Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேலூரில் மாவீரர் தினம்
Nitharsan Wrote:சிறீரமணண் அவர்களே உங்கள் கருத்துக்கள் தான் யதார்த்தமா க இருக்கட்டும் ஆனால்..எம்மை ஆதரிக்கின்ற அரசியல் பககும் இந்திய அரசில் வாதிகளிடமோ? இந்துத்துவ வாதிகளிடமோ இல்லை அப்படி அவர்கள் எமக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நாம் அவர்களில் அடிமைகளா இரக்க வெண்டிய சூழ்நிலை தான் உருவாகும்.
இந்திய அதிகார வர்க்கத்திடம்(அரசியல்வாதி+மதவாதி) தற்போது எம்மை ஆதரிக்கும் அரசியற் பக்குவம் இல்லை என்பது உண்மை ஆனால் அந்தப் பக்குவத்தை அவர்களுக்கு வர வைப்பதற்கு நாங்கள் நிச்சயம் முயற்சிக்க வேண்டும். அவர்கள் எம் மீது கொண்டிருக்கும் தவறான மதிப்பீடுகளைக் களைந்து அவர்களது நாட்டிற்கு எந்த வகையிலும் நாங்கள் குந்தகமாக இருக்க மாட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும். இவற்றை விடுதலைப் புலிகள் தமது இராச தந்திர நடவடிக்கைகள் மூலம் செய்துகொண்டிருக்கிறார்கள். <i><b>(ஆரியர்களினால் உருவாக்கப்பட்டு எமது பண்பாட்டிற்குள் கலக்க விடப்பட்டுள்ள இந்து மதம் எண்ட சாக்கடைக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நீங்கள் அவர்களை இந்து மத வாதிகள் எண்டு கூச்சல் இடுவது எந்த வகையில் நியாயம்?)</b></i>
Nitharsan Wrote:ஏனெனில் ஐ.நா சபையில் எம்மை அங்கீகரக்க வெண்டும்... அதை இந்திய செய்யுமா? தனக:கு அருகில் சுகந்திர அரசு அமைவதை இந்தியா அனுமதிக்குமா? இப்படி நாங்கள் சிந்திக்க வெண்டும் நாம் இந்தியாவால் இங்கிகரிக்கப்பட் வேண்டும் என்று நீங்கள் சொல்வது வியப்பிற்க்குரியது தெற்காசியாவி; பிராந்திய வல்லரசே இந்தியாஆனால் உலக வல்லரசுகள் பற்றி நீங்கள் சிந்திக்கவே இல்லையே? (இந்தியா தங்களில் பிரச்சினைக்கெ அவர்களிடம் தான் போய'; நிற்க்கிறத)
நாங்கள் உலக வல்லரசுகள் பற்றியும் சிந்திக்கின்றோம் அதே நேரம் பிராந்திய வல்லரசுகள் பற்றியும் சிந்திக்கின்றோம். ஒரு பேச்சிற்கு: நீங்கள் சொல்லும் அந்த உலக வல்லரசுகளான அமெரிக்காவோ, பிரித்தானியாவே அல்லது சீனாவே தமிழீழத் தனியரசை ஐ.நா சபையில் அங்கிகரிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்ந்தத்தைக் கொண்டுள்ள நாடு இரஸ்சியா. இதற்கு ஐ.நா. சபையில் வீற்றோ அதிகாரம் இருக்கிறது. தமிழீழத் தனியரசு தனது பாதுகாப்பிற்கு குந்தகம் என இந்தியா இரஸ்சியாவிடம் சொன்னால் இரஸ்சியா என்ன செய்யும்? தனது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எமது தனியரசை ஐ.நா சபையில் அங்கிகரிக்கமால் தடுத்துவிடும். (இதை வாசித்த பின்பும் எமது அரசை இந்தியா அங்கிகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது உங்களிற்கு வியப்பாக இருந்தால் சொல்லுங்கள் மேலும் விளக்கங்கள் தருகிறேன்).
நீங்கள் கூறும் உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப் பட்டது யாரால் என்று தெரியுமா? எலும்புத் துண்டிற்கும் ஏங்கும் கதிர்காமரால்ர இல்லை இந்த இந்தியாவாலேதான்.
Nitharsan Wrote:நிங்கள் இன்றைய இந்தப் பொழுதைப்பற்றிச் சொல்கின்றீர்கள் நான் அன்றை நாள் முதல் இன்றைய நால் வரை அலசிப்பார்த்து சொல்கிறேன். இந்திரா கந்திக்கு பிறகு எவரக்கும் ஈழத்தமிழர்களில் அக்கறை யில்லை. அப்படியிருக்கு மாயில் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டிருக்குமு; ..கடல்படை ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டிருக்குமு;.. விடதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கும்... ஈழத்தமிழ் அகதிகள் அகதி முகாமில் வாழ மாட்டார்கள்...தமிழீழத்திற்கு அதரவான கருத்துக்களுக:கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க மாட்டாது... பல்லுருவிகளும் பஞ்சோந்திகளும் இந்தியாவை தமது தளமபாக பயன படத்தியிருக்க மாட்டார்கள்...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய இந்திய அரசில் வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணத்திலனாலும் பதவியினாலும் தமது பலத்தினாம் எதையும் செய்யலாம் என்ற என்னம் கொண்டவர்கள்.
நீங்கள் அன்றைய நாள் முதல் இன்றைய நாள் வரை எப்படித்தான் அலசிப் பார்த்தாலும் இந்திரா காந்தியோ அல்லது யாரோ இதுவரை ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரியும். தமது நலன்களை நிலை நிறுத்தவே ஈழத்தமிழர் மீது அக்கறை எண்டு பாசாங்கு செய்தார்கள்.
இந்தியாவின் நலனை நிலை நிறுத்துவதற்காக இந்திரா காந்தி ஈழத் தமிழருக்கு அனுதாபம் காட்டினார் அதே நலனை நிலை நிறுத்த ராஜீவ் காந்தி ஜே.ஆருடன் இணைந்து எமக்கு எதிராகச் செயற்பட்டார்.
Nitharsan Wrote:இதற்க:கும் இந்த பத்திரிகைகள் வேறு... இவர்கள் ,ழத்தமிழர்கள் பற்றி எழுதவில்லை என்று யார்கவலைப்பட்டார்?
வருங்காலத்தில் எமக்கெதிராக இந்திய அதிகார வர்க்கம் எதாவது அடாவடித்தனங்களில் ஈடுபட்டால் அதைத் தடுக்கிற சக்தி தமிழக மக்களின் சக்திதான். அந்த மக்களிற்கு நீங்கள் கவலைப் படாத ஊடகங்கள் எம்மைப் பற்றிய தவறான தகவல்களை ஊட்டி அவர்கள் எம்மீது வெறுப்பை உண்டாக்க வைத்துவிட்டால்ட எம்மை யார்தான் அழித்தாலும் எமக்கு கை கொடுப்பற்கு எவருமே வரமாட்டார்கள்.
<b>
?
- . - .</b>
Suji Wrote:பார்ப்பனியத்துக்கும் பார்த்தீனியத்துக்கும் பெரிய ஒற்றுமை இரண்டுமே அழிவுக்கான சக்திகள்.
17 ஆண்டிகளிற்கு முன்பு விதைக்கப்பட்ட பார்த்தீனியத்திற்கும் முடிவு கட்டலாம்! அது பாரிய பிரச்சினை இல்லை.
ஆனால்!
14 நூற்றாண்டுகளாக(அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலான காலம்) பார்ப்பனியம் எமக்குள் திணித்துள்ள மதம் மற்றும் சாத்திரம் எண்ட சாக்கடைகளுக்குள் நீந்திக் கொண்டிருக்கும் நாம் எப்படி அதிலிருந்து வெளிவரப்போகின்றோம்??

