Posts: 91
Threads: 32
Joined: Nov 2004
Reputation:
0
நிதர்சனம்.காம் இல இன்று அல்லது நேற்று எழுதப்பட்டிருக்கலாம்... படித்தீர்களா??? கதை பெயர் மாடு மாதுவை காப்பற்றியது... நன்றாக இருக்கின்றது.... மாட்டின் உருவத்தில் கடவுள் வந்துள்ளாராம்.... போய் பாருங்க....
பழையை புராணத்தை பாடாதே - சூழ்நிலைக்கு ஏற்றவாறு
புதிய புராணத்தை எழுது...
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஹலோ கவிபிரியன்,
மாட்டின் உருவத்தில் கடவுள் வந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்படவில்லை. <b>அந்த மாது, அந்த மாட்டை தற்போது தெய்வமாக கருதுகிறாறாம்.</b>
அது நம்மவர்களிடையே சகஜம்தானே............
Posts: 91
Threads: 32
Joined: Nov 2004
Reputation:
0
உங்களுக்கு அப்படிச் சொன்னால்தானோ?? புரிந்து கொள்ளுவீங்க?? அந்தச் செய்தி மறைமுகமாக என்னத்த சொல்லுது என்று பாருங்க..... வாணம்பாடி இரு என்னுடைய கருத்து... மக்களுக்கு நாம அறிவை வளர்க்கிறமாதிரி பார்த்துக்கொள்ளனும் அதைவிடுத்து முட்டாளக்கக் கூடாதில்லையா??? நான் சொன்ன கருத்தில் பிழையிருந்தால் நிதர்சனமும் வானம்பாடியும் மன்னியுங்கள்... என்னுடைய அறிவுக்கெட்டிய மாதிரி கருதுகின்றோம்... மற்றும் எனது வயதும் சிறிதாக இருப்பதால் சிலநேரம் பிறையாக இருக்கக் கூடும்....
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அன்பு வணக்கம் தம்பி கவிப்பிரியன்,
நீங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், நீங்கள் சொல்லும் கருத்து மேன்மையானது. இதுபோன்ற உங்கள் நல்ல பல கருத்துக்களை கொண்டுவாருங்கள் தம்பி என வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
அன்புடன்
விதுரன்