Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிஸில் ஈழக்குழந்தைகள்
#1
<img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37t.jpg' border='0' alt='user posted image'>
இலங்கயில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று அகதிகளாய் வாழ்க்க நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்க எப்படிப்பட்ட... எத்தகய பிரச்னகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பத எடுத்ச் சொல்கிறார் பிரான்சில் வசிக்கும் ஈழத் எழுத்தாளரான சி. புஷ்பராஜா....

வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழ்க் குழந்தகள் எதிர்கொள்ளும் பிரச்னகள் வினோதமான; பரிதாபத்திற்குரிய. பிரான்சில் வாழும் எங்கள் குழந்தகளின் தாய்மொழி ஏறக்குறய பிரெஞ்சுதான் என்றாகிவிட்ட.

பிரான்சில் இருக்கும் தமிழர்கள் பலரும் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அலுவலகங்களில் பணி செய்கிறார்கள். எனவே, குழந்த பிறந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் நர்சரிப் பள்ளிகளில் சேர்த்விட்டு, வேலக்கும் போக ஆரம்பித்விடுகிறார்கள். நர்சரிப் பள்ளிகளில் நிறய குழந்தகள் பிரெஞ்சுக் குழந்தகள்தான். ஆகவே, சிறுவய முதலே பிரெஞ்சு மொழி சரளமாக ஈழக் குழந்தகளுக்குப் பேச வருகிற.

வீட்டுக்கு வந்தால் அம்மா, அப்பாக்கள் தமிழில்தான் பேசுவார்கள். எனவே, குழந்தகளும் தமிழில் பேசுவார்கள். என்றாலும், முழுக்க முழுக்கத் தமிழிலேயே சிந்தித், தமிழிலேயே பேச அவர்களால் முடிவதில்ல. தன் சகோதரர், சகோதரிகளுடன் பேசும்போகூட குசுகுசுவென்று பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்.

எனக்கு நான்கு குழந்தகள். வீட்டில் என்னோடு கதக்கிறபோ நன்றாகத் தமிழில் பேசுவார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே பேச வேண்டுமென்றால் பிரெஞ்சு மொழிதான்.

பிரான்சில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு பிரெஞ்சு மொழி என்றால், ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு ஜெர்மன்தான் தாய்மொழி. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தகளுக்கு இங்கிலீஷ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். என் நண்பருக்கு இரண்டு பெண் குழந்தகள். அந்தக் குழந்தகள் என் மகனோடு தமிழில் பேசினார்கள். இவனும் பதில் சொன்னான். ஆனால் திடீரென ஆங்கிலத்தில் அவர்கள் ஏதோ கேட்க, என் மகன் திக்குமுக்காடிப் போய்விட்டான். அவன் பிரெஞ்சில் பதில் சொன்ன அவர்களுக்குப் புரியவில்ல. இதனால் கடுப்பாகிப்போன என் மகன், அவனுக்கு இங்கிலீஷில் தெரிந்த ஒரே ஒரு கெட்ட வார்த்தயச் சொல்லிவிட்டான். அந்தப் பெண் குழந்தகள் அதக் கேட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்விட்டார்கள்.

இந்தத் தலமுற குழந்தகளுக்காவ தமிழ் தெரிகிற; பேசுகிறார்கள். இனி வரும் குழந்தகளுக்கு அகூட சாத்தியமா என்று தெரியவில்ல. இந்தக் குழந்தகளெல்லாம் மீண்டும் இலங்கக்கே சென்று வாழ்க்க நடத்த வேண்டுமென்கிற நில ஏற்பட்டால் எப்படிப் பேசிப் பிழப்பார்கள் என்று புரியவில்ல.

குழந்தகள் ஓரளவுக்கு வளர்ந் டீன்ஏஜ் பருவத்த அடந்விட்டால், வேறுவிதமான பிரச்னகள் முளக்க ஆரம்பித் விடுகின்றன. பிரெஞ்சுக் குழந்தகளுக்கு பன்னிரண்டு வய ஆகிவிட்டாலே பெற்றோர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்பா ஆபீஸ§க்குப் போய்க் கொண்டிருப்பார். மகள் தன்னுடய பாய்ஃப்ரெண்ட்டோடு சுற்றிக் கொண்டிருப்பாள்.

