Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
MGR Megastar
#1
[align=center:2a0ed7d336]<img src='http://www.dinamalar.com/2003dec21varamalar/AvarOru-01.jpg' border='0' alt='user posted image'>[/align:2a0ed7d336]






தமிழீழ மக்கள் கடமைப்பட்ட இன்னொரு மாமனிதன் நினைவுநாள் இன்று
17.01.1917-24.12.87
Reply
#2
குரல் கொடுத்து புகழ் பெற்று இன்றல்ல என்றும் மக்கள் மனதில் மூன்றெழுத்தாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்
[b] ?
Reply
#3
[Image: mgr.jpg]
தமிழானாய் இல்லாவிடிலும் தமிழனுக்காய் வாழ்ந்த சரித்திர நாயகன்.

எதிரிகளால் கூட போற்றப்பட்ட ஒரு சில மனிதர்களில் வித்தியாசமான ஒரு பொன் மனச் செம்மல்.

தமிழகத்தில் கால் பதித்த இலங்கை தமிழனுக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்தவன்.

மரணித்த பிறகும் மனித மனங்களில் சாகா வரம் பெற்ற மக்கள் திலகம்.

வையகம் இருக்குமட்டும் MGR நாமம் வாழும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)