Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?
#81
Luckyluke Wrote:ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

அசல் சு. சாமிகளை சொன்னால் சில நகல் சு. சாமிகளுக்கு கோபம் வருதுடா டோய்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#82
தூயவன் Wrote:வணக்கம் ராஜாதிராஜா அல்லது திருச்சி007 அல்லது அருண்குமார் அவர்களே!

லக்கிலுக் எப்படிப்பட்டவர் என்பதை ஆருரன் முன்பும் இக்களத்தில் எழுதியதை படித்திருப்பீர். அதே வாயால் இங்கே தலைவருக்கு எவ்வளவு ஆதராக இருக்கின்றேன் என்று எழுதியதையும், பின் பிறிதொரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலம்பியதையும் நீர் அறிவீர். ஏனென்றால் அங்கும் நீர் இருக்கின்றீர் என்று தெரியும்.

எனவே லக்கிலுக் குறித்து ஆதாரமாக எழுத வேண்டுமென்றால் தமிழ்மணத்தில் விரைவில் மணக்க :wink: வைக்கின்றோம். காத்திருங்கள்!!

தூயவன் நீங்கள் எழுதியிருக்கும் பெயர்கள் ராஜாதிராஜா என்பவரது மறு பெயர்கள் இல்லை ஆனால் இவரது மறுபெயர் சவுத் இந்தியன். இவரும் லக்கியும் தான் ஆரம்பத்தில் இங்கு எம்முடன் வாதம் செய்துவிட்டு தாங்கள் தங்களது நாட்டை காப்பாற்றிவிட்டார்கள் என தற்ஸ்தமிழ்.கொம்மில் எழுதியிருந்தவர்கள்.ராஜாதிராஜா என்பது இவர்தன்ன் என்பதை அவர்களேதான் எழுதியிருந்தார்கள்.
ராஜாதிராசா என்பவர் யாரோ கிந்தி பற்றி பேச அதற்குள் ஈழத்தவரை பற்றி எழுதியிருப்பதை பாருங்கள். இவர் மட்டும்தான் சம்பந்தமே இல்லாமல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
=================================================
respond for someone by southindian(other name rajathiraja in yarl.com)who wrote about hindi and Iindia's internal matter.

<span style='font-size:25pt;line-height:100%'>It seems in long run your dream will become true. India may disintegrate. But TN will never join Eelam. If eelam fellows have that dream, they get serup......</span>
Reply
#83
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! உங்களைப்போல் நேரம் நேரம் வந்து கருக்தெழுத நேரம் கிடைப்பதில்லை ஆனாலும் ஒவ்வொரு நாளும் களத்தை பார்வையிட்டு கொண்டு போய்விடுவேன்.

ஈழ தமிழ் நண்பர்களே இந்த விடயத்தை பலமுறை எழுத வேண்டும்மென்று நினைப்பேன் நேரம் கிடைப்பதில்லை.

இந்திய நாட்டின் 'றோ' பற்றி நாங்கள் நன்கு அறிந்தவர்கள் எமது போராட்டத்தை எப்படயாவது நசுக்கி தமது கட்டுப்பட்டு;க்குள் கொண்டுவர கோடி கோடியாய் பணத்தை கொட்டீயும் தோல்வி கண்டவர்கள்...... சில வெற்றியும் கொண்டவர்கள். ஈழ போராட்டத்தை அடக்க லிகளை ஒழிக்க இவர்கள் போடும் வேசங'கள' ஒன்றல்ல ..."ஒராயிரம்"

யாழ் களத்தில் கருத்தெழுதும் என்போன்றவர்கள் பெரும்பாண்மையானவர்களை விட அவர்கள் அறிவில் எவ்வளவோ பெரியவர்கள். அவர்கள் சதாரணமானவர்கள் அல்ல.. படிப்பு என்று பார்த்தால் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பார்கள். அதை விட நிச்சயமாக உளவியல் துறையில் 3 வருடங்;கள் படித்திருப்பார்கள் எங்களை போன்ற சாதரணமானவர்களின் மனதை எப்படி குழப்ப வேண்டும் என்பது அவர்களுக்கு ஒரு சிறு விடயம். ஈழத்தமிழரை அணுகுவதென்றால் புலிகளை ஆதர்க்காமல் அது முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது முதல் கால்அடியை புலிகளை ஆதரித்து கொண்டே எடுத்து வைப்பார்கள் ( எப்போதாவத நீங்கள் ஒரு இந்தியரை சந்திக்க நேர்ந்தால் அவர் புலிகளுக்கு வசை பாடுகிறார் என்றால் நாம் விழிக்க வேண்டிய நேரம் இதுதான்) எமது அடிமனதை கிண்டுவதற்கு அலவாங்கு விடுகிறார் என்று அர்த்தம். அந்நேரங்களில் எமது சிந்தனையெல்லாம் ஈழ போராட்டத்தில் ஏன் இவர் இவ்வளவு அக்கறையுடையவராக இருக்கிறார் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நிரபராதியை தண்டிக்க கூடாது அல'லவா?

