Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழ் மக்களுக்கு என் அன்பு வணக்கங்கள்
#21
anpagam Wrote:
Jaffna_voice Wrote:அன்பகம், முதல்ல சும்மா கடிப்பியள். பெருசா எடுக்காம விட்டா மேலும் கடிப்பியள். கேட்டா மன்னிப்பு எண்டுவியள். மெய் உறுப்புக்களை மூடிகொண்டு மெய்ப்பொருள் காண்பது உங்களால் மட்டும்தான் ஐயா முடியும்
:oops: ....அதுதான் விட்டு விட்டு மூடுறன் பாக்கல்லையா.... <img src='http://yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'>கொஞ்சமெண்டாலும் மெய்பொருள் காணலாமே என... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :mrgreen:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கொஞ்சம் காணுறது மெய்பொருள் இல்லைங்கோ அது குறைப்பொருள்
Reply
#22
சிங்கப்பூரிலை இருக்கிற உங்களுக்கே ஈழத்தமிழர் பிரச்சனை தெரியுதெண்டால் உந்த வல்லை நாற்சந்தியிலை நிற்கிற எனக்கு தெரியாதோ ஏதோ ஈழத்தமிழர் பிரச்சனையை சுருட்டி கொட்டைப் பெட்டிக்குள்ளை வைசிருக்கிற மாதிரி சொன்னியள் அதுதான் கேட்டனான் புதுசா என்ன பிரச்சனை எண்டு

எவ்வளவு நேரம் தான் வரவேற்புக்குள்ளையே நிற்பியள் உள்ள வாங்கோவன்

தம்பி மோகன் பெடி வாசல்ல நிண்டு கொண்டு ஈழத்மிழர் பிரச்சனை தீர்க்க ஏதோ கொண்டுவந்திருக்கிறன் எண்டு சொல்லுது உள்ளைவிடுங்கோ இதுவும் மாத்துக் கருத்துக் காரங்களோ தெரியாது
Reply
#23
அர்ரா அர்ரா அப்ப உங்களுக்கு ஓப்போட வேண்டிதுதான் நய்நா Jaffna
:wink:
Quote:கள்ளுக் குடிச்சவனையே ஒரு குடிமகன் எண்டு ஏற்றுக் கொள்ளாதனீங்கள்

நாம் எல்லாம் ஈழகுடிமக்கள் தானப்பா அதில் என்ன சந்தேகம் உலமக்கள் எல்லாம் அந்தந்தநாட்டு குடிமக்கள்தான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#24
[quote=vallai]சிங்கப்பூரிலை இருக்கிற உங்களுக்கே ஈழத்தமிழர் பிரச்சனை தெரியுதெண்டால் உந்த வல்லை நாற்சந்தியிலை நிற்கிற எனக்கு தெரியாதோ ஏதோ ஈழத்தமிழர் பிரச்சனையை சுருட்டி கொட்டைப் பெட்டிக்குள்ளை வைசிருக்கிற மாதிரி சொன்னியள் அதுதான் கேட்டனான் புதுசா என்ன பிரச்சனை எண்டு

எவ்வளவு நேரம் தான் வரவேற்புக்குள்ளையே நிற்பியள் உள்ள வாங்கோவன்

தம்பி மோகன் பெடி வாசல்ல நிண்டு கொண்டு ஈழத்மிழர் பிரச்சனை தீர்க்க ஏதோ கொண்டுவந்திருக்கிறன் எண்டு சொல்லுது உள்ளைவிடுங்கோ இதுவும் [size=14]மாத்துக் கருத்துக் காரங்களோ தெரியாதுநான்தான் பிழையா விளங்கீட்டன்போலை.. உந்த மாத்துக்கருத்துக்காரர் எண்டு யாரைச் சொல்லுறியள்..?
:?: :?: Arrow
Truth 'll prevail
Reply
#25
vallai Wrote:சிங்கப்பூரிலை இருக்கிற உங்களுக்கே ஈழத்தமிழர் பிரச்சனை தெரியுதெண்டால் உந்த வல்லை நாற்சந்தியிலை நிற்கிற எனக்கு தெரியாதோ ஏதோ ஈழத்தமிழர் பிரச்சனையை சுருட்டி கொட்டைப் பெட்டிக்குள்ளை வைசிருக்கிற மாதிரி சொன்னியள் அதுதான் கேட்டனான் புதுசா என்ன பிரச்சனை எண்டு

எவ்வளவு நேரம் தான் வரவேற்புக்குள்ளையே நிற்பியள் உள்ள வாங்கோவன்

தம்பி மோகன் பெடி வாசல்ல நிண்டு கொண்டு ஈழத்மிழர் பிரச்சனை தீர்க்க ஏதோ கொண்டுவந்திருக்கிறன் எண்டு சொல்லுது உள்ளைவிடுங்கோ இதுவும் மாத்துக் கருத்துக் காரங்களோ தெரியாது



உந்த கொட்டை பெட்டி கதையையும் கள்ளுக்குடிக்கிற கதையையை விட்டிட்டு ஒரு நல்ல கருத்த்தா எழுதுங்கோ. இந்த கருணாப் பிரைச்சனை மனசை அரிக்குது.
Reply
#26
குற்றமுள்ள நெஞ்சு ஏதோ செய்யுமாம்...
Reply
#27
உவங்கள் கொஞ்சப்பேர் மதி ஈழப்பிரச்சனை ஈழப்பிரச்சனை எண்டு சொல்லி மார்க்ஸியம் அது இது எண்டு தங்கடை மேதாவித் தனத்தையெல்லாம் எங்களிட்டைக் காட்டுறாங்கள் அவங்கள் தான் மாத்துக் கருத்துக்காரர்

உதுதான் உவன் புதுப் பொடியனுக்கு கொஞ்சம் உசார் பண்ணிப் பாத்தன் அவன் ஏதோ தேன் வந்து பாயுது மனசை அரிக்குது எண்டு டி. ராஜேந்தர் மாதிரி வசன மழை பொழியுறான் ஒழிய ஒண்டும் சொல்லுறான் இல்லை
Reply
#28
வணக்ஸ்,

என்ன வல்லை இங்கேயும் அடிதடியா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
anpagam Wrote:குற்றமுள்ள நெஞ்சு ஏதோ செய்யுமாம்...

அப்பு அன்பகம் இப்பவே அரிக்குது சொறியுதெண்டுறவன் கடிக்கிற கடியிலை நெஞ்சு வலிக்குதெண்டு சொல்லப் போறான் விடுங்கோ நேரை போய் மதித்தாத்தாட்டை விழுந்திட்டார் அந்தாள் கடிக்சு ஈச்சு ஒரு வழி பண்ணிப் போடும்
Reply
#30
வணக்கம் செந்தூரன்

BBC Wrote:வணக்ஸ்,

என்ன வல்லை இங்கேயும் அடிதடியா?

இது வல்லையா வல்லை முனியா என்று எனக்கும் சந்தேகம் மப்பு போலிருக்கிறது
\" \"
Reply
#31
கருத்து இடம்மாற்றப்படுகிறது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)