01-26-2005, 03:45 AM
கடவுளை??? தரிசிப்பதற்காய் முண்டி அடித்த மாந்தர்கள் நடுவில் சிக்குண்டு, முன்னூறு அப்பாவி பொதுமக்கள் இந்தியாவின் மராட்டிய மாகாணத்தில் மரணம், நானூறு பொதுமக்கள் படுகாயம்.
|
300 பேர் மரணம்
|
|
01-26-2005, 03:45 AM
கடவுளை??? தரிசிப்பதற்காய் முண்டி அடித்த மாந்தர்கள் நடுவில் சிக்குண்டு, முன்னூறு அப்பாவி பொதுமக்கள் இந்தியாவின் மராட்டிய மாகாணத்தில் மரணம், நானூறு பொதுமக்கள் படுகாயம்.
01-26-2005, 03:57 AM
சொர்க்கம் போய் விட்டார்கள் வாழ்க கடவுள்
சே திருந்துவார்களா இவர்கள்???????????????????????????????????
; ;
01-26-2005, 04:12 AM
கடவுள் கோபிச்சிட்டார் போல் இருக்கு.........................என்று ஓருத்தறும் சொல்லலையா.................... அட பாவிகளாh திருந்திட்டுங்களா...........
! ! !!
01-26-2005, 07:12 AM
Quote:சொர்க்கம் போய் விட்டார்கள் வாழ்க கடவுள் தம்பி சியாம் பொய் சொல்கிறதுக்கு ஒரு அளவு இருக்கு சும்மா வதந்திகளை பரப்பவேண்டாம், நானும் சொர்க்கம்.கொமில் எல்லா இடமும் தேடிப்பாத்துட்டன் கடைசியா அப்படி ஒருவரும் வரவில்லையாம் :evil:
01-26-2005, 07:36 AM
நரகம்.கொம் போகலையா.. அட . அது..... சொர்க்கம்.பரம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
01-26-2005, 07:53 AM
kavithan Wrote:நரகம்.கொம் போகலையா.. அட . அது..... சொர்க்கம்.பரம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->நன்றி மந்திரி அங்க பார்க்க மறந்திட்டன்! அங்க கொஞ்ச பேர் வந்திருக்கினம், கொஞ்ச பேர் பென்டிங்கில் நிக்கினம் மும்முரமாக விசாரனை நடக்குது!
01-26-2005, 10:10 AM
மலைக்கோவிலில் 350 பேர் நசுங்கி சாவு: தரையில் சிதறிய எண்ணை வழுக்கியதால் நெரிசல் ஏற்பட்டது- புதிய தகவல்கள்
மும்பை, ஜன. 26- மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்திராதேவி மலைக்கோவிலில் ஆண்டு திருவிழா நடைபெற்றது. பவுர்ணமி தினமான நேற்று மந்திரா தேவி கோவிலில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அப்போது கோவில் வளாகத்தின் பின்புறம் உள்ள மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த பக்தர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 350 பேர் பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த மலைக்கோவில் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. கோவில் சன்னதியில் ஒரே நேரத்தில் 200 பக்தர்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் அதிக கூட்ட நெரிசலால் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்வதற்காக சென்று இருந்தனர். அப்போது மலைப்பாதையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த பாதை மிகவும் குறுகலாக அமைந்திருந்தது. மலையின் மற்ற பகுதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்கில் பக்தர்கள் எண்ணை ஊற்றி வழிபட்டனர். சில பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனால் மலைப்பாதை முழுவதும் எண்ணை மற்றும் தேங்காய் தண்ணீர் பரவி இருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் உயிரைக் காப்பாற்ற அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மலைப்பாதையில் வழிந்து இருந்த எண்ணை மற்றும் தேங்காய் தண்ணீர் பக்தர்களை வழுக்கி கீழே விழச் செய்தது. அப்போது மலையின் கீழே இருந்த பக்தர்கள் மேலே நெருக்கித் தள்ளினார்கள். கோவிலில் இருந்த பக்தர்கள் கீழே நெருக்கி தள்ளினார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கீழே தள்ளி உயிர் பிழைக்க தப்பி ஓட முயற்சி செய்தனர். இந்த நெரிசலில் மலைப்பாதையின் நடுவில் நின்ற பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பக்தர்களில் சிலர் மலைப்பாதையின் கரையில் வைக்கப்பட்டு இருந்த கடைகளுக்கு தீவைத்துக் கொளுத்தினார்கள். இதனால் கடையில் இருந்த 25 சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீவிபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மற்றும் தீ விபத்தில் சிக்கி தரிசனத்திற்கு வந்திருந்த பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் ஆகியோர் பெரும் அளவில் பலியாக நேர்ந்தது தெரியவந்துள்ளது. |
|
« Next Oldest | Next Newest »
|