Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எதற்காக காணொளிக்கு களத்தில் தனியாக தலைப்பிட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அறிவியற்களத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாமே?
காணொளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு ஏதும் தனிப்பட்ட சிறப்புக் காரணம் உண்டா?
அன்புடன்
ஆதிபன்
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
அட நீங்க வேற சண்முகி. கனநாட்களின் பிறகு களம் வந்தன் அதுதான் ஸ்மைலி வேலைசெய்யுதா என்று போட்டுப்பார்த்தேன். :wink:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வந்த உடனேயே இரண்டு எச்சரிக்கைகள் கொடுத்து விட்டீர்கள் போல இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
மினக்கெட்டு வந்ததற்கு வெறுங்கையுடன் போகக் கூடாதென்றுதான்
\" \"
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->எதற்காக காணொளிக்கு களத்தில் தனியாக தலைப்பிட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அறிவியற்களத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாமே?
காணொளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு ஏதும் தனிப்பட்ட சிறப்புக் காரணம் உண்டா?
அன்புடன்
ஆதிபன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<span style='font-size:22pt;line-height:100%'>காணொளி கலை சம்பந்தப்பட்ட ஒரு பகுதி.
இதை வேறு ஒரு பகுதியோடு இணைப்பது தேவையற்றது.
இங்கே வருவதற்கோ, எழுதுவதற்கோ யாருக்கும் தடையும் கிடையாது.
<b>இருப்பதை இன்னுமொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை.</b>
<b>சினிமா விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதுதான். எதற்காக தனி சினிமா சஞ்சிகைகள்?
அவற்றை செய்பவர்களே கேள்வி கேட்பதுதான் கேலியாக இருக்கிறது?</b>
இளைஞர்களின் விளையாட்டு செய்திகளை தருவதற்கு தனியாக ஒரு பகுதியில்லாமல் இருக்கிறது.
அதுபற்றி ஆயோசியுங்கள்? </span>
AJeevan
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
காணொளி ஈழத்தமிழர்களுக்காகவென தனித்துவத்துடன் வளர்த்தெடுக்கப்படவேண்டிய கலைத்துறை.....என்றும் கொள்ளலாம்தானே
-
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது தொடர்பில் ஆதீபனின் ஆதங்கம் ஓரளவில் நியாயப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கிறது...காரணம் காணொளிக் களம் என்பது ஒரு தனிக் களப்பிரிவினுள் பல உபபிரிவுகள் அடக்கப்பட்டும் குறுகிய எண்ணிக்கையான கருத்துக்களுடன் (குறும்படங்கள் உபபிரிவு தவிர) குறுகி இருப்பதுதான்....அதைச் சுருக்கி அல்லது வேறொரு களத்தலைப்பின் (அறிவியலினுள் காணொளித் தொழில்நுட்பம் அல்லது காணொளிக் கலை என்று அடக்கி)கீழ் கொண்டு சென்றுவிட்டு தற்போதைய காணொளிப் பகுதியை வேறு புதிய களபிரிவுகளை (பலரிடம் இருந்தும் அதிகம் புதிய கருத்துக்களை உள்வாங்கத்தக்க வகையில்) உருவாக்கத்தக்க வகையில் மாற்றி அமைக்கலாம் என்பது எமது அபிப்பிராயமும் கூட.....!
:twisted:

:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>