Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலை பிரித்த காதலர் தினம்
#1
என்றும் அவளை நினைத்திருந்தேன்
அவள் வரா நாட்களில் படித்ததையே மறந்தேன்
நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால்
நான் அவளைத்தான் படித்தேன்.
நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால்
நான் அவளைத்தான் சுற்றினேன்.
அவளைக் கண்டதும் காதல் கொண்டேன்
பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன்
எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது
எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை
அது நடந்து இவ்வருட காதலர் தினத்துடன்
நான்கு ஆண்டுகள் ஆகிண்றன
ஆனாலும் நேற்று நடந்தவை போன்று
ஒரு இனம் புரியாத உணர்வு
வாழ்க காதல்
வாழ்த்துக்கள் காதலர்களுக்கு......
<img src='http://img523.imageshack.us/img523/6561/ilike8ow.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#2
குட்டி கவி நன்றாக இருக்கின்றது..தினேஷ்..
அப்ப என்ன நிலைமையை அறிந்து விட்டீர்களா?அறியவில்லையா..இல்லை எனக்கு தன் புரியவில்லையா? :roll:
..
....
..!
Reply
#3
[size=18]வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்



ப்ரியசகி Wrote:குட்டி கவி நன்றாக இருக்கின்றது..தினேஷ்..
அப்ப என்ன நிலைமையை அறிந்து விட்டீர்களா?அறியவில்லையா..இல்லை எனக்கு தன் புரியவில்லையா? :roll:


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :roll:
>>>>******<<<<
Reply
#4
குட்டிக்கவி அழகா இருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் . ஆமா உங்க காதலியின் பதில் அறிந்துவிட்டீர்களா?
<b> .. .. !!</b>
Reply
#5
<b>கவி superb <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> but நீங்கள் உங்க கதைலை சொல்லிடீங்களா தினேஷ் அண்ணா!! :?: </b>
<img src='http://pic.piczo.com/img/i65017951_50036.gif' border='0' alt='user posted image'>
.
Reply
#6
Quote:எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது
எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை
அது நடந்து இவ்வருட காதலர் தினத்துடன்
நான்கு ஆண்டுகள் ஆகிண்றன
ஆனாலும் நேற்று நடந்தவை போன்று
ஒரு இனம் புரியாத உணர்வு
வாழ்க காதல்

தெளிவா குழப்புறீங்களே
இதன் கருத்துத்தான் என்ன :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
நன்றி நன்பர்களே.....

ம் காதலித்துக் கொண்டிருப்பவளிடமே காதலர் தின பரிசை கொடுக்க சென்றேன்... நடந்ததே ஏதோ அவள் நினைவுடன் வாழத்தான் முடிந்தது.அவளுடன் வாழ முடியல்ல...
<img src='http://img110.imageshack.us/img110/2010/057764385d3ss.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#8
jcdinesh Wrote:நன்றி நன்பர்களே.....

ம் காதலித்துக் கொண்டிருப்பவளிடமே காதலர் தின பரிசை கொடுக்க சென்றேன்... நடந்ததே ஏதோ அவள் நினைவுடன் வாழத்தான் முடிந்தது.அவளுடன் வாழ முடியல்ல...

காதல் போனால் கவலையா??
இன்னொரு காதல் இல்லையா??
தாவணி போனால் சல்வாருள்ளதடா...

கவலை வேணாம் பிரதர்... :?
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால்
நான் அவளைத்தான் படித்தேன்.
நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால்
நான் அவளைத்தான் சுற்றினேன்.

ஆகா வரிகள் நல்லயிருக்கு.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:அவளைக் கண்டதும் காதல் கொண்டேன்
பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன்
எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது
எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை


வெளிப்படையாக சொல்லி அவர்களின் முடிவை அறிந்திருக்கலாமே...? :roll: ஆகா சொல்ல முடியாத நிலமையா ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அது நடந்து நான்கு வருடம் என்று வேற சொல்லுறீங்க .. :roll:

Quote:காதலை சொல்லி காதலியின்
முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல்
உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து
நீங்களே கொல்லாதீர்கள்...-

இந்த வரிகளும் ,இந்த அனுபவத்தால் ,வந்த வரிகள் தான் போல இருக்கு ...சரி கவலைப் படாதீங்க... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!
Reply
#10
ஆகா காதலுக்காக கவிதைகளை இப்படி கொட்டுகிறிங்களே! வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)