பிரெஞ்சுக் குழந்தகள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வரமாட்டார்கள். பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் என்று சுற்றிவிட்டுத்தான் வருவார்கள். ஆனால் தமிழ்க் குழந்தகள் அப்படியல்ல. பள்ளிக்கூடம் விட்டபிறகு நேராக வீட்டுக்கு வந்விடுவார்கள். பிரெஞ்சுக் குழந்தகளெல்லாம் எங்கெல்லாமோ போகிறார்கள். என்னவெல்லாமோ செய்கிறார்கள். நாம் மட்டும் நல்லபிள்ளயாக வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பம் அவர்களிடம் இருக்கிற. பிரெஞ்சுக் குழந்தகள் மாதிரி நாம் வாழ்ந்தால் என்ன... என்கிற சிந்தனயும் அவர்களிடம் இருக்கிற.

என் நண்பர் ஒருவர், தன் மகன அழத்க்கொண்டு வாக்கிங் போனார். போகிற வழியில் ஒரு ஈழத் தமிழரின் பெண்ணப் பார்த்தார். என்ன! நம்மூர்ப் பெண்ணா! இவ்வளவு மோசமா இருக்காளே! என்று கமெண்ட் அடித்விட்டார். அய்யோ! அப்பா! அவள் கண்ணப் பாருங்க! எவ்வளவு அழகாக இருக்கு! என்று அப்பாவிடம் சொல்கிற மகன்களும் உண்டு. அத அனுமதிக்கிற அப்பாக்களும் உண்டு.

பிரான்சில் ஈழக் குடும்பங்களில் சின்னப் பெண்கள் வயக்கு வந்விட்டால் அத மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த விழாவுக்கு பாரீஸில் உள்ள எல்லோரயும் அழக்கிறார்கள். அந்த விழாவில் நாள் முழுவம் அந்தச் சின்னக் குழந்த படுகிறபாடு ரொம்பவே அதிகம்.

திருமணம் என்றாலும் ஏக தடபுடலாகத்தான் இருக்கும். எல்லோரும் எல்லோரயும் அழப்பார்கள். ஏற்கெனவே பல கல்யாணங்களுக்குப் போய் மொய் எழுதியவர்கள், அந்த மொய்ப் பணத்த வசூல் செய்வதற்காகவே கல்யாணம் நடக்கும் விநோதம் பாரீஸில் நடக்க ஆரம்பித்விட்ட.

பிரான்சில் வசிக்கும் எல்லா ஈழத் தமிழர்களயும் ஒரே மாதிரியாகச் சொல்லிவிட முடியா. நிறய வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் வேல, அங்குள்ள தமிழர்களுக்கு வேண்டிய எல்லா பண்டங்களயும் வரவழத்த் தருவதான். தமிழ்நாட்டில் கிடக்காத அற்புதமான அரிசி எங்களுக்கு பிரான்சில் கிடக்கிற. அரிசியக் கழுவ வேண்டிய அவசியம் இருக்கா. அத நாங்கள் அப்படியே உலயில் போட்டுவிடுவோம். கத்தரிக்காய், வெண்டக்காய், புடலங்காய் என எல்லா காய்கறிகளும் நிறய கிடக்கின்றன.

பாரீஸில் சிவன், முருகன், பிள்ளயார் கோயில்கள் இருக்கின்றன. நாட்டவிட்டு ஓடி வந்தவர்களுக்கு ஒரே நம்பிக்க கடவுள் நம்பிக்கதான். ஆனால், இன்னும் சிலருக்குக் கோயில் என்றால் பிசினஸ் ஆகிவிட்ட. பாரீஸில் உள்ள அம்மன் கோயில முழுக்க, முழுக்க புலிகளே நடத்தி வருகின்றனர்.

