12-23-2005, 02:48 PM
வெள்ளி 23-12-2005 18:03 மணி தமிழீழம் [மலையக நிருபர்]
நுவரேலியாவில் சிறிலங்கா படைப்புலனாய்வு உயரதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை.
மலையகம் நுவரேலியா பகுதியில் சிறீலங்கா படைப்புலனாய்வு உயரதிகாரி ஒருவர் இனம்தெரியாதோரினால் சுட்டுக்கொல்லபட்டுள்ளார். நுவரேலியா சென் அன்றூஸ் வீதியில் அமைந்திருக்கும் கோல்வ் திடலில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லபட்டவர் மொனறாகல மாவட்டத்தைச் சேர்ந்த தனபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நுவரேலியா மற்றும் அதை அண்டிய மாவட்டத்திலும் விடுதலைப் புலிகளின் புலனாய்வாளர்களையும் அவர்களது நகர்வுகளையும் கண்டுபிடிக்கவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>