Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
\\தமிழர்கள் தமிழ்மொழியை மட்டும் தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதுமானது \\
அப்பிடி யார் சொன்னது தூயவன்?
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
\\இப்படி தங்கள் மொழியைத் தெரிந்து கொண்டிராத பல்லகழைக்கழக மாணவர்கள் மற்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் புலமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்\\
இப்பிடி இருக்கக் கூடாதென்றுதான் சொன்னான்.தமிழை மட்டும் தெரிந்து வச்சிருக்க சொல்லலலலலலலவேயில்லை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஐயோ ஐயோ பிறந்த குழுந்தை தமிழ் பேசும் ஆனால்...எங்கடை இடையல வந்த கொஞ்ச தமிங்கலீசு இருக்கே சொல்ல தேவையில்லை. ஒரு பொண்ணு (கனடா தான்) யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்விபயில்கிறார் (யாழ்ல இருந்தா மன்னிக்கனும்) அவருக்கு நல்லா தமிழ் தெரியும் (எழுத படிக்க வாசிக்க) ஆனால் பெடியலோட மட்டும் தமிழ் கதைக்க மாட்டா..இவர் மட்டுமல்ல நிறை பேர் இருக்கினம். அடுத்தது நம்ம பையன்கள்..நல்லா தமிழ்ல கதைச்சிட்டு இருக்காங்க ( அரைவாசி செந்தமிழ்) தமிழாக்கல கண்டால் சரி ஏதோ காற்று மட்டும் தான் வெளிய வரும்...ஐயோ என்ன கொடுமை தமிழை தான் கெல்லுறாங்கள் என்று பார்த்த இப்ப ஆங்கிலத்தை வேற கொல்லுறாங்கள்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஹி ஹி நீங்களும்தான் தமிழ்க்கொலை செய்யுறியள் ..எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கோ.நானும் பெரிய திறமில்லை தான் பிழை விட்டுத்தான் எழுதுறனான்.யோர்க்ல படிக்கிறாக்கள் தமிழில கதைக்க வெக்கப்படுறதில்லையே.சில பேர் உப்புடித்தான்.பெடியங்களின்ர செந்தமிழ் கேட்டால் காதில தேன் பாயும் தெரியுமோ:-)
உப்புடித்தான் ஸ்கூல்ல ஒரு செயற்பாட்டுக்கு கெட்ட வாரத்தைய பெயரா வைச்சுப்போட்டாங்கள்.வாத்தியும் பிறசன்ரேசன் முடிய எல்லாற்ற செயற்பாட்டைப் பற்றியும் கருத்துச் சொல்லும்போது அவங்கள் வச்ச பெயரைத் திருப்பி திருப்பிச் சொல்ல எங்களுக்கு ஐயோ என்றிருந்தது.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்ம் சிநேகிதி இப்படி எங்கள் பாடசாலையிலும் நடந்தது.
வகுப்புக்கள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழிலில் ஒரு நல்ல பெயரை சொல்லி அப்படியான ஒருவர் பாடசாலையில் குண்டு வைத்திருப்பதாக தகவல் வந்திருக்கு. மாணவர்கள் அனைவரையும் வெளியேறும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். ம் கேட்ட எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.
தியேட்டருக்கு போன் பண்ணி என்ன படம் விளையாடுது என்று கேட்டவர்களும் இருக்கினம்.
ஆபத்து வரும்போது மட்டும் அழகாக அம்மா என்று தமிழில் உச்சரிப்பார்கள்.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஹா ஹா ....குண்டா நீங்கள் உடனே ஆமிக்காரரை நினைச்சுப் பாத்தனீங்களோ..தியேட்டரில படம் விளையாடுதோ...எந்த ரீம் வின் பண்ணினது<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>