Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரம் - எமது மக்களிற்கு அரச இயந்திரத்தினதும் பேரினவாதத்தின
#1
-முடிந்தால் எல்லோரும் கீழுள்ள முகவரிக்கு எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தை தெரியப்படுத்தவும்.

----------------------------------------------------------------------

Media Report - Humanitarian Disaster in NE Sri Lanka

[ Editor-TamilOosai ][ 28.12.2004]
Dear Sir/Madam

RE: Humanitarian Disaster in Sri Lanka

As you are all already aware there are more than 13000 people have been killed in Sri Lanka as of 27th December (20:43 GMT) alone and this figure is expected to rise.

While the international media reports the numbers it focuses on the plight of Tourists and the dead in the South alone. However the largest proportion of this 13000 people dead is from North and East alone. Whole beaches are strewn with debris and waste. Whole villages have been turned into graveyards.

While the media and Sri Lankan government focuses on the tourist areas of the south, hundreds of thousands of people in the North and East of Sri Lanka are without clean water, urgent medicines, food, clothing and toilet facilities. It is feared that lack of these immediate requirements can give way to outbreak of epidemics as the dead bodies lie in open fields and waterways.

I urge you to help these people who are the most affected but whose plight is not known to the outside world.

Yours sincerely

Editor,

TamilOosai.Com

Please Visit these sites and send your feedbacks as well.

BBC World: http://www.bbcworld.com/content/template_c...asp?pageid=2011 (At the bottom)

Oxfam: http://www.oxfam.org.uk/contact/forms/campaigning.htm

Unicef: http://www.unicef.org/about/contact_contactusform.html

ICRC: http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/h...mlall/addresses

CNN: http://www.cnn.com/feedback/forms/form1.html?38

-------------------------------------------------------------------

நன்றி: http://www.tamiloosai.com/oosai.asp?id=3633&catID=0
Reply
#2
கீழுள்ள முகவரிகளுடனும் தொடர்பு கொள்ளலாம்

Care International - http://www.careinternational.org.uk/
International Federation of the Red Cross - http://www.ifrc.org/
Medecins Sans Frontieres - http://www.msf.org/
Oxfam - http://www.oxfam.co.uk/
World Vision - http://www.wvi.org/wvi/home.htm
Reply
#3
பயனுள்ளதகவல்
! ?
'' .. ?
! ?.
Reply
#4
கந்தப்புவின் கணணி மிகவும் வேகம் குறைவு போல கிடக்கு. ஒன்றரை வருடத்திற்கு முன் போட்ட தகவலுக்கு இப்பதான் நன்றி தெரிவிக்கிறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#5
இல்லை சுஜிந்தன். பல எட்டப்பர்கள் எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். உலகத்துக்கு எமது பிரச்சனைகள் பிழையான வடிவில் போகிறது. எதோ எண்ணால் முடிந்த உதவி என்பதினால் பழைய செய்திக்குப்பதில் போட நீங்கள் சுஜிந்தன் புதுச்செய்தி என்று பார்க்க, பார்ப்பவர்கள் எல்லாரும், எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்துவார்கள் தானே.
! ?
'' .. ?
! ?.
Reply
#6
கந்தப்புவின் கணிணிக்கு வேகம் குறைவு என்று நினைச்சன். ஆனால் இப்பதான் தெரியுது கந்தப்புவின் மூளை மின்னல் வேகத்தில செயற்படுகிறது என்று. உங்கள் சேவைக்கு நன்றி கந்தப்பு. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
.
Reply
#7
நல்ல முயற்சி அப்பு தொடருங்கள்
. .
.
Reply
#8
நன்றிகள் சுஜிதன், நித்திலா. உண்மையில் நீங்கள் பாண்டியனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)