Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாங்கள் உங்கள் பக்கத்திலிருந்து விலக நினைக்கிறோம்
#1
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் இணையத்தளத்தில் நாங்கள் எழுதும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பாளிகள். அந்த வகையிலே நாம் எழுதும் கருத்துக்களை நீங்கள் திருத்தம் அல்லது தடை செய்தால் அதன் பின்னர் அது எப்படி எங்கள் கருத்தாகும். கருத்துக்களம் என்றால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதுவதே கருத்துக்களம் அதில் நாங்கள் உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டுமா எழுத வேண்டும் ?? அப்படிஎன்றால் மோகன் அண்ணா உங்களிடம் ஜனநாயகம் இல்லையே ? நாங்கள் ஒருகருத்தை எழுதினால் அதை நீக்காது பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவர்களின் கருத்தையும் எழுதவிடவேண்டும். ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இணையத்தளம் நடாத்தும் நீங்கள் இப்படி ஜனநாயகம் இல்லாது நடக்கலாமா ?

அடுத்தது திரு. கறுணா என்பவர் எம்மோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார் அதனால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இல்லையென்றால் இத்தோடு நிறுத்திவிட்டு எந்த பக்கங்ககளில் ஜனநாயகம் உள்ளதோ நாங்கள் அங்கு சென்று எமது கருத்துக்களை எழுதுவதை தொடருகிறோம்.

இப்போது எந்தப் பக்கங்கள் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறோம்.

ஊமை
#2
இக்களத்திற்க்கு வரும் போது வரவேற்பு பகுதியில் எழுதிய எனக்கு போகும் போது எப்பகுதியில் எழுதுவது என்று புரியவில்லை. ஆம் இக்களத்தில் இருந்து நான் விலகுகிறேன். எமது நாட்டில் தான் ஜனநாயகம் இல்லை. ஒருவர் தன் சுய கருத்தை கூற முடியாது. இங்கே கருத்து கூறினாலும் கத்தரிக்கிறார்கள். கத்தரிக்கபட்ட கருத்து எப்படி அதை எழுதியவருக்கு சொந்தமாகும்.
#3
? :roll:
[b][size=18]
#4
சுதந்திரம் இருக்கெண்டதுக்காக உரிஞ்சுபோட்டு ஓடேலாது!
.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)