"லக்கி லுக்" உண்மையில் இந்தியாவை நேசிப்பவர் அல்ல.... அவருடைய கருத்துக்களே அதை பலமுறை சுட்டி காட்டியிருக்கின்றது
இவர் ஒரு குழப்பவாதி.....
நிறுத்த வேண்டியுள்ளது
தோடர்சேன்......
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#84
"லக்கி லுக்" ஆரம்ப காலங்களில் எழுதியவையையும். ஏனைய பிற இணையத்தளங்களில் எழுதியவையையும் ஒரு தடவை வாசித்து பார்த்தேன். ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி குழப்பகரமான கருத்துக்களை முன் வைப்பதே இவரது உள்நோக்கம்! ஈழ மக்களை நான் நேசிக்கிறேன் புலிகளின் தலைவரின் திறமைகளை நான் பாராட்டுகிறேன் என்று இவரே பலமுறை எழுதியிருக்கிறார். பின்பு அதே நாளிலேயே பிறிதொரு தளத்தில் துற்றியிருக்கிறார். சில வேளைகளில் "ஆ" அப்படியெல்லாம் ஈழத்தில் நடந்ததா? நான் அறிந்திருக்கவில்லை என்று சரணடைவது போலும் நடித்திருக்கிறார். இவர் யார் என்பதை அறிய கூடிய ஆற்றலும் அறிவும் எமக்கில்லாதிருப்பினும்...... இவரின் உள்மனதில் எதோ திட்டம் இருப்பதை உணர முடிகிறது. இல்லாவிடின் இவர் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும். அதற்கான சாத்திய கூறுகள் மிக சொற்பம். மிகவும் அறிவாகவே எழுதுகிறார். ஒரு கருத்திற்கு எதிர்கருத்து வைப்பது என்பது புத்திசாலிதனமில்லை. நாம் வைக்கும் கருத்தை அர்த்தப்பட வைக்க வேண்டும் அதுவே அறிவுடமை. இந்தியாவை ஈழ தமிழர்கள் எதிர்கிறார்கள்..... அப்படியானால் நான் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று அறிவுடைய ஒரு இந்தியனால் எண்ண முடியும் என்று நான் எண்ணவில்லை. லக்கி லுக்கின் கோமாளி தனத்தால் நாம் இந்தியாவை வெறுப்பது போன்றது அது. தமிழகத்தையும் ஈழத்தையும் பிரிக்க முடியாது என்பது பலமுறை நிருபிக்க பட்டிருக்கின்றது இருப்பினும் சிலர் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். "முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை" என்பதற்காக பாலைவனத்தில் மீனுக்கு வலை வீசுவது நேரத்தை வீணடிப்பது தவிர வேறொன்றும் இல்லை. குள்ளநரி அரசியல்வாதிகள் ஆட்சி ஏறினால் கொஞ்சம் இடைவெளி தோன்றும் அவ்வளவுதான். அவரது ஆட்சி முடியும் போதே அந்த இடைவெளியும் குறைந்து விடும். தமிழகத்தை பொறத்தவரை படிப்பறிவு குறைந்தவர்களின் சனத்தொகை அதிகம். வெளியுலகம் அறியாதவரே பெரும்பாண்மையினர். அவர்களக்கு அவர்களது வயிற்று பிழைப்பை பார்க்கவே பெரிதும் போரட வேண்டியிருக்கிறது! இந்நிலையில் வெளிபிரச்சனைகளை வீண்பிரச்சனைகளாகவே இவர்கள் பார்ப்பார்கள். "உலகமயமாதல்" எனும் போருக்கு முகம் கொடுக்கும் போது அப்துல் கலாம் போன்ற அறிவுள்ளவர்கள் கதிரைகளை எட்டுவதை இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுகொண்டே தீர வேண்டும். அறிவுள்ள நல்லவர்கள் ஆட்சி ஏறினால் தர்மம் தலைதுக்குவதை தடுக்க முடியாது. அது தவிர இந்திய மக்களின் படிப்பறிவை கூட்டட வேண்டிய கட்டாய தேவை அங்கே வந்திருக்கிறது ஆகவே முதலீட்டாளர்களின் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கும் இந்தியா தன்னை தயர் செய்கிறதது. என்ன எப்படியெல்லாம் நடந்தாலும் இந்த "றோ" வால் எக்காலத்திலும் ஈழத்தவர்களாகிய எங்களை சகிக்க முடியாது. இந்திய பிரதமரை தவிர வேறு எந்த இந்தியராலும் அவர்களை அடக்கவும் முடியாது. போட்டான போட்டி போட்டும் எமது தலைமையை அவர்களால் நெருங்க முடியவில்லை. சொந்த நாட்டில் பட்டினியால் கூடபிறந்தவன் சாகிறான் ஆனால் புலிகளை அழிக்க கோடி கோடியாய் கொட்டுகிறார்கள். நாம் யானை என்றால் ஈழம் ஒரு எறும்பு என்று வாத்தை விட்டவர்களை சாதரண புலிகள் மூச்சை விட வைத்து விட்டார்கள் என்ற உள் கோபம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும். பிரந்திய வல்லரசு எனும் போது எல்லாமே தனது கையடக்கத்திற்குள் இருக்கவே இந்தியா எண்ணுகிறது ஆனல் சிங்கள அரசாங்கமே அதற்கு சவாலாக இருக்கும். அதனால்தான் அண்மைகாலங்களில் இந்தியா தனது போக்கை அமெரிக்காவை பார்த்து கொப்பி அடித்து சிறிலங்கா அரசுக்கு உதவிசெய்து கையுக்குள் போட பார்கிறது. பாவம் றோ" இது கறக்க கூடிய நேரம் கறந்து விட வேண்டும் என்று இலங்கை பார்க்கிறது. இந்தியா இப்போது கொஞசம் புரிந்து விட்டது இது வீண் வேலை என்று அதுதான் நடு நிலைமை இப் கொஞ்ச நாட்களாய் பொங்கி வழுயுது. பத்து வருடங்களின் பின்பு உலகத்தில் பாரிய மாற்றங்கள் வரும் அதாவது வியாபராPதியில் அப்போது இந்தியாவின் போட்டியாளர்களுக்கு இலங்கை ஒரு முக்கிய நாடாக அமையும். அதுதான் யப்பான் இப்போதே சமாதானத்திற்கு முக்குகிறது. சீனா ஆயுத உதவிகளை அள்ளி வழங்குகிறது. "கசப்பானதுதான்" இலங்கைக்கு இப்போ அதிர்ஸ்ட காலம்தான்.
பின்பு தொடர்கிறேன்.....................
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#85
ஆகா மருதங்கேணி வைத்தாய் பாரு ஒரு ஆப்பு.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#86
வணக்கம் உறவுகளே
நானும் ஒரு சில கருத்துக்கள் சொல்லலாம் என்டு நினைக்கிறன்.

