Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்காவின் இராணுவ வெறியாட்டம்....
#1
சந்திரிக்காவின் இராணுவ வெறியாட்டம் தரும் எம்முறவுகளின் எச்சங்கள்...!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மீளக் குடியமர்ந்தவர்கள் மலசலக் குழி ஒன்று தோண்டும் போது மனித மீதிகள் வெளிப்பட்டுள்ளன...சந்திரிக்காவின் சூரியக்கதிர் இராணுவ ஆக்கிரமிப்பின் போதும் பின்னரும் யாழில் எமதுறவுகள் பலர் சிங்களப் படையினரால் கைதாகிக் காணாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது...இதே போல் கிளிநொச்சி சத்ஜெய இராணுவ ஆக்கிரமிப்பின் போதும் பின்னரும் அங்கும் எமதுறவுகள் காணாமல் போய் காலத்துக்குக் காலம் மனித மீதிகளாக மீட்கப்படுகின்றனர்...!

சதாம் குசைன் அமெரிக்க ஆதரவில் ஈரான்-ஈராக் யுத்ததின் போது கொன்று குவித்தவற்றிற்கு விடை காணாத அமெரிக்க ஏகாதபத்தியம்....துருக்கியினூடு குருதிஷ் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா... இன்று அதே குருதிஷ் மக்களுக்காக சதாமைத் தண்டிக்க நினைப்பது வடிகட்டிய ஆக்கிரமிப்பின் வெளிப்பாடு...அதே போல் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு செயலணிகள் வகுத்து பாதுகாப்பளிக்கும் அமெரிக்க ஏகாதபத்திய பயங்கரவாதம் என்று ஒழியுதோ அன்றே அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை கிட்டும்....!

அதுவரை உலகில் மனித உரிமைகள் உச்சரிக்கப்படுமே அன்றி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை....மனித உரிமையும் அமெரிக்க சார்புரிமை என்ற நிலை எடுத்து பல தசாப்தங்கள் கடந்தாயிற்று....!

:evil: :roll: Idea

------------

Human skull, bones found in Kondavil pit

[TamilNet, January 08, 2004 11:02 GMT]
A human skull and skeletal remains were found in a pit at a house in kondavil in Jaffna Thursday. A woman's undergarments were found with the skeletal remains. The house on Sebastian Street was abandoned by its owners who fled the war in 1995.
The family came back from the Vanni to resettle in its home last month. The skull and the bones were found when a new toilet pit was being dug in compound of the house.

Hundreds of men and women who were arrested by the Sri Lankan armed forces in Jaffna in 1995-97 are still missing.

Human rights activists in the northern peninsula allege that they were murdered and buried secretly in many parts of Jaffna.

--------
Main news from tamilnet.com.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)