Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Vanni Software
#1
கீ மான்;(KEYMAN) எனப்படும் செயலியின் துணை கொண்டு தமிழில் மிக எளிதாக எழுத வகை செய்யப்படும் முறையில் அமைக்கப்பட்டதே இந்த 'வன்னி' செயலி. இது விரைவில் வெளிவிடப்படவிருக்கும் இ கலப்பையிலும் சேர்ந்து இயங்கும்.

1.இந்த செயலியை நீங்கள் உங்கள் கணனியில் நிறுவிய பின் உங்களது கணனியின் வலதுபக்க முhலையில் கருங்சதுரத்தில் K என அடையாளமிடப்பட்ட ஒரு சதுரவடிவமான படத்தை காணலாம்.

2.இனி நீங்கள் எந்த வடிவில் எந்த எழுத்துரு((FONT) ) அமைப்பில் தமிழ் எழுத விரும்புகிறீர்களோ அந்த வடிவை தேர்ந்தெடுத்து இலகுவாக தமிழ் எழுத ஆரம்பிக்கலாம்.அதற்கு முன் நீங்கள் எழுத வேண்டிய செயலியை விரித்து (உதாரணம் wordpad wordபோன்றவை )நீங்கள் எழுதவிரும்பும் எழுத்துருவை தெரிவு செய்யுங்கள்.(உதாரணம் பாமினி)

3.அதன் பின் ஏற்கனவே சொல்லப்பட்ட வலதுபக்க முhலையிலுள்ள கருஞ்சதுரத்தை சுட்டுவதன்முhலம் அதில் 4 வகையான பிரிவுகள் தோன்றும்.



1. Bamuni பாமுனி இது கணனிகளில் பாமினி எழுத்துருமுறையில் யுூனிக்கோட் எழுத்துருவை செலக்ட் செய்து எழுதும் முறை

2. Romuni இது ஆங்கில உச்சரிப்பு முறையில் தமிழ் யுூனிக்கோட் எழுத்துருவில் எழுதுவுதாகும்

3. Romaished2Bamini இது ஆங்கில உச்சரிப்பு முறையில் தமிழ் பாமினி எழுத்துருவில் எழுதுவதாகும்.

4. Romanished2Tscii இது பாமினி எழுத்துருமுறையில் திஸ்கி எழுத்துருவை(ஆவரங்கள்) செலக்ட் செய்து எழுதும் முறை இனி நீங்கள் எந்த வடிவில் எந்த எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத விரும்புகிறீர்களோ அந்த வடிவை தேர்ந்தெடுத்து இலகுவாக தமிழ் எழுத ஆரம்பிக்கலாம்.

Download (4 testing purpose)
http://www.suratha.com/vanni.zip
Reply
#2
ஆகா.. இனி கொப்பி பண்ணி வெட்டி ஒட்டி பொங்குதமிழுள் போடாமல் நேரடியாகவே எழுதலாம் .. அப்படித்தானே? நன்றி.. நன்றி!! வாழ்த்துக்கள்.
.
Reply
#3
இன்னும் இலகுவான வழி.
வாழ்த்துக்கள்.....
Reply
#4
வாழ்த்துக்கள் யாழ்.

Hotkey தெரிவுசெய்வதன் மூலம் ஆங்கிலமும் தமிழும் மாறி மாறி (hotkey யை அழுத்துவதன் மூலம்) எழுதக்கூடிய வசதி. (நான் தமிழ் எழுத F2 ஆங்கிலத்தில் எழுத F3 என்று அமைத்துள்ளேன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஆகா.. இனி கொப்பி பண்ணி வெட்டி ஒட்டி பொங்குதமிழுள் போடாமல் நேரடியாகவே எழுதலாம் .. அப்படித்தானே? நன்றி.. நன்றி!! வாழ்த்துக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கு நானே எதிரி<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதில் பாமினி வகை எழுத்துருக்களுக்கு கு சக அரவு(h) கூ என வரும்படி அமைத்துள்ளேன்.அதே போல சு சக அரவு சுhவன்னா என அமைத்துள்ளேன் கவனிக்கவும்.

பழைய பாமுனி வைத்திருப்பபவர்கள் புதிதாக டவுண்லோட் பண்ணவும்.
Reply
#6
Yarl wrote,
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இதில் பாமினி வகை எழுத்துருக்களுக்கு கு சக அரவு(h) கூ என வரும்படி அமைத்துள்ளேன்.அதே போல சு சக அரவு சுhவன்னா என அமைத்துள்ளேன் கவனிக்கவும்.  

பழைய பாமுனி வைத்திருப்பபவர்கள் புதிதாக டவுண்லோட் பண்ணவும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஏன் இவ்வண்ணம் அமைத்துள்ளீர்கள் என அறியலாமா? ஏதாவது நுட்பச் சிக்கலா (Technical hurdle) இல்லை, எழுத்துச் சீர்திருத்தத்தை (எழுத்துக் குலைப்பை?) பின் கதவால் கொணரும் முயற்சியா?

-
Reply
#7
இல்லை.பாமினியில் அந்த எழுத்துக்கள் மிக அரிதாகப் பாவிக்கப்படுவதால் எழுத்து இருக்குமிடம் அடிக்கடி மறந்துவிடுகிறது.அதை தவிர்க்கவே இந்த முறை..

எழுத்து சீர்திருத்தம் அவசியமானால் ஏற்றுக்கொள்வதில் தப்பில்லையே
Reply
#8
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->இல்லை.பாமினியில் அந்த எழுத்துக்கள் மிக அரிதாகப் பாவிக்கப்படுவதால் எழுத்து இருக்குமிடம் அடிக்கடி மறந்துவிடுகிறது.அதை தவிர்க்கவே இந்த முறை..

எழுத்து சீர்திருத்தம் அவசியமானால் ஏற்றுக்கொள்வதில் தப்பில்லையே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->திரு யாழ் அவர்களே,
தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

-
Reply
#9
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->ஆகா.. இனி கொப்பி பண்ணி வெட்டி ஒட்டி பொங்குதமிழுள் போடாமல் நேரடியாகவே எழுதலாம் .. அப்படித்தானே? நன்றி.. நன்றி!! வாழ்த்துக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=18]Nitharsan

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)