Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காயம்
#1
<img src='http://img104.imageshack.us/img104/1209/kajam7aa.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தொடர்கதையாய் தந்த சோகங்கள்
வாழ்வில் பட்டு விட்ட காயங்கள்
தந்து விட்ட தங்கள் கவிதை
அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள்...
Reply
#3
துளசி... வாழ்த்துக்கள்..
Reply
#4
இக்கவிதையை நீங்கள் இரு பொருள்பட எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். ஒன்று சமுதாயத்த்தை விபரித்து எழுதியிருக்கிறீர்கள். மற்றது போராட்டத்தைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்.
கோபம் தெறிக்கும் வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#5
உணர்வு பூர்வமான வரிகள்
வாழ்த்துக்கள் துளசி
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)