Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"காதல்" படம் பார்க்கத்தவறவேண்டாம்
#1
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/kaathal00/kaath02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/kaathal00/kaath04.jpg' border='0' alt='user posted image'>

சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் இப்போது சென்னையைக் கலக்க ஆரம்பித்திருப்பது காதல். இந்தப்படத்திற்கு போதிய விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அற்புதமான படங்களுக்கு ஏன் விளம்பரஙகள் என்று விட்டுவிட்டார்கள் போல. உண்மையில் ஒரு காவியம் இந்தப்படம். ரெயின்போக்காலனி மற்றம் காதல் கொண்டேன் போன்ற படங்களை எல்லாம் எடுத்து ஏப்பம் விடும்அளவு இந்தப்படம் கலக்கப்போகிறது. இனி சக்திவேல்தான் சூப்பர் இயக்குனர்.

இந்தப்படம் ஒரு உண்மைக்கதை. அதனால் எதிலும் செயற்கைத்தன்மை இல்லை. ஒரு ஏழை மெக்கானிக்குக்கும் ஒரு பணக்கார சாதிவெறிபிடித்த ஒரு தாதாவின் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட காதலும் அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளும்தான் படம். கதையைச்சொன்னால் நன்றாக இருக்காது. அதனால் அதை திரையில் இரசியுங்கள். இசை அற்புதமாக உள்ளது. காதல் காட்சிகள் இயற்கையாக உள்ளன. உண்மையில் இந்தப்படம் இரண்டுநாட்களாவது அதன் சிந்தனையில் இருக்க வைக்கும். பரத் நடித்துள்ளார் கதாநாயகனாக ஆனால் எல்லாப்பாத்திரங்களும் சம அளவு முக்கியத்துவம்பெற்றுள்ளன. கதாநாயகி பெயர் தெரியவில்லை. ஆனால் நல்லபடி தனது வேலையை செய்துள்ளார்.
Reply
#2
«Ð ºÃ¢ ¬¾£Àý ¯ó¾ À¼ò¾¢Ä ¯í¸éìÌ ¾ÃôÀð¼ ¸¾¡ôÀ¡ò¾¢Ãõ ±ýÉ :?: :?: Confusedhock: Confusedhock: µ «ôÀÊ¡ :?:

µ§¸ «ôÀ ¸ð¼¡Âõ À¡÷츢Èý..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Quote:Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 93
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: வியாழன் மார்கழி 23, 2004 9:31 pm Post subject:



«Ð ºÃ¢ ¬¾£Àý ¯ó¾ À¼ò¾¢Ä ¯í¸éìÌ ¾ÃôÀð¼ ¸¾¡ôÀ¡ò¾¢Ãõ ±ýÉ µ «ôÀÊ¡

µ§¸ «ôÀ ¸ð¼¡Âõ À¡÷츢Èý..
_________________
«¨ÉòР¡ú¸Ç §¾¡Æ÷¸û §¾¡Æ¢¸ÙìÌõ ±ÉÐ ¿ò¾¡÷ ÁüÚõ Òò¾¡ñÎ ¿øÅ¡úòÐì¸û

அப்பு உவருக்கு என்ன கட்டம் எண்டு தெரியாது ஆணால் கருணாக்கு
கரடியிடம் துவக்கை குடுத்துட்டு ஓடுற கட்டம் அத்தியடி குத்தியனுக்கு கருணாவுக்கு பின்னாலை ஓடுற கட்டம்
சின்னப்புவுக்கு மப்பில உந்த கண்கொள்ளா காட்ச்சியை பாக்கிற கட்டம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#4
கவர்ச்சிக்கு மதுரை நரிமேடு தமிழர் தசவல்நிலையமும் இருக்கா?. கரவெட்டியைச் சேர்ந்த அவ இருந்தால்தான் குத்திக்கு உசார் வருமாம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)