Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசர வேண்டுகோள்!
#1
உலகத் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

தமிழர் தாயகத்தில் பெரு வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம் மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

கடந்த 4 நாட்;களாக தமிழர் தாயகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்;ட குடும்பங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தம் வசிப்பிடங்களை இழந்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் இந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு சிறிலங்கா அரசினது புனர் நிவாரண நிர்வாகங்களில் இருந்து எந்தவித உடனடி உதவிகளும் வழங்கப்படவில்லை. தமிழர் தாயகப்பகுதி என்ற காரணத்தினால் சிறிலங்கா அரசினால் அசமந்தம் காட்டப்படுகின்றது. வெள்ளத்தால் அழிவுகளை சந்தித்து அவலப்படும் எமது மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அவலப்படும் எம் உறவுகளுக்கு உதவ புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் முன்வரவேண்டும் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நிதி, உடைகள் உள்ளிட்ட வகைகளில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகளில் உதவிகளை கையளிக்கலாம் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ள அழிவால் அவலப்படும் எம் உறவுகளுக்கு அவசரமாக உதவ முன்வருமாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் 68 ஆயிரம் பேரும், அம்பாறையில் 40 ஆயிரம் பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயக மாவட்டங்களில் இதே அளவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதில் தற்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது

puthinam.com
Reply
#2
தகவலுக்கு நன்றி.
Reply
#3
மிஸ்டர் வசிசுதா... உந்தச் செய்தி முகப்பில இருக்கத் தக்கதா ஏன் கொண்டு வந்தீங்க இங்க... ஞாபகமிருக்கா...இதே கேள்வியை நீங்க குருவிகளட்ட கேட்டது....?????! இதுதான் அப்ப காரணம்... விளங்குதா இப்ப....!

எங்க போய் உதவி வழங்கிறது...???! :?: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
kuruvikal Wrote:மிஸ்டர் வசிசுதா... உந்தச் செய்தி முகப்பில இருக்கத் தக்கதா ஏன் கொண்டு வந்தீங்க இங்க... ஞாபகமிருக்கா...இதே கேள்வியை நீங்க குருவிகளட்ட கேட்டது....?????! இதுதான் அப்ப காரணம்... விளங்குதா இப்ப....!

எங்க போய் உதவி வழங்கிறது...???! :?: :roll:

±ýÉ ÌÕŢ¡§Ã ºÁÂõ À¡÷òÐ «Ê츢Ⱦ¡ý ¿¢¨Éô§À¡??? «í§¸ ±ÁÐ Áì¸û Àθ¢È ¸Š¼í¸ÙìÌ ±ýÉ ÅÆ¢ ±ýÀ¨¾ ÁÈóРŢðÎ §ÅÈ ±í§¸§Â¡ À¡Â¢È¢í¸?? :evil: :twisted:
[b]

,,,,.
Reply
#5
உப்படி எழுதினாப் போல எமது மக்களின் கஸ்டம் என்ன தீரவா போகுது... அதுதான் கேட்டம் உதவிய எப்படி வழங்கிறதெண்டு...தொடர்புகளுக்கு வழி சொல்லாம உதவி தேவை என்றால் என்ன காத்திலையா உதவி அனுப்புறது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
º¢ÄÐ §ºÐ «ñ¨½Â¢ð¼ ¯¾Å¢ §¸ð¼¡ø ²¾ÅÐ ¯¾Å¢ ¦ºöÅ¡÷ ÌÕŢ¡§Ã... þ¨¾ ¿¡Ûõ ¾¡ý ±¾¢÷À¡÷ò§¾ý ±ôÀÊ «ÛôÒÈÐ ±ýÀ¨¾ ¬É¡ø ¡÷¾¡ý þí§¸ «ÐìÌ ¯¾Å¢¦ºöÅ¡÷¸û??? þ¨¾ þ¾üìÌ ¦À¡ÚôÀ¡ÉÅ÷¸û ¸ÅÉò¾¢ø ±Î¾¡ø ¿ý
[b]

,,,,.
Reply
#7
செல்சொன்ன மாதிரி தொடர்பு வேனும் என்டா சொல்லுங்கோ ஆருடையது என்டு யோசிப்பியள் சத்தியமா பதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைச்சால் பாதிக்கப்பட்டவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யுறன் நீங்கள் உதவிய நேரடியாக செய்யவலாம்.
Reply
#8
sethu Wrote:சத்தியமா பதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைச்சால் பாதிக்கப்பட்டவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யுறன் நீங்கள் உதவிய நேரடியாக செய்யவலாம்.

§Å¸Á¡É À¾¢ÖìÌ ¿ýÈ¢ §ºÐ.. §ºÐ «ñ½¡ ¿£í¸û À¡¾¢ì¸Àð¼Å÷¸§Ç¡Î «øÄÐ ºõÀó¾ôÀð¼Å§Ã¡Î ¸¨¾òÐ ±ýÉ Á¡¾¢Ã¢Â¡É ¯¾Å¢¸û §¾¨Å Àθ¢ýÈÉ ±ýÀ¨¾ «È¢óÐ «¾¨É þí§¸ À¢ÃÍâò¾¡ø ±õÒÄõ¦ÀÂ÷ó¾ Áì¸û «¨¾ À¡÷¨ÅÂ¢ð¼¡ø 100ìÌ 5 §ÀÃÅÐ ¯¾Å¢¦ºö ÓýÅÕÅ¡÷¸û.. «¨¾ ¯í¸Ç¡ø ¦ºö ÓÊÔ¦ÁñÈ¡ø Á¢¸¦Àâ ¯¾Å¢Â¡¸ þÕìÌõ... «øÄÐ §ÅÚ ÅÆ¢ ±¾¡Å¨¾ ÜÚí¸§Çý...

