Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உறங்கா விழி
#1
அன்பே....
ஊர் உறங்கி விட்டது திரை வானம்
தன் உருவத்தை மறைக்க முகிலால் இழுத்து
முக்காடு போட்டுக் கொண்டது-நட்சத்திரங்களை
காவலுக்கு வைத்து விட்டு இரவு கூட உறங்கி விட்டது.
பஞ்சுமெத்தையில் நீ கூட தலைஅணையில்
நன்மதியாக உறங்கிவிட்டாய்.
ஆனால் நான் மட்டும் உறங்கவில்லை-நீ
இமைக்கும் சத்தம் தான் எனக்குக் கேட்கிறது
என் இதயத்துடிப்பு உனக்குக் கேட்கிறதா?
என் மனதை பறித்துக்கொண்டு நீ மட்டும்.
ஊறங்கிவிட்டாய்...
உன் மதிமுகம் காணாமல் என் மனம் தவிக்கிறது.
வெளியே வா கிளியே உன் முகம் கொஞ்சம் காட்டு.
உன்னை காணாமல் என் இமைகளும் விளிகளும் உடன்படிக்கைக்கு
வர அடம்பிடிக்கிறது
இன்றைய என் இருண்ட வாழ்வில் உன்னைக் காணாவிட்டால் இந்த இரவு இனி ஒரு
பகலையே சந்திக்காமல் போய்விடு....
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#2
பிரிவு வரும் போது இப்படி தான் மனது அலையும் நாம் தவிப்பது புரியாமல் அவள் சந்தோசமாக இருப்பது போல் நாமும் தவிப்போம் கவிதை நன்று நண்பரே
inthirajith
Reply
#3
inthirajith Wrote:பிரிவு வரும் போது இப்படி தான் மனது அலையும் நாம் தவிப்பது புரியாமல் அவள் சந்தோசமாக இருப்பது போல் நாமும் தவிப்போம் கவிதை நன்று நண்பரே
உண்மை தான் நண்பரே!! :x
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#4
நன்றி நன்பர்களே ... எனக்கு ஊக்கம் அழித்தமைக்கு
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#5
நன்றாக இருக்கு உங்கள் கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்
<<<<<..... .....>>>>>
Reply
#6
அன்பே....
ஊர் உறங்கி விட்டது திரை வானம்
தன் உருவத்தை மறைக்க முகிலால் இழுத்து
முக்காடு போட்டுக் கொண்டது-நட்சத்திரங்களை
காவலுக்கு வைத்து விட்டு இரவு கூட உறங்கி விட்டது.
பஞ்சுமெத்தையில் நீ கூட தலைஅணையில்
நன்மதியாக உறங்கிவிட்டாய்.
ஆனால் நான் மட்டும் உறங்கவில்லை-நீ
இமைக்கும் சத்தம் தான் எனக்குக் கேட்கிறது
என் இதயத்துடிப்பு உனக்குக் கேட்கிறதா?
என் மனதை பறித்துக்கொண்டு நீ மட்டும்.
ஊறங்கிவிட்டாய்...
உன் மதிமுகம் காணாமல் என் மனம் தவிக்கிறது.
வெளியே வா கிளியே உன் முகம் கொஞ்சம் காட்டு.
உன்னை காணாமல் என் இமைகளும் விளிகளும் உடன்படிக்கைக்கு
வர அடம்பிடிக்கிறது
இன்றைய என் இருண்ட வாழ்வில் உன்னைக் காணாவிட்டால் இந்த இரவு இனி ஒரு
பகலையே சந்திக்காமல் போய்விடு....

நல்ல கவிதை நன்றி தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#7
கீதா Wrote:அன்பே....

நன்றி என் நன்பி தீபாவுக்கு
காதலில் காத்திருத்தலே ஒரு சுகம்தான்...ஆனால் அது பாலைவனமாக இருந்தால் தண்ணீரே இருக்காதே அப்புறம் எப்படி பனிக்கட்டிஆவது.........மேலும் உங்கள் கருத்து நன்றாக உள்ளது அதற்கும் எனது நன்றி
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#8
நன்றி கீதா உங்கள் வாழ்தாதுக்களுக்கு..
>>>>******<<<<
>>>> <<<<
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)