நான் சென்ற வருடம் தீபவளி நேரம் தாயகம் சென்றிருந்தேன். இந்தியாவில் இருந்து ஆடை வியாபாரிகள் என்று நிறைய பேர் சுற்றி திரிந்தார்கள். இது எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கையில் வந்து ஆடை விற்பதால் இவர்களுக்கு என்ன லாபம்? வருகின்ற செலவு, தங்குமிட செலவு, சாப்பாட்டு செலவு என்று எவ்வளவோ இருக்கின்றது. இந்த வியாபாரம் அவர்களிற்கு கட்டுபடியாகாத ஒன்று என்று தெரிந்தது.

சில வாரங்களிற்கு பிறகு இந்தியாவில் இருந்து வந்த "ஆடை" வியாபாரிகள் தாக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன்.ஒரு சிலர் காணாமல் போயுள்ளனர் என்றும் கேள்விப்பட்டேன்.

உதரணமாக ஈச்சலம்பத்தை என்ற திருகோணமலையில் உள்ள ஒரு இடத்தில் ஒருவரை சைக்கிளில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு திரிவதை கண்டிருக்கிறேன். ஈச்சலம்பத்தை சன நடாமாட்டம் மிகவும் குறைந்த ஒரு காடு என்றே சொல்லலாம். இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம். இங்கு வாழ்கின்ற மக்களும் மிகவும் வறுமையானவர்கள். இங்கு இந்த வியாபாரிகளிற்கு என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை. இவர்களிற்கு இலாபம் வருமளவிற்கு அங்கு வியாபாரம் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் வெய்யிலில் இவர்கள் சைக்கிளில் போவதை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் உள் மனதில் எம்மை அழித்தொழிக்க வந்தவர்கள் என்பதை எண்ணும் போது......
Reply
#87
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...
,
......
Reply
#88
Luckyluke Wrote:உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

