Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் தெருக்கூத்து.
#1
ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும், காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன் மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம். இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்.. மட்டக்களப்பு மக்களின் பெயரில் பிரதேசவாத யுத்தத்தினை ஆரம்பித்து இறுதியில் கல்விமான்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று 963 பொதுமக்களையும், 253 போராளிகளையும் இந்த சமாதான காலத்தில் கொலை செய்து சமாதானத்திற்கு உலை வைத்தவர்கள் சமாதானம் வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம் என்று ஒருவர் வேடிக்கையாக கூறினார். 9 வயது சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்து புலியை சுட்டு வா என்று அனுப்பும் ஒட்டு படையினரும் 14 வயது சிறுவனிடம் 15ஆயிரம் ருபாய் பேரம் பேசி புலிகளுக்கு கைக்குண்டு எறிந்து வா என்று அனுப்பும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் சிறுவரை படையிலை சேர்க்காதே என்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம். இனவாதிகளின் பணத்தில் அவர்களின் மாத பிச்சை காசில் அவர்களின் மாத வருமானத்தில் அவர்களின் ஏவல் பிசாசுகளாக தொழில்படும் ஒட்டுக் குழுவினரும் அவர்களை தமது பணிப்பாளர்களாக பதவி செய்து அதன் ஊடாக அரிசியல் விபச்சாரம் செய்யும் ஒட்டுக் குழுவினரும் இனி இனவாதிகளின்; பருப்பு அவியாது என்று கோசம் எழுப்பினார்களாம். வேண்டாம் யுத்தம் என்று கூறிய இவர்கள் சமாதானகாலத்திற்கு உலைவைக்கும் விதமாக தீவகச் சேனையிலும,; அரச இராணுவ முகாங்களின் மலசலகூடங்களுக்குள்ளும் மறைந்திருந்து சமாதான விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் ஊடாக இவர்கள் லண்டன் தெருவில் இருந்து கூக்குரல் இடும் விடயங்களுக்கு தீர்வு கண்டு விடமுடியாது.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: Confusedmile2:

http://www.nitharsanam.com/?art=15399
Reply
#2
இவர்களை என்ன செய்யலாம்?
புல்லுருவிகள்..
Reply
#3
Quote:சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


"றோ"கராவெண்டானாம் .....

ம்ம்ம்ம்ம்... இருபத்தியோராயிதம்(21 Confusedmile2: ) கூலிகளின் உந்த தெருக்கூத்துக்கு :evil: , பி.பி.சிக்கிளை இருக்கிற தூள்கிங் முஸ்தப்பாவின் எச்சிலிலை "சீச்சீவகன்" எண்டதுதான், உதை ஆவூவெண்டது :wink: !!

உந்த "சீச்சீவகன்" முந்தி முஸ்தப்பாவின் "அரசியழ் விமர்சகறாம்" :evil: ! இப்ப தூள்கிங், கடவுள் "றோ"வின் துணையுடன் வி.டி.யோக்கடையும் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் Confusedhock: !! சாப்பாட்டுக்கே "ரொனி பிளேயரை" நம்மியிருந்தது Cry ... இப்ப வர்த்தகப் பிரமுகர் :evil: ... அதற்கான செஞ்சோற்றுக் கடனாம் :mrgreen: Confusedmile2:

"நக்கிற நாய்கள் இருக்குமட்டும், செக்கும் நினைக்குமாம் தான் சிவனென்று"
Reply
#4
Quote:விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும்

அ"றோ"கரா...

<b>... நெஞ்சு பொறுக்குதில்லையே ....

.... நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி, வஞ்சனை செய்யும், இவ் உண்டியலான் போன்றோரை நினைக்கையில் ...

.... நெஞ்சு பொறுக்குதில்லையே ...</b>
Reply
#5
Quote:மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம்.

ம்ம்ம்ம்ம்ம்..... உந்த தெருக்கூத்துக்கு வந்த முக்கால்..வாசிப்பேர் இஸ்லாமிய இனத்து இலங்கையர்களாம்!! அதிலும் வடக்கு/கிழக்கை தாயகமாக கொண்டிராதவர்களாம்!! குறிப்பாக சொல்லப் போனால் சிங்கள தென் இலங்கையை பிறப்பிடமாக கொன்டு, லண்டனுக்கு வந்து அகதி அந்தஸ்து கோரியவர்களாம்!!!