Idea Arrow º¢Ú ÐÇ¢ ¦ÀÕ¦ÅûÇõ....
[b]

,,,,.
Reply
#9
யாா் மூலம் எப்படி..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
சேது அண்ண உதை வைச்சு கருணாவுக்கு காசனுப்ப மாட்ட வழிகாட்ட மாட்டியளே...இல்ல உலகமே சுத்துமாத்தா இருக்கு அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:சேது அண்ண உதை வைச்சு கருணாவுக்கு காசனுப்ப மாட்ட வழிகாட்ட மாட்டியளே...இல்ல உலகமே சுத்துமாத்தா இருக்கு அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea


Idea Idea :roll: Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
ஒருவர் நேற்றும் கதைத்தார் கிராம சங்க தலைவராம் வீட்டுக்கை வெள்ளம் முளங்காலுக்கு மேல நிக்குதாம் கற்குசு தூந்துபோச்சாம் குசினியிலை அடுப்பு புத்த மனhனாலதானாம் செய்தது அது கரைஞ்சு போச்சாம்.

படுக்க பாய்தானாம் அதை எடுத்து செத்தைக்கை செருகிவைச்சதாம் அது தண்னி ஊறி மணக்குதாம் முடிஞ்சால் கிடுகு வாங்க உதவி செய்யமுடியும் என்டால் செய்யட்டாம்

கடந்த நாலுநாளா கிளிநொச்சி ஆசுப்பத்திரி பிரேத அநைக்கைதானாம் சீவியம்.

சிலசனம் வாட்டுகளுக்கை உள்ளுட்டு இருக்கினமாம்

மருத்துவமனை என்டு பெயர்தானாம் ஆனால் மிகவும் கேவலமாம் முடிந்தால் உதவி செய்ய விருப்பம் என்டால் செய்யுங்க

என்னுடன் தொடர்பு கொன்டு உங்களை அறிமுகப்படுத்தலாம் . அல்லது மிகவிரைவில் யாழ் களத்திலை ஏதாவது ஏற்பாடு செய்து தரப்பாக்கிறன்.

எதுக்கும் ஒவ்வொரு நாட்டிலையும் சிலர் சேர்ந்து பணத்தை அல்லது பொருளை சேகரித்தால் உரியவர்களுடைய கையிலை ஒப்படைக்கலாம்.
Reply
#13
¿ýÈ¢ ¿ýÈ¢.. ±í¸¼ Áì¸û ¿¢õÁ¾¢Â þÕì¸ «ó¾ «Ãºý Å¢ð¼¡Öõ «ó¾ ¬ñ¼Åý Å¢¼Á¡ð¼¡ý §À¡Ä.. «ó¾ «Ã츨ɧ ŢÃðÊ «Êîº ±õÁì¸¨Ç ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¯È׸û ¨¸Å¢¼ Á¡ð¼¡÷¸û.. Å¢¨ÃÅ¢ø ¸Çò¾¢ø Å¢ÅÃí¸¨Ç À¢ÃÍâí¸û §ºÐ...

Idea Arrow ¿ñÀ÷¸§Ç þô§À¡¾ ¿¡½ÂÁ¡üÚ Å¢¸¢ò¨¾ À¡÷ìÌõ ¦À¡ØÐ ¿¡í¸û (ÒÄò¾¢ø ¯ûÇÅ÷¸û) ´Õ 1ä§Ã¡ ÌÎò¾¡§Ä «Ð «í§¸ 150åÀ¡ì¸û. Á¢¸¦Àâ ¦¾¡¨¸..
º¢ó¾¢òÐ ¦ºÂüÀÎí¸û .... ±ÁÐ ¿¡Î ±ÁÐ Áì¸éìÌ ±¾¡ÅÐ ¦ºöÔí¸û...

Á£ñÎõ ¿ýÈ¢ §ºÐ «ñ¨½..
[b]

,,,,.
Reply
#14
ÒÄò¾¢ø ¦ºÂüÀθ¢ýÈ þ¨Ç§Â¡÷ «¨ÁôÒì¸Ç¢ý ¸ÅÉò¾¢üìÌ ¦¸¡ñÎ ÅóÐ «¾¢ø¦ºÂüÀθ¢ýÈ þ¨Ç§Â¡÷¸Ùõ þ¨¾ ÓÂüº¢¦ºö¡ġõ.. Idea
[b]

,,,,.
Reply
#15
[quote=kuruvikal]உப்படி எழுதினாப் போல எமது மக்களின் கஸ்டம் என்ன தீரவா போகுது... அதுதான் கேட்டம் உதவிய எப்படி வழங்கிறதெண்டு...தொடர்புகளுக்கு வழி சொல்லாம உதவி தேவை என்றால் என்ன காத்திலையா உதவி அனுப்புறது....!

உண்மை. எங்கே இது சம்மந்தமான உதவிகளை அளிப்பது என்று.. யாராவது (UK) தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கங்களை தந்தால் நன்றாக இருக்கும்.
Reply
#16
<img src='http://www.tamilnatham.com/advert/canada20041217/canada20041217/students.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்- பிரான்சு
http://www.trofr.com/
<img src='http://www.trofr.com/pic/tro%20ban.jpg' border='0' alt='user posted image'>
Reply
#18
சுவீஸ்
<img src='http://www.troswiss.ch/addresse.jpg' border='0' alt='user posted image'>
http://www.troswiss.ch/tamindex.htm
Reply
#19
Germany
http://www.tro-germany.de/tamil-home.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)