02-16-2006, 09:15 PM
[size=18]நமீதா விட்ட டுபாக்கூர்
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/nami-1a-500.jpg' border='0' alt='user posted image'>
கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது.
காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா.
ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார்.
நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார்.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/namijsus-350.jpg' border='0' alt='user posted image'>
அப்போது லேசான சிரிப்புடன் இப்படிப் பேசினாராம் நமீதா. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. அது வைர மோதிரம் இல்லை, அதோட விலையும் லட்ச ரூபாய் எல்லாம் இல்லை.
வெறும் ஐயாயிரம் ரூபாய் மோதிரம்தான் அது. சாதாரண மோதிரம்தான். அதை எனது காதலர் ஒன்றும் போட்டு விடவில்லை. ஆனா எங்க அப்பா எனக்குப் போட்டு விட்ட முதல் மோதிரம் அது. அதனால்தான் ரொம்ப ஃபீலிங் ஆகி விட்டது.
என்னதான் இருந்தாலும் அப்பாவாச்சே, அவர் கொடுத்த பொருளை பத்திரமாக வச்சுக்க வேண்டாமா, அதான் சோகமாக இருந்தது.
மேலும், அந்த மோதிரம் எனக்கு ரொம்ப ராசியானது. அதை கையில் போட்டதில் இருந்து தான் வாழ்க்கையே மாறியது.
புதிதாக அப்பா இப்போது ஒரு மோதிரம் தந்துள்ளார். இதையாவது பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் குளிக்கும் காட்சி, ஹீரோவுடன் கட்டிப்புரண்டு உருளும் காட்சி போன்ற 'ஹை ரிஸ்க்'கான காட்சிகளின்போது மோதிரத்தை கழற்றிவைத்து விட வேண்டும் என்றாராம் நமீதா.
நமீதாவுக்கு ஆறுதல் கூற போனவர் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டு திரும்பிப் போனாராம்.
இப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் பெரிய பங்களாவை வாடகைக்குப் பிடித்து வசிக்கும் நமீதா ஒரு நல்ல வீட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார். வாங்கிப் போடத் தான்.
ஒரு வழியாக ஒரு தயாரிப்புப் பார்ட்டியை அமுக்கிப் போட்டு தனது காதலரை ஹீரோவாக்கப் போகிறார் நமீதா. தயாரிப்பாளர் எப்படி ஒப்புக் கொண்டார் என்கிறீர்களா?
அதில் ஹீரோயினாக நடிக்கப் போவது நமீதாவே தான். அதுவும் எப்படி.. 5 காசு வாங்காமல் ஓசியில் நடிக்கப் போகிறாராம்.
ஒசியில் ஹீரோ, கூடவே ஒசியில் நமீதா ஹீரோயினாகக் கிடைத்தால் படமெடுக்க யாருக்கு வலிக்கும்?

.