02-28-2006, 10:03 PM
தமிழீழ கட்டுமான பொறியியற் செயலகம்
www.cesot.com
www.cesot.com
|
தமிழீழ கட்டுமான பொறியியற் செயலகம்
|
|
02-28-2006, 10:03 PM
தமிழீழ கட்டுமான பொறியியற் செயலகம்
www.cesot.com
03-02-2006, 11:00 AM
இதைப் பார்க்கின்ற போது தான் ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. இப்போது வன்னிப் பிரதேசத்தில் குபு;பைகள் பொது இடங்களில் வீசுவதற்கும் தடை ஏற்படுத்தப் பட இருப்பதாக அறியப்படுகின்றது.
ஒவ்வொருவிதமான குப்பைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றுது. இது இப்போது பரீட்சாத முயற்சியில் இருக்கின்றதாம்!!!
[size=14] ' '
03-02-2006, 12:32 PM
துப்பரவாக வைத்திருக்க வேண்டும் எண்டால் வாளியை வைக்கிறீங்கள் சரி. மாறிக் கீழபோட்டா என்ன செய்வீங்க.? கனடால, சிங்கப்பூர் மாதிரி காசு கேப்பிங்களா.? அப்பிடிச்செய்தா நாங்க இங்க கொஞ்சப்பேர் சேந்து தண்டம் வசூலிப்பதாய் கொடுங்கோல் ஆட்ச்சி எண்டு சத்தம் போடுவமே..!
:::::::::::::: :::::::::::::::
03-02-2006, 02:06 PM
Luckyluke Wrote:என்ன அது? வெறும் நேம் போர்டு மட்டும் தானா? ஏன் நேராபோய் பாக்கலாம்தானே போடுமட்டுமா? என்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
03-02-2006, 02:10 PM
இல்லே.... எங்க ஊரு பஞ்சாயத்து ஆபிஸ் போர்டு மாதிரி இருந்ததேன்னு கேட்டேன்.... செலவு பண்ணி நேரா போயி பாக்குறதுக்கு எனக்கு என்ன விசிறா?
,
......
03-02-2006, 02:12 PM
Luckyluke Wrote:என்ன அது? வெறும் நேம் போர்டு மட்டும் தானா? எலேய்ய் லுக்கி,, வடிவா பாரய்யா அந்த பலகையை,, என்ன அழகா தமிழிலும், ஆங்கிலத்திலும் எல்லோருக்கும் விளங்ககூடியவாறு முகவரியுடன் போட்டு இருக்கிறாங்க எண்டு,, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எண்டு சொல்லுவாங்களே, அது இதைத்தானய்யா,, இந்தியாவில தமிழ் நாட்டில பார்த்தியள் எண்டால் ஹிந்தியிலையும், ஆங்கிலத்திலையும் பெரிசா பெயரை போட்டுவிட்டுட்டு சின்னனா ஒரு ஓரத்தில தமிழ்ல எழுதி இருப்பாங்கள்,,, அது சரி அந்த நேம் போர்டில வேற என்ன இருக்கனும்?? முதல்ல உன்னுட சொந்த மாநிலத்தில இருக்கிற நேம் போர்டுகளை தமிழ்ல மாற்றி பாமரமக்களுக்கு விளங்ககூடியவாறு செய்ய அட்வைஸ் செய், அதைவிட்டுட்டு முட்டை போட்ட கோழி மாதிரி கொக்கரிக்காதையும்,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
03-02-2006, 02:14 PM
Luckyluke Wrote:இல்லே.... எங்க ஊரு பஞ்சாயத்து ஆபிஸ் போர்டு மாதிரி இருந்ததேன்னு கேட்டேன்.... செலவு பண்ணி நேரா போயி பாக்குறதுக்கு எனக்கு என்ன விசிறா? பஞ்சாத்தும் சரி, பல்கலைக்கழகமும் சரி, பெயரை எங்க ஊரில் போடில்தான் எழுதுவார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
03-02-2006, 02:22 PM
Luckyluke Wrote:அப்போ அங்கே பலகை மட்டும் தான் இருக்கா? பெயரைத்தான் பலகையில் எழுத முடியும், கட்டத்தையும் கட்டமுடியுமா? இந்தியாவில் வெறு பேப்பரிலேயே பாலம் கட்டி பணம் அடிப்பார்களாமே உண்மையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
03-02-2006, 03:25 PM
http://www.sankathi.org/index.php?option=c...eb5dc5138641d1d
போர்ட் மாத்திரமல்ல கட்டிடமும் இருக்கு. போர்ட் கட்டடம் போன்ற சடப்பொருட்கள் மாத்திரமல்ல தமிழீழத்தை முழுமையாக மீட்டு கட்டி எழுப்புவதற்குரிய சிறந்த தமிழ்த் தேசிய தலமை இருக்கிறது, அந்த தலமைக்கு வலுச்சேர்த்து பக்கபலமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்களும் இருக்கிறார்கள். அதாவது எல்லாவற்றிற்கும் முக்கியமான மனிதவளம் எமக்கு இருக்கு. 50 வருடகாலமாக சிங்கள அரசாங்கத்தின் திட்டமிட்ட உதாசீனத்தை பெற்ற பிரதேசங்களில், 20 வருடங்களுக்கு மேற்பட்ட கொடிய யுத்தம் மத்தியில் விடுதலைப்புலிகளும் மக்களும் தமது இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்து கட்டியெழுப்பியது தான் தமிழீழ நிர்வாக கட்டமைப்பு. இன்று கூட மேலும் புதிய அலகுகள் நிர்வாக கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது தமிழீழ மக்களின் வளமான வாழ்விற்காக. இவை எல்லாம் எந்த உலக நாடுகளின் நிதியுதவியிலோ, கடன உதவியிலே அல்ல, மாறாக சில நாடுகளின் தடைகள் சதிகள் மத்தியில் தமிழீழ மக்களின் சொந்த உழைப்பில், தமிழீழ விடுதலைப்புலிகளின் புத்திசாதுரியமான வணிக பொருளாதார முதலீடுகள் மூலம். குறைபிடிக்க ஏழனம் செய்யவில்லை, இவற்றோடு ஒப்பிடும் போது அண்மையில் சுதந்திரம் அடைந்த கிழக்கு தீமோர் எங்கு நிக்கிறது?
