01-07-2005, 09:28 PM
நிதர்சனம் என்னும் பெயரில் வெளிவரும் இணையத்தள செய்திகளுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை - நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன். <img src='http://www.nitharsanam.com/public/gallery/news/seralathanx1.JPG' border='0' alt='user posted image'>வெள்ளிக்கிழமை 7 சனவரி 2005
நிதர்சனம் இணையத்தளத்திற்கோ தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான எமக்கோ எந்தவித தொடர்பும் இல்லையென்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். இனிவரும் காலத்தில் இவ்வாறு நிதர்சனம் என்னும் பெயரைப் பயன்படுத்தி வெளிவரும் இணையத்தள செய்திகளுக்கு நாம் பாத்திரமானவர்கள் அல்லர் என்பதையும் அறியத்தருகிறோம். அவ்வாறு நாம் எமது இணையத்தளம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்களில் காட்சி ஊடகமாகிய (visual Media) நாம் எம் தாயக நிகழ்சிகளை உடனுக்குடன் அறியத்தருவோம் எனக்கூறி நிற்கின்றோம் என சேரலாதன் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ நிதர்சனத்தின் ஆங்கில (niedharshnam) எழுத்துக்களும் எமது எழத்துக்களும் (nitharsanam) முற்றுமுழுதாக வேறானது. நிதர்சனம் பிரிவினருடைய இலச்சினையும் எமது இலச்சினையும் முற்றுமுழுதாக வேறானது.<img src='http://www.nitharsanam.com/public/gallery/news/niedharsanam123.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/news/nitharsanam147.JPG' border='0' alt='user posted image'>
source: Nitharsanam.com