பாரீஸில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் நாடு பற்றி, விடுதலப் போராட்டம் பற்றியெல்லாம் அவ்வளவாக அக்கறப்படுவதில்ல. நாட்ட விட்டு ஓடி வந்திருக்கிறோம். இங்கு வாழும் வாழ்க்கக்கும் எந்த நிச்சயமும் இல்ல. எனவே, வாழுகிற வர நிறய சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும்; என்கிற உணர்வு அவர்களிடத்தில் அதிகமாக இருக்கிற.

இன்னும் சிலர் இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் மாதிரியான விஷயங்கள விரிவாகப் பேசி, தங்கள் இருப்ப நிலநாட்டிக் கொள்கிறார்கள்.

நானும் ஒரு முன்னாள் போராளிதான். இலக்கியம், சமூகம் பற்றி நிறய பேசுகிறேன்; படிக்கிறேன். இலக்கியச் சந்திப்பு என்கிற அமப்பின் மூலமாகப் பல இலக்கியக் கூட்டங்கள நடத்கிறோம். அடுத்த இலக்கியக் கூட்டம் நெதர்லாந்தில் நடத்தப் போகிறோம். ஈழ விடுதலயில் என் அனுபவங்கள ஈழப் போராட்டத்தில் என சாட்சியம் என்கிற தலப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் பரபரப்பாக பேசப்படும் என்ப என் நம்பிக்க என்றார்.

_ஏ.ஆர். குமார்

நன்றி குமுதம்
Reply
#2
அட என்னமா உண்மையை புட்டுப் புட்டு வைச்சிருகாங்க...நம்ம தமிழ்நாட்டுக்காரங்க நம்புவாங்களா..நம்பித்தானாகனுங்க..இத்தான் நிஜங்க...! ஆனா புலியை இழுக்காட்டி அவங்களுக்கு[குமுதக்காரங்களுக்கு...(ஒரு காலத்தில அரசியல் செய்தியில புலி துதிபாடிப்பிழைத்தவர்கள்....)] எதிலும் பத்தியப்படாதுங்க....அதுதா இங்கையும் இழுத்திருக்காங்க..கண்டுக்காதீங்க என்ன....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இலக்கிய சந்திப்பு வைக்கிறாங்களாம்.. ஆகா.. கடல் என்ற சுஞ்சிகையை நடாத்தியபொழுது சில இலக்கிய சந்திப்புகளுக்கு போயிருக்கேன்.. அவரவர்கள் வந்து தமது அரசியலை பேசிவிட்டு போகும் பொழுதுபோக்குச் சந்தியாகத்தான் அந்தச் சந்திப்பு இருந்தது. அப்போது அமரர் சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் இலக்கியச் சந்திப்பினுாடாக உருப்படியாக ஏதாவது செய்யுங்களேன்.. தாயக மக்களுக்குத்தான் ஏதாவது செய்ய மனமில்லையானாலும்.. புகலிடத்தில் வாழும் சிறுவர்களுக்காக தான் வெளியிடும் 'சிறுவர் அமுதம்" எனும் சஞ்சிகையையாவது வெளியிடுங்களேன் எனக்கேட்டார். எவரும் முன்வரவில்லை.. காரணம்.. யார் செய்வது.. செய்தால் எந்த அரசியல் குழுவுக்கு பெயர் போகும் என்ற தயக்கம்.. அது சரி புஸ்பராஜா அவர்களே.. இப்போது இலக்கியச் சந்திப்பு ஏதாவது உருப்படியானதை செய்திருக்கிறதா.. அல்லது முன்பு சீர்திருத்தம் பேசிய பலர் சீதணம் வாங்கிக் கட்டியதுபோலதானா அல்லது நட்பென பழகிய பெண்ணியக்காரர் கணவனை பிரிந்து நண்பருடன் வாழ்க்கை நடாத்துவதுபோலத்தானா? ஏதாவது உருப்படியாக செய்திருந்தால் அறியத் தாருங்கள்.. பாராட்டி வரவேற்கக் காத்திருக்கிறேன்.
.
Reply
#4
உங்கள் போன்றவர்களின் ஆதங்கங்கள் கருத்திலெடுக்கப்படுமா....?! நல்லதைச் சொன்னாலும் குற்றம் செய்தாலும் குற்றமாச்சே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
sOliyAn Wrote:சீர்திருத்தம் பேசிய பலர் சீதணம் வாங்கிக் கட்டியதுபோலதானா அல்லது நட்பென பழகிய பெண்ணியக்காரர் கணவனை பிரிந்து நண்பருடன் வாழ்க்கை நடாத்துவதுபோலத்தானா? ஏதாவது உருப்படியாக செய்திருந்தால் அறியத் தாருங்கள்..
அதுதான் உருப்படியாகச் செய்து காட்டிருக்கிறார்களே.