03-02-2006, 03:26 PM
Luckyluke Wrote:அப்போ அங்கே பலகை மட்டும் தான் இருக்கா? அது பலகையோ, இல்லையோ..... இங்கு ஒரு மரமண்டை மட்டும் வெட்டியளக்கின்றது மட்டும் தெரிகின்றது!! :wink:
[size=14] ' '
03-02-2006, 03:34 PM
MRகுறுக்ஸ்,, லக்கி, ராஜா, சுகுமார் போல ஆட்களுக்கு இப்படி சொன்னால் போல புரியப்போவது இல்லை,, சொல்லியும் புரியாது,, :evil:
30 வருட கால கடும்போரின் மத்தியில் எந்த வித பிற வெளிநாட்டு சக்திகளின் உதவியுமின்றி தங்கள் சொந்தமக்களின் உதவியோடு ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துகிற தமிழரின் தலைமைத்துவத்தைப்பற்றி அறியாது, தமிழ் துரோக இனையத்தளங்களில் வருகிற செய்திகளையும், நிஜமென நம்பி கருத்து கூறும் இவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும்,, அண்மையில் சுதந்திரம்பெற்ற கிழக்குத்தீமோரோ அல்லது அதற்குமுன்னர் சுதந்திரம்பெற்ற நாடுகளோ சுதந்திரம் அடைந்தபின்னர்தான் தங்களின் நாடுகளை வளமாக்க தொடங்கி ஒவ்வொரு கட்டமைப்பாக உருவாக்கத்தொடங்கினார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு சுதந்திர நாடு பெறுவோம் எண்ட நம்பிக்கை அன்று இருந்ததில்லை. ஆனால் ஈழத்தமிழர்கள் அப்படியல்ல,, போராட்டம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள்ளேயே காவற்துறை, நீதிமன்றம் என்று பல அத்தியாவசிய கட்டமைப்புகளை அமைத்தனர் என்றால் அவர்களின் வைராக்கியம், நெஞ்சுறுதி, அவர்களின் தலைமைத்துவத்தையும் அவர்களின் கொள்கைகளையும் நிச்சயமாக 5ம் வகுப்பு வரை கல்வி கற்ற அனைவருக்கும் விளங்கி இருக்கவேண்டும்,,,,,,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
03-03-2006, 12:09 PM
Luckyluke Wrote:சரி.... சரி... போதும்... இஷ்டத்துக்கு அளக்காதீங்க..... [size=18]«¼ ¯í¸ °Õ §À¡Ä¡ þø¨Ä þí¸ ÅóÐ À¡Õõ .............. ¿£í¸ ¾¡ý «ÇôÀ¢í¸?
03-03-2006, 11:54 PM
Danklas Wrote:MRகுறுக்ஸ்,, லக்கி, ராஜா, சுகுமார் போல ஆட்களுக்கு இப்படி சொன்னால் போல புரியப்போவது இல்லை,, சொல்லியும் புரியாது,, :evil: அண்ணா எமது வளச்சியை கண்டு உலகம் திகைத்து விட்டது......... உண்மையை சொன்னா எம்மை தடை செய்த அமெரிக்க கூட எம்முடன் மட்டும் தான் பேச வேண்டு என்று சொல்லும் போது தெரியவில்லையா? என்ன அமெரிக்க தடை செய்த இயக்கங்களில் எல்லாம் தொப்பி போட்ட( முஸ்லிம்) இயக்கங்கள் தான் அதிகம் சரி ஒரு மாறுதலுக்காக எம்மையும் சேர்த்து விட்டார்கள் யாராவது சொல்லுங்கள் புலிகளால் அமெரிக்கக்கு என்ன ஆபத்து?????????????????
[b]
|
|
« Next Oldest | Next Newest »
|