வழியிருந்தால் சொல்லுங்கள் சுஜி
<b>
?
- . - .</b>
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->sinnappu



இணைந்தது: 20 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 165
வதிவிடம்: யாருக்கு தெரியும்
எழுதப்பட்டது: வெள்ளி மார்கழி 03, 2004 8:16 pm    Post subject:  



nRjgJ;JPUD; எழுதியது:
இஞ்சை கனக்க கதைக்கிறியள், எனக்கு கனக்க விழங்கவும் இல்லை! ஆனால் ஒரு வழிசயம் மட்டும் கவனம், உளவாளிகள் எப்பவும் இனிமேல் இல்லை எஷ்ட ஆதரவாளிகள் போலதான் வருவினம்.. இதை சொல்லுறதாலை நான் ஆரையும் இஞ்சை குற்றஞ்சாட்டேல்லை! அனால் ஒரு விசியம்! மிகவும் கவனம்! அதாவது பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் மறைவுக்கு காரணம் உடல் வியாதி அல்ல! இஸ்ரவேலியர்கள் மிக சாதுரியமாக பயன்படுத்திய உயிரியில் ஆயுதம். இதை அரபாத் விமானமேறி பிரான்ஸுக்கு வரமுதல் கூறிய விடயம். இண்டைக்கு இந்தியா செய்யத திளைவதும் இதுதான். இதன் அடுத்த கட்டம்தான் கருணா! தலைவரை மிக சாதுரியமாக கொலை செய்ய மாத்தையா இந்திய உளவுப்படையுடன் திட்டமிட்டார்! கிடைத்தது இந்தியாவிற்கு படு தோல்வி! கருணா ஒரு உரைவிட்டிருக்கிறார். இந்த உரையிலையிருந்து வடிவா ஒண்டு மட்டும் தெரியுது! இந்தியா சரணம்! இந்தியா சரணம்! இப்ப விழங்குதே! அவரும் அவற்றை கொடியும்! ஆனால் ஒண்டு மட்டும் வடிவா தெரியுது! பாவம் நல்லா ஏமாந்து போட்டார்! ஒரு இரண்டு வரியத்திலை அவரும் பாவம்!



டேய் களுசறை நீ யார் என்டு உனக்கு தெரியுமாடா    <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


மோனை என்றாப்பா கேவிக்கிறாய்? வாசிக்கிறது விழங்காட்டடி திரும்ப திரும்ப வாசிக்கவேணும். உங்களைபோலை அரைகுறையாளலைதான் இப்ப பிரச்சனையே! நான் பாரும் சேது புத்திரன்! அதாவது சேதுவுக்கே புத்திரன்! நீ சின்னப்பு சின்ன சிந்தனை கொண்ட ஆனால் பெரிய சிந்தனை கொண்டதாக நினைக்கும் சின்னப்பு! அறிவு குறைந்தவையுட்ன நான் கனக்க கதைக்கிறதில்லை. ஏனெண்டால் எனக்கும் அது தொத்திவிடும்! அதாலை மை டியர் மூதேவி தோழா .. உனக்கு உளங்கனிந்த வணக்கங்கள்.
Summa Irupavan!


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)