kuruvikal Wrote:நல்லதைச் சொன்னாலும் குற்றம் செய்தாலும் குற்றமாச்சே..!
கொள்கை மீறும் கொள்கைவாதிகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
எங்கட கொள்கை உங்களுக்கு எப்படித்தெரியும்...அதுக்க...உதுதான் மேதாவித்தனம்...அதி புத்திசாலித்தனம் என்கிறது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
kuruvikal Wrote:எங்கட கொள்கை உங்களுக்கு எப்படித்தெரியும்...அதுக்க...
காதல் கத்தரிக்காய் திருமணம் யோசனைகூட இருக்கக்கூடாது.. அதுகூட அவன் பெண்ணை இவன் தூக்கிவந்து வற்புறுத்திக் கட்டும்வரை.. தண்ணி காட்டும்வரை.. சிவனுக்குத் தண்ணிகாட்டின கொள்கையிது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
மற்றவன்ர கொள்கை என்ன எண்டு அறிய மூக்கை நுழைக்கிறது எல்லாம் அறியாமையின் உச்சமாமே...உண்மையோ....?! எங்கட கொள்கை எங்கட அப்பா அம்மாவிற்கே தெரியாத போது உங்களுக்கு....?! வேண்டாத முயற்சி தோல்வி நிச்சயம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ம்.. ம்.. வற்புறுத்திவிட்டு மறைக்க விடுதலை சொன்னமாதிரித்தான். "பொறுக்கி" எடுத்ததெல்லாம் கொள்கையெண்டமாதிரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
ம்ம்..ம்ம்... நாங்கள் எல்லாம் பொ.....கிகள் நீங்கள் எல்லாம் கிறியேற்றர்கள் ...கடவுளுக்கு முதற்படி....?! அந்தப் பொ......கியே ஆரோ ஒருவர் பொ...கி தந்ததுதானே...!அவர் எங்க வீட்டில சண்டையில பொ...கி இருப்பார்.....!....பாவம் ஆர் பொடியோ நல்லா வேண்டுது போல...!
சும்மா கையையும் காலையும் வைச்சுக் கொண்டிராமல்...அங்கால பேரப்பிள்ளையளோட பாக் பக்கம் நடந்தாலாவது மன உளைச்சல் தீரும்....அதெங்க....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
என்ன இலக்கிய சந்திபாமோ? எல்லாம் தாத்தா இதிலை கதைக்கிறமாதிரி 16 வருசம 20 வருசம் எண்டுதான் கதைப்பினம் புஷ்பராசா..........அவர் முன்னாள் *** போராளி அவற்ரை வண்டவாளம் ஆருக்கு தெரியும் தாத்தா கதைக்கிறார் அவற்ரை நண்பணாக இருப்பார். சும்மா தாத்தா எல்லாத்துக்கும் மூக்கை நுழைக்கதையுங்கோய். இவைய மேலை சொன்னமாதிரி கணவரை விட்டுட்டு நண்பனோட வருவார்கள். மனைவியை விட்டு;டு நண்பியோடு வருவார்கள தமிழ் இலக்கிய காதலார்காள்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:

*** நீக்கப்பட்டுள்ளது -மோகன்
. . . . .
Reply
#12
[quote=S.Malaravan]என்ன இலக்கிய சந்திபாமோ? எல்லாம் தாத்தா இதிலை கதைக்கிறமாதிரி 16 வருசம 20 வருசம் எண்டுதான் கதைப்பினம் புஷ்பராசா..........அவர் முன்னாள் ***முடிச்சு..எங்கேபோய் முட்ட..? மருண்டவன் கண்ணுக்கு.. .. .. ஏதோசொல்லுவாங்களே..அதுதானோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)