01-21-2005, 10:22 AM
வயல் வெளிகள் மீது கேட்குமா..அது வல்லை வெளி தாண்டி போகுமா?
[size=16][b].
|
வணக்கம் வணக்கம் வணக்கம்
|
|
01-21-2005, 12:49 PM
thamizh.nila Wrote:வயல் வெளிகள் மீது கேட்குமா..அது வல்லை வெளி தாண்டி போகுமா? அட இந்தபாட்டை நான் எழுதுவம் எண்டு 2வது பக்கத்துக்கு வர.. நீங்கள் எழுதினபடி கிடக்கு!! :wink:
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
01-21-2005, 03:03 PM
ஏன் வல்லை வெளி என்று.. ஒரு இடம் இருக்கு தெரியாதா..?? வடமராட்சியில்.. அங்க இருக்கிற முனியாம்(தமிழினி)
வல்வை வெளி என்பதேசரி அச்சுவேலியிலை இருந்து வடமாரச்சிக்கு போற வழியிலை வாற வெட்டவெளி. அதிலை நிண்டுபாத்தால சன்னதி கோயில் தெரியும். ஆனால் முனியெல்லாம் இல்லை அப்புதான் தண்ணியடிச்சுபோட்டு அந்தபாலத்திலை படுத்திருக்கிறவர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
01-21-2005, 03:10 PM
Quote:இருந்து வடமாரச்சிக்கு போற வழியிலை இதைத்தான் நான் கேள்விப்பட்டன்.. :oops:
<b> .</b>
<b> .......!</b>
01-21-2005, 03:49 PM
வல்லை வெளிப்பகுதி வடமராட்சிப் பகுதிக்குள் தான் இருக்கின்றது. அச்சுவேலிக்குத் திரும்பும் சந்தி தாண்டி ஆவரங்கால் சந்தி தாண்டிப்போக வல்லைப்பகுதி ஆரம்பிக்கிறது. இப்பகுதிதான் வடமராட்சி-வலிகாமமம் எல்லைப்பகுதி.
--
--
01-21-2005, 03:51 PM
அப்படி சொல்லுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
01-21-2005, 05:42 PM
Quote:KishaanþôÀ 6 ¬îÍ 7 þÄ ¾¢ÕôÀ¢ ¿£÷ ±ØÐõ Á----¾¢Â¡§Ã ³§Â¡ ¾õÀ¢ ¸º¡¸¡ý «¼ º£ Kishaan
[b]
01-21-2005, 10:28 PM
வல்லைப்பகுதி வடமராட்சியில்தான் இருக்கிறது. வல்லைப்பகுதி .அச்சுவேலி கரணவாய்க்குமிடையில் உள்ளது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
01-22-2005, 03:25 PM
<!--QuoteBegin-sri+-->QUOTE(sri)<!--QuoteEBegin-->வல்லை வெளி தமிழிழத்தில் தான் உள்ளது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அண்ணை பெரிய கொலம்பஸ் போல இருக்கு.. கண்டுபிடிச்சிட்டீங்கள்!! :wink:
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
01-24-2005, 12:50 PM
sri Wrote:வல்லை வெளி தமிழிழத்தில் தான் உள்ளது அதைத்தானே சிறி மற்ற நண்பர்களும் சொன்னார்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
03-03-2005, 02:08 AM
சின்னப்பு உங்கள் எழுத்தில் உற்சாகம் அதிகம்.
10-02-2005, 05:54 AM
உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம்
யாழ் இணையமூடக தமிழீழ போராட்டம் தொடர்பான நல்ல பல கருத்துக்களை புலம் பெயர் மக்களுக்கு தருவீர்கள் என நம்புகிறோம் நன்றி மகிழன் அருச்சுனா இணையத்தளம் தாயகம் |
|
« Next Oldest | Next Newest »
|