Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கணனியை மறுபடியும் ரி இன்ஸ்ரோல் செய்தேன். இளைஞன் சிரமம் பாராது செய்த உதவிகளுக்கும் நன்றிகள். இளைஞன் கூறியது போல் செய்தேன். கணனி இப்போ அந்தமாதிரி இயங்குகிறது.
உதவிய அனைவருக்கும் நன்றிகள்...
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
shanmuhi Wrote:கணனியை மறுபடியும் ரி இன்ஸ்ரோல் செய்தேன். இளைஞன் சிரமம் பாராது செய்த உதவிகளுக்கும் நன்றிகள். இளைஞன் கூறியது போல் செய்தேன். கணனி இப்போ அந்தமாதிரி இயங்குகிறது.
உதவிய அனைவருக்கும் நன்றிகள்...
அக்கா இந்த வசந்துக்கு என்னகு என்னும் அர்த்தம் புரியவில்லை ஊரில் பாஅர்த்தலும் சொல்லுவர்கள் அந்த மாதிரி மச்சான் என்று....
சரி ஒரு பெண்ணை பற்றி கேட்டலும் அந்த மாதிரி மச்சான் சுப்ப்பர் என்ரு சொல்லுவர்கள்.......
அது சரி அந்த் மாதிரி என்றால் என்ன அர்த்தம்?
எந்த மாதிரி??????????????
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
வினித் நீங்கள் சொல்லும் அந்த மாதிரி இல்லை நான் சொல்லும் அந்த மாதிரி.
ம்.... அந்த மாதிரி அந்த மாதிரி தான்.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
shanmuhi Wrote:வினித் நீங்கள் சொல்லும் அந்த மாதிரி இல்லை நான் சொல்லும் அந்த மாதிரி.
ம்.... அந்த மாதிரி அந்த மாதிரி தான்.
எந்த மாதிரி? நான் அந்த மாதிரி எந்த மாதிரியும் சொல்லவில்லை நீங்கள் சொன்ன அந்த மாதிரி எந்தமாதிரி?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
எனது நண்பனுக்கு சிறு உதவி வேண்டும். நான் முயற்சிசெய்து பார்த்தேன் கண்டுபிடுக்கவில்லை. MSN Messenger சேகரிக்கும் அசையும் படங்கள் எங்கே சேமிக்கபடுகிறது என்று தெரியவேண்டும். நாங்கள் கணனி மாறும் போது நாங்கள் சேகரித்த அசையும் படங்கள் தெரிவதில்லை.
! ! !!
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
வணக்கம். யாராவது <img src='http://www.yarl.com/forum/files/nero_7_box.gif' border='0' alt='user posted image'> பாஸ்வேட் தரமுடியுமா??? ரொம்ப அவரசரம்.
.
Posts: 154
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
இளைஜன் எனக்கும் இதே மாதிரி nachtricritendienst என்று வாறது இப்ப நீங்கள் சொன்ன மாதிரி செய்துள்ளேன் இனி வருகுதோ என்று பார்த்தால் தெரியும். மிக மிக நண்றி உங்கள் சேவைக்குஇ இக் கேள்விஜைக் கேட்ட வினித்துக்கும் நன்றி.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
pdf file ஐ word document ஆக மாற்றுவது எப்படி...?
[size=18]<b> ..
.</b>
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
வணக்கம் நண்பர்களே எனது நண்பனுக்கு சிறு உதவி வேண்டும். நான் முயற்சிசெய்து பார்த்தேன் கண்டுபிடுக்கவில்லை.அவரது கணினியில் ஒரு பிரச்சினை ¸½¢É¢¨Â இயக்கிபின்பு Desktop À¢ø ±Ð×§Á ¸¡½Å¢ø¨Ä þ¾É¡ø §Áü¦¸¡ñÎ ±Ð×õ ¦ºöÂÓÊ¡Áø ¯ûÇÐ þ¨¾ ±ôÀÊ ¿¢Å÷¾¢ ¦ºöÂÄ¡õ.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
நண்பரின் இயங்கு தளம் என்ன? Task barரும் தெரிய வில்லையா? XP ஆயின் Ctrl+Alt+Del அழுத்தி வரும் விண்டோவில் New Task அழுத்தி அதில் explorer.exe என டைப் செய்து ok அழுத்துங்கள். இந்த முறை வேலை செய்தால் Anti virus, Anti spyware மூலம் கணினியை scan செய்யுங்கள்
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஈழமகன் Wrote:pdf file ஐ word document ஆக மாற்றுவது எப்படி...?
வணக்கம் ஈழமகன் தாமதத்திற்கு வருத்தங்கள்..இதில் உள்ள மென்பொருள் மூலம் மாற்றலாம்..
http://www.softaward.com/2236.html
இந்த இணைப்பில் மென்பொருள் இன்றி மாற்றும் முறை உள்ளது.. முயன்று பாருங்கள்.
http://www.pdfzone.com/article2/0,1895,1815273,00.asp
<b> .</b>
<b>
.......!</b>