Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்ன மருமகளின் மேல் என் சின்ன சின்ன ஆசைகள்..! [ கவிதன் ]
#1
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/getphoto6.jpg' border='0' alt='user posted image'>

[b][u]
<span style='font-size:25pt;line-height:100%'>சின்ன மருமகளின் மேல்
என் சின்ன சின்ன ஆசைகள்..!</span>

<span style='font-size:23pt;line-height:100%'>
சின்ன பெண்ணே
என் சிங்கார கண்ணே
சில நாள் உறவில்
என்னை சிறைபடுத்தியவளே

மழலையாய் நீ பேசும்
தமிழ் கேட்டு
மனம் மகிழ்ந்து இருந்திட ஆசை.

குறு..குறு என நீ பார்க்கும்
குறும்பு பார்வை
பார்த்து இருந்திட ஆசை.

முத்து முத்தாய் நீ கொடுக்கும் முத்தத்தை
முத்தானா நாள் முழுதும்
முழுமையாய் நானே பெற்றிட ஆசை.

குஞ்சுக்கைகளால் நீ தடவும்
அந்த ஸ்பரிசம்
என்றும் கிடைத்திட ஆசை

பஞ்சுக்கால்களால் நீ மிதித்து ஏறும்
அந்த சிறிது நேர இன்பம்
தொடர்ந்து கிடைத்திட ஆசை.

தூக்கத்தில் இருந்து நீ விழிக்கும் போது
உன்னை தூக்கி
கட்டி அணைத்து முத்தமிட ஆசை.

பாசமான உன் அன்னை
உன்னை அடிக்க துரத்தும் போது
வேகமாக என்னை தேடி
ஓடி வரும் உன்னை
என்றும் காக்க ஆசை.

ஓடி விளையாடும் போது
நீ தடக்கி விழுந்து அழ
உன் கண்ணீர் துடைத்து
தட்டி கொடுக்க ஆசை.

இப்படி! இப்படி! எத்தனை ஆசைகள்
குட்டி பெண்ணே..! குறும்பு பெண்ணே..!
செல்லமாய்! செல்லமாய்! நீ அழைப்பது
என் காதில் தேனாய் ஒலிக்கிறதே.
என்றும்! என்றும்! பாசமாய்! பாசமாய்!
இருந்திடு என்மேல்.</span>

கவிதன்
24/10/2004
8.45மாலை

http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#2
மருமகள் நல்லாய் தான் இருக்கா.. தம்பியின் கவியும் நன்றாய் தான் இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
tamilini Wrote:மருமகள் நல்லாய் தான் இருக்கா.. தம்பியின் கவியும் நன்றாய் தான் இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கு நன்றி.. சின்ன மருமகள் எண்டு சொல்லுங்க.. பேந்து களத்து மருமகள் தன்னை எண்டு நினைச்சிடுவா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
ஓ அதுவேறையா... அப்ப சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
kavithan Wrote:
tamilini Wrote:மருமகள் நல்லாய் தான் இருக்கா.. தம்பியின் கவியும் நன்றாய் தான் இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வாழ்த்துக்கு நன்றி.. சின்ன மருமகள் எண்டு சொல்லுங்க.. பேந்து களத்து மருமகள் தன்னை எண்டு நினைச்சிடுவா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>நான் ஒண்டும் நினைக்கவில்லையுங்கோ. எனக்கு தெரியும் இது சுட்டி மருமகள் இல்லை உங்கள் குட்டி மருமகள் என்று</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#6
<b>குட்டி மருமகளும் அழகு. மாமாவின் கவிதையும் அழகு.</b>
----------
Reply
#7
Quote:நான் ஒண்டும் நினைக்கவில்லையுங்கோ. எனக்கு தெரியும் இது சுட்டி மருமகள் இல்லை உங்கள் குட்டி மருமகள் என்று
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தெரியுமா...?
[b][size=18]
Reply
#8
மாமாவின்ர கவிதையும் ஓக்கே மருமகளும் ஓக்கே...அதென்ன வெள்ளைக்கார மருமகள் படம்.... சொந்த மருமகள் படம் போட்டா என்னவாம்....அதுதான் அவரின் கவிதைக்கும் அழகு தமிழுக்கும் மேலும் அழகு....!

எதுஎப்படியோ குழந்தைகள் எவையாகினும் இறைவன் சொத்துகள் அறியாமலே மனதை கொள்ளை கொள்ளும் அற்புத ஜீவன்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
kavithan Wrote:
Quote:நான் ஒண்டும் நினைக்கவில்லையுங்கோ. எனக்கு தெரியும் இது சுட்டி மருமகள் இல்லை உங்கள் குட்டி மருமகள் என்று
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தெரியுமா...?

கவிதையில் தானே சொல்லியிருக்கிறீங்களே. அதைவிட அழகான ஒரு படமும் போட்டிருக்கிறீங்களே. எனவே மனதில் நினைத்துப் பார்க்கிறதுதானே.
----------
Reply
#10
kuruvikal Wrote:மாமாவின்ர கவிதையும் ஓக்கே மருமகளும் ஓக்கே...அதென்ன வெள்ளைக்கார மருமகள் படம்.... சொந்த மருமகள் படம் போட்டா என்னவாம்....அதுதான் அவரின் கவிதைக்கும் அழகு தமிழுக்கும் மேலும் அழகு....!

எதுஎப்படியோ குழந்தைகள் எவையாகினும் இறைவன் சொத்துகள் அறியாமலே மனதை கொள்ளை கொள்ளும் அற்புத ஜீவன்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சொந்த மருமகளின் படம் இப்படி இல்லை இந்த கவிதைக்காக அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்ன...?

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
[b][size=18]
Reply
#11
Quote:கவிதையில் தானே சொல்லியிருக்கிறீங்களே. அதைவிட அழகான ஒரு படமும் போட்டிருக்கிறீங்களே. எனவே மனதில் நினைத்துப் பார்க்கிறதுதானே.
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

கற்பனை என்கிறியள் வாழ்த்துக்கள்...சரி இந்த மாமாவை பற்றி சின்ன மருமகளுக்கு தான் கவிதை எழுத தெரியாது..........
[b][size=18]
Reply
#12
kavithan Wrote:
kuruvikal Wrote:மாமாவின்ர கவிதையும் ஓக்கே மருமகளும் ஓக்கே...அதென்ன வெள்ளைக்கார மருமகள் படம்.... சொந்த மருமகள் படம் போட்டா என்னவாம்....அதுதான் அவரின் கவிதைக்கும் அழகு தமிழுக்கும் மேலும் அழகு....!

எதுஎப்படியோ குழந்தைகள் எவையாகினும் இறைவன் சொத்துகள் அறியாமலே மனதை கொள்ளை கொள்ளும் அற்புத ஜீவன்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சொந்த மருமகளின் படம் இப்படி இல்லை இந்த கவிதைக்காக அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்ன...?

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

ஏன் எடுக்கத்தான் முடியாதா என்ன? கனடாவில் யாருமேயில்லையா உங்க சின்ன மருமகளை படம் எடுக்க.? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#13
கவிதை அருமை. அப்படியே சுட்டி மருமகளுக்கும் ஒரு கவிதை எழுதலாமே?
Reply
#14
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
tamilini Wrote:<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>அக்கா சிரிப்போட மட்டும் நிறுத்திட்டீங்களே. இச்சிரிப்பின் அர்த்தம் என்னவாக்கும்? சாதாரணமாக பெண்கள் சிரித்தால் நிறைய அர்த்தம் என்பார்கள் அதுதான் கேட்டேன்.</b>
----------
Reply
#16
Quote:கவிதை அருமை. அப்படியே சுட்டி மருமகளுக்கும் ஒரு கவிதை எழுதலாமே?
எழுத தெரியாத மருமகளுக்கு தான் கவிதை நான் எழுதலாம்.. இவ சுட்டியாச்சே ஒண்டு தானே எழுத வேண்டியது தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
º¢ýÉ ÁருÁ¸Ç¢ý §Áø ²üÀð¼ º¢ýÉ º¢ýÉ ¬¨º¸û... «ரு¨Á.
Å¡úòதுì¸û.......
Reply
#18
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)