Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அனத்த்து நண்பர்களுக்கும் இன்றய நிலைமை பத்தி பேசவும். ராஜ ராஜ சோழன் காலத்திக்கு எல்லாம் போக வேண்டாம். இன்று காஸ்மீர் மக்கள் இந்திய அரசாங்கத்தின் பிரஜைகள். இந்திய அரசில் அவர்கள் பங்கும் உண்டு. அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசின் கீழ் வாழ்கிறார்கள். மக்களவை மற்றும் மாநில் அரசு 2க்கும் மான தேர்த்ல் அங்கு நடந்து மக்கள் அதில் பங்கு பெற்று இந்தியாவோடு தன் உறவை பல முறை உற்தி படுத்தி விட்டார்கள்
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
பிருந்தன் வாதத்துக்கு எதிர்வாதம் இங்கே தானே வைக்க முடியும்....
1000 வெப்சைட்டுகள் ஈழத்தை எதிர்த்து கருத்துகள் தெரிவிக்கிறது.... அவற்றையெல்லாம் நாங்கல் இங்கே கட் பேஸ்ட் செய்து போடுகிறோமா?
தீவிரவாதத்தால் 50 வருடங்களாக எங்கள் வளர்ச்சி தடைபட்டுக் கொண்டே இருக்கிறது...
எங்கள் உணர்வுகளை கொச்சை படுத்தும் போக்கை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்....
370வது பிரிவு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கிறது.... கிட்டத்தட்ட் அங்கே ஒரு சுயாட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது... உங்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
தயவு செய்து மீண்டு கேட்கிறேன் தலைப்புக்குள் பேசவும்
தலைப்பு " தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு " இதில் தமிழ் ஈழம் பற்றி பேசாமல் எப்ப்டி ஒப்பீடு செய்ய முடியும்?
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
இன்று கூட தேனி என்ற ஒரு தளத்தில் சில செய்திகளை படித்தேன்.அது உண்மையா அல்லது பொய்யா என்று எங்களுக்கு தெரியும். அது போல காஸ்மீர் விழய்த்தில் இன்றைய நிலமை என்னவென தெரிந்து கொண்டு பெச்சுங்கள். உங்களுக்காக நான் பாகிஸ்தான் தளத்தில் இருந்து சில தகவல்களை பதிவுசெய்தேன் அதை படித்து பார்க்கவும். பின் பேசவும்
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும்
இது இந்தியா மக்கள் ஆட்சி தான் நட்க்கும். மேல் என்னை பேச வைக்காதீர். அங்கு இப்போது ஆட்சி செய்வது முப்தி முகமது செய்யது.அவர் ஒரு காலத்தில் இந்திய எதிர்பாளிராக இருந்தவர்.இப்போது ஜனநாயக அரசு அமைத்து நல்லாட்சி புரிகிறார்.
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
தேனியை போண்று சோற்றுக்காக நாட்டை காட்டி கொடுப்பவர்கள் பாகிஸ்தானிலும் இருப்பார்கள்தானே?
அந்த டான் பத்திக்கை பாகிஸ்தானில் புகழ் பெற்ற ஓன்று.சும்மா தெரியாம எதையும் பேச கூடாது. சரியா !!
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
டக்கிளசும், வரதரும் முன்பு இலங்கை அரச எதிர்ப்பாளர்கள்தான்
இது ஈழம் அல்ல... இந்தியா.
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
லக்கி லூக் திரு பிருந்தன் வம்பு வளர்க்கும் நோக்கில் பேசுவது போல் தொனுகிறது. எதையும் புர்ந்து கொள்ளும் நோக்கில் அவர் இல்லை. இதனால் நம் உற்வுகள் மனம் சங்கடபட கூடாது
.
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
நான் யாரையும் புண்படுத்தவில்லை காஸ்மீர்மக்களின் வேதனைகளை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளும்படிதான் கூறுகிறேன் மனம் நோகும்படி இருந்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். 8)
.
.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
நான் யாரையும் புண்படுத்தவில்லை காஸ்மீர்மக்களின் வேதனைகளை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளும்படிதான் கூறுகிறேன் மனம் நோகும்படி இருந்தால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்
இது 1008 தடவை காஸ்மீர் மக்கள் அவர்களால் தேர்ந்து எடுக்க பட்ட மக்கள் ஆட்சியின் கீழ் வாழ்கிறார்கள். அங்கு இப்போது எந்த மனித நேயத்ற்க்கும் ஆபத்து இல்லை. உண்மையில் அந்த பாக் தீவிரவாதிகளால் இந்திய மக்கள் தான் குண்டு வெடிப்பு அப்பாவி மக்கள் படுகொலை என்று பாதிக்கபடுகிறார்கள்
.
.