Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் வலை வாசிகளுக்கு வணக்கம் ..
#1
யாழ் வலை வாசிகளுக்கு
வணக்கம்

தொடர்ந்து சந்திப்போம்....................
Reply
#2
thampu Wrote:யாழ் வலை வாசிகளுக்கு

வணக்கம் வணக்கம்.. நீங்கள் வருவியள் எண்டு எதிர்பார்த்தன் வந்திட்டியள்..
இலெக்ஷன் நேரத்திலை இந்தியா பற்றி எழுத.. அடியெடுத்துக் குடுக்க ஒராள் தேவைதானே.. இடதுகாலை எடுத்து வச்சு வாருங்கோ..

டக்லஸ் வந்திட்டார்..

சங்கரியார்தான் வரஇருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
டக்ளஸ் என்ன துக்ளக் சோ என்ன யார் வந்தாலும் தெளிந்த தமிழன் தெளிந்துதான் இருப்பான்...அவனின் இலட்சியம் கொள்கைகள் என்றும் மாறாது...காரணம் அவை நியாயத்தின் தர்மத்தின் வழி பிறந்தவை....!

:twisted: Idea :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
thampu Wrote:யாழ் வலை வாசிகளுக்கு
வணக்கம்

தொடர்ந்து சந்திப்போம்....................

வணக்ஸ் சந்திப்போம் சிந்திப்போம்
Reply
#5
அன்பர் மதிவதனன்

உங்கள் வரவேற்புக்கு நன்றி.

டக்லஸ் வந்திட்டார்.
சங்கரியார்தான் வரஇருக்கு....
என்ற உங்கள் முன்மொழிவு
இங்கு முற்றிலும் பொருத்தம் அற்றது...

நான் அரசியல் கட்சி கருத்துடையவன் அல்லன்!!!!!!

ஆனால் நான் அரசியல் கருத்துடையவன்...... உங்களைப்போல...??????
Reply
#6
thampu Wrote:அன்பர் மதிவதனன்
அவசரம் வேண்டாம்..
காதல் கவிதை எழுதும் வயதல்ல எனக்கு
காதல் கவிதை புரியாத வயதும் இல்லை எனக்கு...
உங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் ரெடி... நீங்கள் ரெடி.....யாழ் வலை வாசிகள் ரெடியா...........??????
அவர்கள் எப்போதும் றெடிதான்.. இருந்தாலும் அதை எழுதியவர் "daklas"

daklas Wrote:காய்!
கலோ வணக்கம் நான் ஒரு புதிய கருத்தாளன் எனது கவிவரிகளை கானங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இங்கு சுதந்திரமாக எனது காதல் நினைவுகளை இங்கு எழுத்துவடிவமாக வெளியிட ஆவலரய் உள்ளேன்.
உங்கள் கருத்து என்ன எப்படி என்று கூறுங்கள் பாய் பாய் சீயு லேட்ரர்டி
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
யாழ் தளவாளர்கட்கு..!!
உங்கள் தளம் பயனுள்ள பல விடயங்களுடன் விரிகின்றது......
இருந்தும் அடிப்படையில் ஒரு தவறு உள்ளது.
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரோ ரௌ வரிசையில் ர் ரி ரீ மூன்று எழுத்துகளும் பிழையான வரிவடிவத்தையே தளத்தில் பதிக்கின்றன.
ர் என்பது ர என்ற வரிவடிவத்துக்கு மேல் குற்று போட்டு எழுத வேண்டும். அதேபோல் ரி ரீ என்பன ர க்கு மேல் விசிறிகள் வருபவை.
தயவு கூர்ந்து இந்த விடயத்தை கருத்தில் கொண்டு அந்த மூன்று எழுத்துகளுக்குமான வரிவடிவத்தை எதிர்காலத்தில் சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.
Reply
#8
அடடே.. இவங்க எனக்கு தந்த பதிலை உங்களுக்கு சொல்ல விடுறாங்களில்லை.. என்ன பதிலெண்டு எழுத எடுத்திட்டாங்களே.. அங்கையிருந்து சிலவேளை ஓடர் வந்திருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
Mathivathanan Wrote:அடடே.. இவங்க எனக்கு தந்த பதிலை உங்களுக்கு சொல்ல விடுறாங்களில்லை.. என்ன பதிலெண்டு எழுத எடுத்திட்டாங்களே.. அங்கையிருந்து சிலவேளை ஓடர் வந்திருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அன்பர் மதிவதனன்
அவசரம் வேண்டாம்..
காதல் கவிதை எழுதும் வயதல்ல எனக்கு
காதல் கவிதை புரியாத வயதும் இல்லை எனக்கு...
உங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் ரெடி... நீங்கள் ரெடி.....யாழ் வலை வாசிகள் ரெடியா...........??????
Reply
#10
thampu Wrote:அன்பர் மதிவதனன்
அவசரம் வேண்டாம்..
காதல் கவிதை எழுதும் வயதல்ல எனக்கு
காதல் கவிதை புரியாத வயதும் இல்லை எனக்கு...
உங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் ரெடி... நீங்கள் ரெடி.....யாழ் வலை வாசிகள் ரெடியா...........??????
அவர்கள் எப்போதும் றெடிதான்.. இருந்தாலும் அதை எழுதியவர் "daklas"

daklas Wrote:காய்!
கலோ வணக்கம் நான் ஒரு புதிய கருத்தாளன் எனது கவிவரிகளை கானங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இங்கு சுதந்திரமாக எனது காதல் நினைவுகளை இங்கு எழுத்துவடிவமாக வெளியிட ஆவலரய் உள்ளேன்.
உங்கள் கருத்து என்ன எப்படி என்று கூறுங்கள் பாய் பாய் சீயு லேட்ரர்டி
எல்லாம் சரி ருவாண்டா மாதிரி வருமா..? அதைப்பற்றி சொல்லுங்க..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)