<b>நீங்கள் பேசுறீங்களே!?</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#89
ஒரு கை தேர்ந்த உளவாளி உருமறைப்புச் செய்வதற்கு இவ்வாறான அதுவும்,திராவிட முகமூடி அணிவது ,மிகவும் பிரயோசனமான விடயம்.குறிப்பாகத் தம்பியுடயானை வெளியேற்றியதில் உமக்கு அந்த முக மூடி வெகுவாக உதவியது என்று சொல்லலாம். நீர் யாரு எவரோ ஆனால் உமது கருத்துக்களும்,கருத்தாடும் போக்கும் உம்மைக்காட்டிக் கொடுக்கும்.ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் இவ்வாறு பல இணயத் தளங்களிலும் தனது நேரத்தைச் செலவு இடுகிறார் என்றால் இது தான் அவர் செய்யும் அலுவலாக அல்லது கடமையாக இருக்க வேண்டும்.உமக்கு இதற்காக நன்றாகச் சம்பளம் தருகிறார்கள் போல்....
Reply
#90
Luckyluke Wrote:உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

உளவாளிகளுக்கு வரைமுறை இருக்கின்றது எண்று நீங்க சொல்லித்தான் தெரியுமுங்கோ....!

இப்படித்தான் இருப்பார் எண்று ஒரு உளவாளியையும் வரையறுக்க முடியாது எண்று நாங்கள் அறியவில்லை எண்றா நினைக்கிறீர்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#91
சே!!! எப்படியோ கண்டு புடிச்சிடுறாங்கப்பா.... ஈழத்தமிழர்கள் எல்லாம் புத்திசாலிகள் தான்.....
,
......
Reply
#92
லக்கி லுக்" எழுதியது:
உங்கள் எல்லாருக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து தான் கவுன்சலிங் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது... என்னை "ரா" உளவாளி என்பது போல சில பேர் முட்டாள்தனமாக உளறி இருக்கிறார்கள்.... எந்த உளவாளியும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி சார்பாக பேசமாட்டான் என்பதை உணருங்கள்...

அதை நீரேபோசினால் எப்படி?. இதுவரை கொலை செய்தவர்கள் யாரும் பொலிஸ் வரும்வரை கத்தியோடு நிற்பதில்லைத்தான். அதற்காக நான் ஒரு கொலை செய்து விட்டு வரும் பொலிஸ்டம் கொலை செய்திருந்தால் நான் ஏன் கத்தியோடு நிற்கிறேன் என்று கேட்டால்???? குற்றப்புலனாய்வு துறையினரக்கு நீர் என்ன வைத்திருந்தீர் என்பது முக்கியமல்ல. இறந்த உடலுக்கு அண்மையில் நின்றவர் கிடப்பவை எல்லாம் தடயங்களே.
திரு லக்கி லுக் அவர்களே நான் உம்மை ஒரு றோ உளவாளி எனும் கருத்தை ஒரு போதும் முன்வைக்க வில்லை. நீர் ஒரு "குழப்பவாதி" என்றே கூறியிருந்தேன். அதற்கான பல ஆதாரங்களை நீரே எழுத்து வடிவில் பல இணையத்தளங்களில் வைத்துள்ளீர். அதுதான் என்னை றோ என்கிறார்கள் ஆனால் நான் ஒரு தமிழக அரசியல் கட்சியின் கூட்டாளி எனும் வாதத்தை புத்திசாலிதனமாக முன்வைக்கிறீர்போலும்...........!
திரு லக்கி லுக் அவர்களே உம்மீது எனக்கு எந்த கோபமுமில்லை..... ஆனால் யாழ் களத்தில் இருக்கும் நடுநிலையாளர்களுக்கும் தீவிர விடுதலை போரட்ட ஆதரவாளர்களுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்த நீர் பலமுறை முயற்சித்ததை நான் பார்திருக்கிறேன். இதே தலைப்பில் நீர் எழுதிய முதற் பதிப்பில் """"' வசம்பு போன்ற எனது சில நண்பர்கள்""""" என்ற வசனத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை என்னால் உணர முடிகிறது சக யாழ்கள உறவுகளும் அதை உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுத தொடங்கினேன். நீர் தொடர்ந்தும் கருத்தெளுதும் அதை விட்டு விடாதீர்கள். நமக்கு அனுபவங்கள் நிறைய வேண்டும். நன்றி!
"லக்கி லுக்" எழுதியது:

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)