக்கிளஸின்,) கழுதை சா நரி முகம் மீண்டும் ஒரு தடவை வெளிகொண்டுவந்தமையாலும்,,,

5.அதனை தொடர்ந்து புகழ்வேந்தனின் இரு சகோதரிகள் மீது ஒட்டுப்படையின் வீரமிகு தாக்குதலினை சமாளிப்பதனாலும்,,,

6. ராஜபுக்ஷாவின் அமைச்சருக்கும் மங்களன் பன்னா***க்கும் இடையே உள்ள தொடர்பு மூலம் ராஜபுக்ஷா-கொறுனாசும்மான் விபச்சார உறவு தெரியவந்தமையாலும்,,,

இவற்றை சமாளிக்க குறை மாதத்தில் பிறந்த ஒரு வலசு ஒன்றை உண்மையையே பேசும் மெகா காமெடி செய்திகள், அறிக்கைகளை, உளறல்களை, கதறல்களை ஒலிபரப்பும் றீபிசி வானொலியில் குரைக்க விட்டுருக்கிறார்கள், முட்டாள்கள்,,,,

அதுசரி ஒரு சிறு காயத்துக்காகவா 2 கிழமை ஆஸ்பத்திரியில கிடந்தது இந்த பாரதி வலசு? :evil: :evil:
8
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)