Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா வந்துவிட்டது. இந்தியா என்ன செய்யப்போகிறது?
#1
தருணம் பார்த்துக் காத்திருந்த அமெரிக்கா சுனாமியின் சாக்கில் இலங்கையிற் கால் வைத்து விட்டது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால் இப்பணிகள் முடிந்ததும் அவர்கள் செய்யப்போவது என்ன? இது எவரும் அறிந்த இரகசியம். இப்போது தமிழ்மக்கள் விடயத்தில் இந்தியா என்ன செய்யப்போகின்றது. தொடர்ந்தும் தனது குருட்டுத்தனமான இலங்கை தொடர்யான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதால் இந்தியா அடையப்போகும் நன்மைதான் என்ன? அமெரிக்க வருகையானது, இந்தியாவை இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளியள்ளதா? இல்லையா? உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். தயவுசெய்து இவ்விவாதத்திற்குத் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்கவும்.
Reply
#2
என்னபிள்ளை <span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை புலிகளுக்கு இரண்டு கண்ணும் போகவேணும் </span>என்று நினைக்கிறவைதான்
றோவிலை இருக்கிற பார்ப்பனர்கள். அவர்களுக்கு <span style='font-size:23pt;line-height:100%'>மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாகவேணும் என்று நினைக்கிற மாமியார் மனம்</span>. அமெரிக்கா வரும் என்ற எண்ணத்திலைதான் அவை இலங்கைக்கு போர்க்கப்பல் பணஉதவி என்று செய்தவை. அப்படியானாலும் தங்களுடைய கைகளில்சந்தரிகா இருப்பள்என்று.ஆனால் இலங்கைஅரசாங்கம்தான இந்தியாவை மதிக்கிறதில்லையே. அவைக்கு இப்ப இருக்கிற ஒரு சந்தர்ப்பம் எங்களுடன் சேருவது மட்டும் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தையும் இழந்தால் இந்தியாவை அமெரிக்கப்பிடியில் இருந்து காப்பாற்ற யாராலும் முடியாது
Reply
#3
இப்போது நடப்பபை எல்லாம் ஒரு இந்திய அமெரிக்க கூட்டுச்சதியோ என்று எண்ணத்தோன்றுகின்றது. இந்திய அரசின் கொள்கை வகுப்பாளாரான றோஉம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களான சிஐஏயும் இணைந்து இவ்வேலைகளை செய்கின்றன போல் இருக்கின்றன....
தமிழ்சோசைற்றி இணையத்தளதத்தில் வெளியிடப்பட்ட புலனாய்வுக்கெடுபிடிகள் பற்றிய கட்டுரையைப்பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் எல்லாமே இணைந்து செயற்படுகின்றன போல் இருக்கிறது....

இருவருடைய செயற்பாடும் தங்கள் நலன் சார்ந்தாக வெளிப்படுத்திக்கொண்டாலும் என்ன இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்து இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

தற்Nபுhதைய இந்திய பிரதமர் ஒரு அமெரிக்க சார்பான நபர் என்பது அவருடைய மகள் அமெரிக்காவில் சட்டமானியாக கல்வி கற்பதில் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றதல்லவா?

இப்படியான சின்ன சின்ன விடயங்களுடாகப் பார்க்கும் போது இந்தியாவும்ää அமெரிக்காவும் இணைந்து செயற்படாது என்று சொல்வதற்கில்லை...

ஏதோ நான் சொல்கிறன் நீங்களும் யோசித்துப் பாருங்கோ...
every one will die one day
Reply
#4
இலலை பாருங்கோ இந்தியா நினைத்தது சந்திரிக்காவை தான் தனிய சரிக்கட்டலாம் எண்டு ஆனால் பாங்கோ அவைக்கு தெரியாது அவா எல்லாரையும் கூப்பிடுவா எண்டு எப்பதான் உந்த வடக்கத்தையானுக்கு புத்தி வருமோ தெரியாது(இந்தியா இலங்கைக்கு வடக்கே இருக்கிறது)
; ;
Reply
#5
einthiyavai elankai viduvatha................
vanakam
Reply
#6
யாரைய்யா இது குறுக்காலை
; ;
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
am



இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 303
வதிவிடம்: france
எழுதப்பட்டது: ஞாயிறு தை 16, 2005 2:59 am    Post subject:  



இலலை பாருங்கோ இந்தியா நினைத்தது சந்திரிக்காவை தான் தனிய சரிக்கட்டலாம் எண்டு ஆனால் பாங்கோ அவைக்கு தெரியாது அவா எல்லாரையும் கூப்பிடுவா எண்டு எப்பதான் உந்த வடக்கத்தையானுக்கு புத்தி வருமோ தெரியாது(இந்தியா இலங்கைக்கு வடக்கே இருக்கிறது)
_________________
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ராசா நாங்களும் வடக்கு தானே அப்ப வடக்கத்தையோ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இருக்கட்டும் இந்தியா வை பற்றி எங்களை விட யாரும் நல்லா அறிந்திருக்கமுடியாது
பின்னாலை குத்தினவங்கள் உறவு எண்டு வந்து எதியோடுநின்டவங்கள்

சிங்களவனை விட எங்களுக்கு எதிரியாய் இருந்தவங்கள் இருப்பவங்கள்
இருக்கபோறவங்கள் :evil: :evil: :evil: :evil:

எனவே தன்கை தான் தனக்குதவி எம்மை வளர்ப்போம் நாமாகவளர்வோம்

தங்கத்தமிழும் தமிழீழமண்ணும் எங்கள் இருவிழிகள்
தமிழரின் தாகம் என்றும் தமிழீழ தாயகம்
[b]
Reply
#8
அப்பு நாங்கள் எந்தகாலத்திலையும் உவங்களை நம்பேல்லை அந்த நேரம் 80 களிலை நாங்கள் (இளைஞர்கள்)உதை சொல்லேக்கை நீங்கள்(பழசுகள்தான் )தம்பியவை இந்தியா ஒடி வரும் வந்து தூக்கிதரும் எண்டனீங்கள்.பாத்தனீங்கள் தானே அவை தந்த அவலங்களை :evil: :evil: :evil:
; ;
Reply
#9
Quote:hiyam



இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 342
வதிவிடம்: france
எழுதப்பட்டது: திங்கள் தை 17, 2005 9:15 pm Post subject:



அப்பு நாங்கள் எந்தகாலத்திலையும் உவங்களை நம்பேல்லை அந்த நேரம் 80 களிலை நாங்கள் (இளைஞர்கள்)உதை சொல்லேக்கை நீங்கள்(பழசுகள்தான் )தம்பியவை இந்தியா ஒடி வரும் வந்து தூக்கிதரும் எண்டனீங்கள்.பாத்தனீங்கள் தானே அவை தந்த அவலங்களை
_________________
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா

அப்பு நான் இல்லை என்று சொல்லேல்லை அப்பு நான் சொன்னது நாங்கள் விட்ட தவறை நீங்கள் விட வேண்டாம் எண்டு
விடமாட்டீங்கள் எண்டு தெரியும் ்ஆணாலும் சொல்லுறன்
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)