Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா..குட்டி கவிதையில் நல்ல அர்த்தம் இருக்கு..வாழ்த்துக்கள் கௌரி பாலன்..
இப்போதேல..நிறைய கொக்குகள் அப்பிடித்தான்..கடைசியில்..மீனும் இல்லை..ஒண்டும் இல்லை..மெல்லமா வேற இடத்துக்கு பறந்துடும்..நிறைய ஏரிங்க இருக்குமட்டும் கொக்குக்கு என்ன கவலை? இல்லையா? :roll: :wink:
..
....
..!
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கவிதை நன்று. நல்லதொரு கற்பனை.
நடைமுறையில் நடப்பதை அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
கௌரிபாலன் உங்கள் குட்டிக்கவிதைக்கு எனது பாராட்டுக்கள்.
கொக்குகளுக்கு மீன்களின்மேல்தான் எப்போதும் கண். இது இயற்கை, ஆனால் காதல் அங்கே இல்லை. கல் பட்டு எழுந்த அலைகள் தங்கள்மேல் ஆசைப்படுகின்றன என்பதை அவை எப்படி அறியமுடியும்?
இது ஓர் வித்தியாசமான காதல்தான்!
விளக்கத்தின் பின்னரே கவிஞரின் எண்ணம் புரிந்தது.
நல்ல கற்பனை.
Posts: 320
Threads: 13
Joined: Jul 2005
Reputation:
0
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் கௌரிபாலன்
,
,
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அசத்தலான கவிதை - அதுக்கு அழகூட்டுற அருமையான படம் - பின்னிட்டிங்க கெளரிபாலன்! 8)
-!
!