Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரிவு
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>பிரிவு</b></span>

<img src='http://www.thamilsky.com/forum/yar.jpg' border='0' alt='user posted image'>

வாழ்வில் எத்தனை பிரிவுகள்
தாய் நிலத்தைப் பிரிந்தேன்
தாய் தந்தையைப் பிரிந்தேன்
தம்பி தங்கையையும் பிரிந்தேன்
செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன்
கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன்
சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன்
பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன்
நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன்
இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன்
மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன்
இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்?
பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். Cry

துளசி
Reply
#2
ம்ம் இத்தனை பிரிவுகளா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி கவலைப்படாதீங்க... உங்களுடைய எல்லாக் கவிதைகளும் நன்றாக இருக்கு துளசி ... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
வணக்கம் துளசி.

உங்களுடைய கவி நன்றாக உள்ளது.

தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.
.
Reply
#4
கவிதை நன்று துளசி. பிரிவு என்பது துயரம்.
அதனைதாங்குவது என்பது கடினம்.
Reply
#5
[quote=Thulasi_ca]<span style='font-size:25pt;line-height:100%'><b>பிரிவு</b></span>

<img src='http://www.thamilsky.com/forum/yar.jpg' border='0' alt='user posted image'>

வாழ்வில் எத்தனை பிரிவுகள்
தாய் நிலத்தைப் பிரிந்தேன்
தாய் தந்தையைப் பிரிந்தேன்
தம்பி தங்கையையும் பிரிந்தேன்
செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன்
கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன்
சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன்
பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன்
நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன்
இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன்
மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன்
இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்?
பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். Cry

துளசி

துளசி. நானும் இந்த பிரிவுகளின் வேதனையில் தவிக்கின்றேன். Cry Cry என்னுடைய பிரிவுகளை எல்லாம் சேர்த்து கவிதையாய் தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#6
துளசி..இதில் நீங்கள் சொல்லிய..ஒவ்வொரு பிரிவையும் வாசிக்கையில்..ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருக்கின்றது
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அழகான கவிதை..தொடருங்கள்..
..
....
..!
Reply
#7
ம்ம் பிரிவு என்பது வாழ்க்கையில் சகஜம்தானே. அதை கவி மூலம் அழகாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
Reply
#8
நன்றி உங்கள் விமர்சனங்களுக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
கலங்காதே சகோதரியே
இன்று பிரிவு என்பது தமிழனுக்கு மட்டும்
பிரியாத வரம் போலும்.
இவையெல்லாம் நிரந்தரம் என்று மட்டும்
எண்ணிவிடாதே.
எமக்கும் ஒரு நாள் விடியல் வரும்
அதுவரை மனம் தளராதே.


-
!

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)