10-24-2003, 04:58 PM
வன்முறையாலும் தனிமையாலும் வானொலிகளாலும்
மதங்களாலும் பீடிக்கப்பட்டிருக்கும் சமகாலத்தை
வெளிப்படுத்தும் பெண்களின் கவிதைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறோம். பெண்விடுதலைக்
கோசங்கள்போன்ற பிரச்சாரத் தன்மை அற்ற, அதிக
சொல் அலங்காரங்கள் அற்ற கவிதைகளை
எதிர்பார்க்கிறோம். சொந்தப் பெயரிலோ
புனைபெயரிலோ உங்கள் கவிதைகளைப்
பிரசுரிக்கலாம், ஆனால் உங்களைப் பற்றிய
விபரங்களை அறியத்தரவேண்டும்.
கவிதைகளை அனுப்புவதற்கான முகவரி:
Yaazhini, 619-3460 Keele Street
Toronto ON, M3J 1L9. Canada
தொலைபேசி: 416 - 816 1924
மதங்களாலும் பீடிக்கப்பட்டிருக்கும் சமகாலத்தை
வெளிப்படுத்தும் பெண்களின் கவிதைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறோம். பெண்விடுதலைக்
கோசங்கள்போன்ற பிரச்சாரத் தன்மை அற்ற, அதிக
சொல் அலங்காரங்கள் அற்ற கவிதைகளை
எதிர்பார்க்கிறோம். சொந்தப் பெயரிலோ
புனைபெயரிலோ உங்கள் கவிதைகளைப்
பிரசுரிக்கலாம், ஆனால் உங்களைப் பற்றிய
விபரங்களை அறியத்தரவேண்டும்.
கவிதைகளை அனுப்புவதற்கான முகவரி:
Yaazhini, 619-3460 Keele Street
Toronto ON, M3J 1L9. Canada
தொலைபேசி: 416 - 816 1924
[i][b]
!
!

