06-30-2004, 01:51 PM
இல்ல.... களம் கொஞ்ச நாளா கலகலப்பா இருந்தாலும் கொஞ்சம் கள விதிகள் குழம்பித்தான் நிற்கின்றன.... எனவே களத்தை அதன் தனித் தன்மையுடன் பேண வேண்டிய கடமை கள நிர்வாகத்திற்கு உண்டு... அதை அவர்கள் சரியான நேரத்தில் செய்ய முற்பட வேண்டும்... இதை சமீபத்திலும் ஒரு தடவை சுட்டிக்காட்ட எங்களோடு வீண் வாதம் செய்தார்கள்... இப்போ புரிந்து கொண்டிருப்பார்கள்.... சில பேருக்கு ஒரு தடவை சொன்னாப் புரியும் சில பேருக்கு பல தடவை செய்து காட்டினாத்தான் புரியும்...( இதைச் செய்து காட்ட நாமும் கள விதியை மீறித்தான் ஆக வேண்டிக் கிடக்கு...களமே மன்னித்துவிடு... :wink: ) எங்கும் ஒரு ஒழுங்கு விதிக்குள் வாழ்வதுதான் மனிதனுக்கு அழகு.... மூடினால் அது களத்தின் நன்மை கருதியதாகத்தான் இருக்கும்.... அதற்காக எல்லாம் நீங்கள் வருத்தப்படாதீர்கள்.....! தொடர்ந்து கள விதிக்குள் நின்று எழுதி கள உறவுகளோடு மகிழ்ந்திருங்கள்...! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எம் தாய் மொழியாம் தமிழுக்கு தீனி போட்டு வளர்க்கும் இக்களம் வாழ வளர மிளர குருவிகள் என்றும் துணையிருக்கும்....! :twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எம் தாய் மொழியாம் தமிழுக்கு தீனி போட்டு வளர்க்கும் இக்களம் வாழ வளர மிளர குருவிகள் என்றும் துணையிருக்கும்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
:oops: