Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுக்கு என்றால் என்ன..??
#41
Mathivathanan Wrote:மூண்டு மாதத்துக்குப்பிறகு என்ன புதினம் எண்டு பார்க்கவந்தால் தலை சுக்கு நு}றா வெடிச்சிடும்போலைகிடக்கு.. து}க்கிக்கொண்டுபோய் றேப்பண்ணிப்போட்டு கலியாணம் கட்டினதுதொடக்கம் தியாகு - ஜூலி ஹிப்பக்கிறஸி வரை மேற்கோள்காட்டி எழுதிக்கிடக்கு.. உதுக்குமேலை என்னத்தை எழுத.. போட்டுவாறன்.

வணக்கம் தாத்ஸ் வாங்கோ.
இவ்வளவு நாளும் எங்கே போனீங்கள்?
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#42
தாத்தா எப்பவோ வந்திட்டார்..இப்ப தான் ஒறிஜினலா வாரார்...! வந்ததோட சுக்கச் சுக்கு நூறாக்கிறன் எண்டு நிக்கிறார்....! என்ன விசயம்....மாவீரர் தினத்துக்க வந்திருக்க வேணும் ஆள் பிசி போல...வருடா வருடம் வைக்கிற மாற்றுக் கருத்தக் காணேல்லையே எண்டிருந்தம்....பிந்தினாலும் வந்தார் தப்பாம வைச்சார் தப்பான இடத்தில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
Quote:இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 3176

எழுதப்பட்டது: ஞாயிறு கார்த்திகை 28, 2004 3:38 pm Post subject:



MEERA எழுதியது:
இனம் இனத்தைச் சேரும்.
உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..

உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?
அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
<b> </b>
Reply
#44
kuruvikal Wrote:தாத்தா எப்பவோ வந்திட்டார்..இப்ப தான் ஒறிஜினலா வாரார்...! வந்ததோட சுக்கச் சுக்கு நூறாக்கிறன் எண்டு நிக்கிறார்....! என்ன விசயம்....மாவீரர் தினத்துக்க வந்திருக்க வேணும் ஆள் பிசி போல...வருடா வருடம் வைக்கிற மாற்றுக் கருத்தக் காணேல்லையே எண்டிருந்தம்....பிந்தினாலும் வந்தார் தப்பாம வைச்சார் தப்பான இடத்தில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மாவீரர் தினத்துக்கு விடுமுறை கொடுத்தாரோ கருணா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]
Reply
#45
Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2328
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: ஞாயிறு கார்த்திகை 28, 2004 8:03 pm Post subject:



kuruvikal எழுதியது:
தாத்தா எப்பவோ வந்திட்டார்..இப்ப தான் ஒறிஜினலா வாரார்...! வந்ததோட சுக்கச் சுக்கு நூறாக்கிறன் எண்டு நிக்கிறார்....! என்ன விசயம்....மாவீரர் தினத்துக்க வந்திருக்க வேணும் ஆள் பிசி போல...வருடா வருடம் வைக்கிற மாற்றுக் கருத்தக் காணேல்லையே எண்டிருந்தம்....பிந்தினாலும் வந்தார் தப்பாம வைச்சார் தப்பான இடத்தில....!



மாவீரர் தினத்துக்கு விடுமுறை கொடுத்தாரோ கருணா..
_________________
கவிதன்


இல்லை. கருணாவினுடைய உரை வெளி வந்ததெல்லோ. அதால தான் ஆள் பிசி... இஞ்ச லண்டனிலயும் கன இடத்தில ஓடுப்பட்டினமாம் ஒலி, ஒளி பரப்பு செய்ய. முக்கியமாக "ஜோதி மயமான" தொலைக் காட்சியில் ஒளி பரப்பச் சொல்லி ஒற்றைக் காலில நின்டினமாம்...
<b> </b>
Reply
#46
MEERA Wrote:
Mathivathanan Wrote:
MEERA Wrote:இனம் இனத்தைச் சேரும்.

உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..

உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?

அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
கிழக்கு அவுட்.. ஒப்புக்கொள்ளுங்கப்பா..
Truth 'll prevail
Reply
#47
கிழக்குப் போகல்ல.... நாளைக்கு விடியல் அங்கதான்...! ஆனா சுக்கு அஸ்தமனம் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
Quote:இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 5429
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: திங்கள் கார்த்திகை 29, 2004 1:42 am Post subject:



கிழக்குப் போகல்ல.... நாளைக்கு விடியல் அங்கதான்...! ஆனா சுக்கு அஸ்தமனம் தான்...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!

Back to top


அங்க தான் தொடக்க விழா
<b> </b>
Reply
#49
Quote:கிழக்குப் போகல்ல.... நாளைக்கு விடியல் அங்கதான்...! ஆனா சுக்கு அஸ்தமனம் தான்...!
_________________

என்ன பூட்டை சொல்லுறியளோ.... தாத்தா வந்த நல்ல நேரமா கெட்டநேரமா.. அதேன் சுக்குகை மட்டும் நிக்கிறார்... யாழ்தேவி விடுறாரோ.. சுக்குபக்கு சுக்குபக்கு...கூ..கூ..ஊஉ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#50
Mathivathanan Wrote:
MEERA Wrote:
Mathivathanan Wrote:
MEERA Wrote:இனம் இனத்தைச் சேரும்.

உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..

உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?

அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
கிழக்கு அவுட்.. ஒப்புக்கொள்ளுங்கப்பா..

:roll: :roll:

இதைத்தான் சொல்றது விடிய விடிய சகலகலா வல்லவன் விடிஞ்செழும்பினால் கமலுக்கு அம்பிகா என்ன முறை என்டு..என்ன சின்னப்பு சொல்றியள்.
கிழக்கு அவுட் என்டு நீங்கள் தான் சொல்றியள் ஆனால் அங்கு நடப்பதைப் பார்த்தால் நீங்கள்தன் ஒரு மூலையில நின்டு கொன்டு உள்ளுக்குள்ள் நடக்குறதைப் பார்த்து அவுட் அவுட் என்டு கொட்டாவி விடுறமாதிரிக் கிடக்கு.
Reply
#51
அதுசரி இங்கு சுக்குப்பற்றிக் கதைகிறயளோ அல்ல்து சுக்குச் சக்குப் பற்றிக் கதைக்கிறயளோ.
Reply
#52
கிழக்கை காயவச்சு சுக்காக்கியாச்சு.. அவுட்டாப்போச்சு.. என்னேயிறது ஆமியை முன்னுக்குவிட்டு கொட்டாவிவிட்டு நடந்துதிரியவேண்டியதுதான்..
Truth 'll prevail
Reply
#53
டே மதி மச்சி மதி எண்ட பேரை விட JUDE நல்ல பேரடாப்பா அந்த பேரில வா மச்சி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#54
Quote:கிழக்கை காயவச்சு சுக்காக்கியாச்சு.. அவுட்டாப்போச்சு.. என்னேயிறது ஆமியை முன்னுக்குவிட்டு கொட்டாவிவிட்டு நடந்துதிரியவேண்டியதுதான்..

அடி விழும் போது பாரும்.
<b> </b>
Reply
#55
Quote:முறை என்டு..என்ன சின்னப்பு சொல்றியள்

இது சின்னப்புவோ தெரியா ஆனால் சொன்னது மதிவதனன்.. தாத்ஸ் .. என்ன பாண்டியன் அண்ணா குழம்பீட்டியளோ
[b][size=18]
Reply
#56
சுக்கு தண்ணி காய்ச்சலுக்கு . செமியா குணத்துக்கு ......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)