10-07-2003, 10:50 PM
வைகோ, சு.ப. வீரபாண்டியன், நெடுமாறோன் போன்றோர் தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் பொடா எனும் கொடிய சட்டத்தினால் ஐயலலிதா அம்மையார் அடைத்து வைத்திருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் அஞ்சாது தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் போராட்டத்துக்கும் தொடர்ந்து தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் குரல் கொடுத்து வருகிறார். மொத்தமாக 1 மணித்தியாலமும் 15 நிமிடமும் உரையாற்றியிருக்கிறார். நீங்களும் அவரின் உரையினை கேட்டுப் பாருங்கள்.
பக்கத்திற்கான நேரடி இணைப்பு: http://www.tamilworldnews.com/Speeches.htm
நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்