Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Return back
#1
வணக்கம்.. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைகின்றேன்.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.. சில வரடங்களுக்கு முன்னர் தாயகத்தில் இருந்து வந்த எழுநா இணையத்தளம் சிலருக்க நினைவு இருக்கலாம்.. அந்த நண்பர்களில் ஒருவன்.. மீண்டும் சந்திப்போம்..
Reply
#2
மீண்டும் வாருங்கள்... வரவேற்கிறோம்.....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
வணக்கம்.
Reply
#4
வணக்கம்
Reply
#5
வாருங்கள் சயந்தன்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்


Reply
#6
வணக்கம் பாண்டியன், சயந்தன்...

வருக... வருக...
[b][size=18]
Reply
#7
<b>வணக்கம் சயந்தன் , பாண்டியன்</b>
----------
Reply
#8
எழுநாவின் நண்பனே வருக

சயந்தன் வருக

தங்கள் வரவு நல்வரவாகுக

எழுதுங்கள் உங்கள் எண்ணக்குவியல்களை எம் ஈழத்து தளங்களில் எழுதித்தள்ளுங்கள்
[b] ?
Reply
#9
வணக்கம் பரணி.. உங்களை தெரிந்திருக்கிறேன். எழுநாவிற்கு ஆக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள். பரணி எப்பொழுது நான் பிற விடயங்கள் எழுதலாம்? ஏற்கனவே உறுப்பினராக இருந்தவன்.. ஆனால் நுழைவுச்சொல் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்...

..
Reply
#10
விடயங்களின் தலைப்புக்களை எப்படியப்பா தமிழில் எழுதுவது?

..
Reply
#11
அண்மைக்காலங்களில் களத்தைப் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது.புதிதாகப் பலர் வருகின்றார்கள்.வருவதுடன் மட்டும் நின்றுவிடாது பலரும் நிலைத்து நின்று அரும் கருத்துகளைத் தருவதையும் காண்கின்றேன்

பாண்டியன்,சயந்தன் மற்றும் புதிதாக வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் வரவேற்பும் உரித்தாகட்டும்
\" \"
Reply
#12
புதிதாக இணைந்திருக்கும் சயந்தன், பாண்டியன் ஆகியோருக்கு அன்பு வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
Reply
#13
இந்த நிலை களத்தில் தொடர்ந்தால் களம் குதூகலிககும் ஈழவன்.

அதுவே எல்லோர் முனைப்பாகவும் இருக்க வேண்டும்.

நாம் நண்பர்கள். கருத்துகளுக்கான களமே இது...................

கும்பகோணத்து இளப்புகளை பார்த்து களத்தின் உடன்பிறப்புகள் துடித்த போது தமிழனின் ஒற்றுமையான பாசவலைகள்
உண்மையுடன்,
தேசம் தாண்டி கதறியதை எவராலும் மறுக்க முடியாது.

<img src='http://www.yarl.com/forum/files/1089987436.43362.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>இளம் பிஞ்சுகளே
எம்மை
இதயத்தால்
இணைக்கவென்று
இக் கோரத்தீக்குள்
கருகினாயோ?..........................
</span>

இணைந்து நின்று படைப்போம்.
Reply
#14
kavithan Wrote:வணக்கம் பாண்டியன், சயந்தன்...

வருக... வருக...

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கவிதன், தமிழினி அக்கா..எல்லோருக்கும் எனது வணக்கங்கள்
Reply
#15
Paandian Wrote:வணக்கம்
வணக்கம்.........
வாருங்கள் பாண்டியன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)