ஆனால் ஆச்சரியம் என்னவெனில், இவர்கள் அகதி அந்தஸ்து கோரும்போது, இவர்களின் சட்டத்தரனியும் ஒமாமா குறுப்பின் பிரித்தானிய தலைவனுமாகியவர், இவ்வகதிகளை வடக்கு/கிழக்கை சேர்ந்தவர்களென்று இங்கு காட்டியிருக்கிறாராம்!!!

மேலும் நேற்றைய தெருக்கூத்துக்கு இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ள இஸ்லாமியர் வர முக்கிய காரணமாக கூறப்படுவது: இத்தெருக்கூத்தில் முகம் காட்டினால் "நீங்கள் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டாவர்களென்றும், அங்கு பங்கு பற்றும் படங்கள் மூலம் உங்கள் அகதி அந்தஸ்து விண்ணப்பங்களை பலப்படுத்தலாம்" என்று ஆசைவார்த்தைகள் காட்டித்தானாம் இத்தென்னிலங்கையை சேர்ந்த முஸ்லீங்கள் அழைத்து வரப்பட்டார்களாம்!!!!

ஒன்றை மட்டும் இந்த தென்னிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லீங்கள் உணர வேண்டும்!! நீங்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எம்மூலையிலுமிருக்க தமிழ்த்தேசியத்தையே ஆயுதமாக்குகிறீர்கள்!!! :wink:
Reply
#6
அடே அம்பி நீ சொல்லுரவரே ******** வன்னியில் கள்ளகனக்கு காட்ட போய் 60 நாட்கள் தவம் இருந்தவர்?


********

அவரால தானாம் ஈழத்தமிழருக்கு தீர்வும் கிடைக்கும் என்று சனம் கதைக்குதுகள் உண்மையோ?

நீக்கப்பட்டுள்ளது - மதன்
Reply
#7
அம்பிமாரே எழுத்து பிழைகள் விட்ட அதை எப்படி அப்பு திருத்துவது இல்லை அதுக்கும் யாரும் வெட்டுனர்கள் தான் வேனுமோ?
Reply
#8
ஜெயதேவன் இதெல்லாம் ரிலாக்ஸாக பேசவேண்டிய விடயம். அவர்கள் அரசாங்க ஆதரவோட செய்க்கிறார்கள் ஆதலால் அவர்கள் செய்வது எல்லாம் ஒட்டுமொத்த தமிழர் குரலாக காட்டமுயன்று இருக்கலாம். ஆனால் அவர்களின் சர்வதேச கவன ஈர்ப்பு போராட்டம் எல்லாம் வேறு இடத்தில் இருக்கும் கவனத்தை திருப்ப போதுமானதாக இல்லை எண்ற கவலையான விடயத்தை சொல்லி நிக்கிறது...! தோல்வியை எப்படி சமாளிக்கிறார்கள் என்கின்ற வேடிக்கைய பார்த்து சிரிக்கிறதை விட்டுவிட்டு...... சும்மா... :wink:

தாய்நாடு தமிழீழம் அமையப்போகிறது என்பதில் தேசியவாதிகளுக்கு இல்லாத நம்பிக்கை உள்ள அவர்கள் தாங்கள் தாயகத்தில் இருந்து அனாதைகளாக்கப்படப் போகின்றோம் என்கிண்ற குறுக்குறுப்பில் செய்யும் கூத்துகளிற்கு எல்லாம் பதில் சொல்வது வீண்வேலை....

அவர்களின் குத்துகரணங்களைப் பார்த்து இரசிக்கலாம். குரங்காட்டம் பார்ப்பதுபோல...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#9
Quote:அவர்களின் குத்துகரணங்களைப் பார்த்து இரசிக்கலாம். குரங்காட்டம் பார்ப்பதுபோல


ஈழத்தமிழருக்கு எங்களை விட்ட சிரிக்க வைக்க வேற ஆக்கள் இல்லை என்று நினைத்தேன் இங்கு வந்து பாத்த பின் தானே எல்லாம் புரியுது எங்களைவிட நல்ல கமொடியன்ஸ் இருக்கிறர்கள் என்பது


அவர்களுக்கு நான் சொல்லிகொள்வது தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறமை இருக்க கூடாது.
Reply
#10
வடிவேலு Wrote:அவர்களுக்கு நான் சொல்லிகொள்வது தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறமை இருக்க கூடாது.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#11
Quote:இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்..

