11-26-2003, 06:16 AM
உதயன் செய்தி
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன் முக்கிய நிகழ்வாக லண் டனில் உள்ள எக்ஸெல் (நுஒநடட) மண் டபத்தில் நடைபெறவுள்ளன. மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிக ளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங் கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்று வார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத் தாலியின் கத்தானியா என்ற இடத்தி லுள்ள டொன்பொஸ்கோ அரங்கில், தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக் கப்பட்டு மாவீரர் நினைவு கூரப்பட்ட னர். எதிர்வரும் 30 ஆம் திகதி பவர்மோ,
லெக்சே ஆகிய மாநிலங்களிலும் எதிர் வரும் 6 ஆம் திகதி றெஜியா, எமி லியா ஆகிய மாநிலங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 29 ஆம் திகதி சுவிட் சர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளி லும் எதிர்வரும் 8 ஆம் திகதி பிரிட் டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளி லும் மாவீரர் தின நிகழ்வுகள் நடை பெறும்.
வெளிநாடுகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் தாயகத்திலிருந்து செல்லும் புலிகளின் பிரமுகர் கள் கலந்துகொள்வர்.
லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத் தின் பொறுப்பாளர் கலைக்கோவன் இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் நடைபெறும் நிகழ்வுகளிலும், யாழ்.மாவட்ட அரசியல் துறைப்பொறுப் பாளர் இளம்பரிதி இத்தாலி, ஜேர் மனி ஆகிய நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும், மன்னார் மாவட்ட அரசி யல் துறைப் பொறுப்பாளர் அமிர்தாப் பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வு களிலும் பங்குபற்றி சிறப்புரையாற்று வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->