நேற்று இரவு வடக்கு லண்டன் பகுதியான Hendon இருக்கும் "Prince Of Ceylon" எனும் சிங்களவர்களின் சாப்பாட்டு விடுதியில் தெருக்கூத்தின் கிளைமாக்ஸ் இடம் பெற்றதாம்!! உண்டியலான்/தூள்க்கூட்டம்/ஒசாமா குறூப் ஒன்றிணைந்து பெண்ணியல்வாதிகளுடன் கூத்தாடினார்களாம்!!!

அரோகரா................ :roll:
Reply
#12
பெண்ணியல்வாதிகளுடன் கூத்தாடினார்களாம்!!!
அதற்கு தானே அவர்கள் ஈடுபட்டு ஒன்றிணைந்து கூத்தாடினம்
.
.
Reply
#13
யாழ் களத்தில் தேசியப்போரட்டத்திற்கு எதிராக எழுதுகிற சில எட்டப்பர்களும்(8+அப்பர்) உங்க போயிருப்பினம். கவனமாகப்பாருங்கோ.

லண்டன் தம்பி,தங்கைகளுக்கு, உதிலபோன எட்டப்பர்களினை உங்களுக்குத்தெரிந்தால் நீங்கள் அவர்கள் நடத்தும் வியாபாரத்தளங்களுக்கு போகமால் பகிஸ்கரியுங்கோ.

உந்தக் கேடு கெட்ட ஜென்மங்களினைக்கண்டால் எட்டித்துப்புன்கோ
Reply
#14
இதையும் விட கூத்து சிட்னியில் கிரிக்கட் போட்டியின் போது அவதானிக்கலாம்{சிறிலங்காஅணி}
"To think freely is great
To think correctly is greater"
Reply
#15
Quote:காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன்

ஆகா.. ஒகோ... ஆவ்வ்வ்வ்....

புள்ளறிக்குது!!

அட்புதம்! அபாரம்!! எண்ண... குவாளிவிக்கேசணுகள்??? மாட்டுக்கறுத்தாலருக்கு தழைமை தாங்கும் அத்தணையும் கொன்டுல்லார்!!

அய்யோஓஓஓஒ..........
Reply
#16
[quote=வடிவேலு]அடே அம்பி நீ சொல்லுரவரே ******** வன்னியில் கள்ளகனக்கு காட்ட போய் 60 நாட்கள் தவம் இருந்தவர்?


********

அவரால தானாம் ஈழத்தமிழருக்கு தீர்வும் கிடைக்கும் என்று சனம் கதைக்குதுகள் உண்மையோ?

நீக்கப்பட்டுள்ளது - மதன்


இது என்ன புது கதையாய் இருக்கு நான் எழுதியதை நீக்கிவிட்டு எப்படி நீங்கள் சிகப்பு கலரில் நீக்கப்பட்டுள்ளது என்று எழுதலாம் :roll: :roll: :roll:
Reply
#17
துரோக ஒட்டுக் குழுக்கள்: ...

... நேற்றிரவு ஐ.பி.சியில் நடைபெற்ற "எதிரிகளையா, துரோகிகளையா தமிழ் தரப்பு அவதானத்துடன் இருக்க வேண்டும்" போன்றதொரு நிகழ்ச்சியொன்றில், ஒரு நேயர் குறிப்பிட்டார் ..."துரோகிகளை, நாய்கள் மீதுள்ள ஒட்டுண்ணிகளாக ..., நாய்களை அழிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகளும் அழிக்கப்படுவார்கள்" என்று ...

அந்நேயர் குறிப்பிட்டதற்கு மாறாக, இந்த ஒட்டுண்ணிகள் சிலகாலம் நாய்களிலிருக்கும் பின் மாடுகளில் போய் ஒட்டும்! ... இப்படி எவற்றில் ஒட்ட முடியுமோ அவற்றில் ஒட்டிக் கிடக்கும்!!

இப்படித்தான் துரோக ஒட்டுக் குழுக்களும் ... இலங்கை>>இந்தியா>>..>>பிரித்தாணியா>>..

இன்னும் சரியாக கூறுவோமாயின் ... "இவர்கள் விபச்சாரிகள்"!!! பணம், பதவி, ... என்பவற்றிற்காக விபச்சாரமாடுபவர்கள்!!!!!!!!!!!!!!!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)