Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த ஒரு நிமிடம்
#1
அந்த ஒரு நிமிடம்

வாலிபம்
எனக்குள் எந்த இரசாயனமாற்றங்களையும்
ஏற்படுத்தாத
எந்தன் பால்ய வயதில்

மட்டைகளைப் பொறுக்கிச் செய்த
பொம்மைத் துப்பாக்கியால்
காற்றை எதிர்த்து
சமர் செய்த பொழுதுகளில்

எனக்கு அத்துப்படியான
எண்கணிதங்களை
மீண்டும் மீண்டும் உருப்போட்டு
"கணக்கில் சுஸ்ரீரன்" பட்டத்தை
எனக்கு நானே
வழங்கிய வேளைகளில்

ஆசையாயிருந்த அக்காக்கும்
வீட்டிலிருந்த இளையவருக்கும்
அடித்து உதைத்துவிட்டு
நானே வீமன் என்று
கர்வத்தோடலைந்த தருணங்களில்

"ரியுஸ்ரீசன்" போவதாய் கூறிவிட்டு
பண்டாரக் குள வயல்வரப்புக்களில்
நண்பர்களுடன்
ரின்போல் விளையாடிய பொழுதுகளில்

அப்பாக்கு செய்த உதவிக்கு
கூலிப்பணம் பெற்று
உண்டியல் நிறைத்துää
""மம்மி"" ரொபி வாங்க
பெட்டிக் கடைக்கு ஓடிய நேரங்களில்

"அவன் கெட்டிக்காரன்"
எனக்கான நற்சாட்சிப் பத்திரத்தை
என் காதுபடுவதறியாது
மற்றவர்களிடம் அம்மா வழங்கிய பொழுதுகளில்

பின்னாளில்
""முறிந்த சிறகு"" படித்துவிட்டு
ஜிப்ரானின் சோகம் தாங்கி
தனிமையில் கரைந்த இரவுகளில்

நான் பெற்ற
அந்த சந்தோஸங்களையெல்லாம்
உன்னோடு பேசிய
அந்த ஒரு நிமிடம்
தந்துவிட்டு கரைந்ததடி

-தயா ஜிப்ரான் -

தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது ____ யாழினி
.
.!!
Reply
#2
Quote:பண்டாரக் குள வயல்வரப்புக்களில்
நண்பர்களுடன்
எங்கையோ கேட்ட நினைவாய் இருக்கே.. இந்த ஊர்.. பெயர். :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நல்லூருக்கு அருகாமையில் திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள குளம். மாரியில் அது குளம். கோடையில் எங்களுக்கு அது தான் ஸ்ரேடியம்.
.
.!!
Reply
#4
வவுனியாவில ஒரு குளம் இருக்கா பாண்டாரிக்குளம் என்று அதுவோ என்று நினைச்சன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
Thaya Jibbrahn Wrote:நல்லூருக்கு அருகாமையில் திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள குளம். மாரியில் அது குளம். கோடையில் எங்களுக்கு அது தான் ஸ்ரேடியம்.

அதென்ன "மம்மி" ரொபி...choco milk ரொபியா... நீங்க சொல்லுற குளம்...திருநெல்வேலி அம்மன் கோயிலுக்கு முன்னால எல்லோ இருக்கிறாப் போல நினைப்பு...கோடை (சமர்) காலத்தில் பட்டம் விடுவினமே ஆக்கள்...சின்னனில அதுகளுக்கு சைக்கிள் ஓடி போறவாற நாய்களுக்கு ரப்பாட் அடிக்கிறது... அதுகள் என்ன சொல்லிச் திட்டிச்சுதுகளோ...அந்தப் பாவம்தான் இப்ப சனம் களத்தில திட்டுதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Quote:சின்னனில அதுகளுக்கு சைக்கிள் ஓடி போறவாற நாய்களுக்கு ரப்பாட் அடிக்கிறது... அதுகள் என்ன சொல்லிச் திட்டிச்சுதுகளோ...அந்தப் பாவம்தான் இப்ப சனம் களத்தில திட்டுதுகள்...!
நாய்களுக்கு தான் அடிச்சீங்களா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
tamilini Wrote:

இல்ல அந்த அம்மன் கோயிலில சங்கீதம் பரதநாட்டியம் பழக்கிறது...அங்க வாற அக்காமாருக்கும் தான் அடி...அவையள் ஏசமாட்டினம்... பாவங்கள்...அதுகள் இப்ப எங்க ஆரட்ட அடிவாங்குதுகளோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:இல்ல அந்த அம்மன் கோயிலில சங்கீதம் பரதநாட்டியம் பழக்கிறது...அங்க வாற அக்காமாருக்கும் தான் அடி...அவையள் ஏசமாட்டினம்... பாவங்கள்...அதுகள் இப்ப எங்க ஆரட்ட அடிவாங்குதுகளோ...!
பாத்தீங்களா..?? அது தான் கேட்டன். அப்ப சின்னனுகள் என்று விட்டிட்டுப்போயிருப்பினம்.. இப்ப கிழடுகுள் வேண்டிக்கட்டிறியளோ.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9

அந்த நினைப்பில இப்பையும் அணுக முடியுமோ...அடிதான் விழும்.. அதுதான் ஒதுங்க்கிறமே...அவையும் தீமையில்ல எமக்கும் தீமையில்ல...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:வவுனியாவில ஒரு குளம் இருக்கா பாண்டாரிக்குளம் என்று அதுவோ என்று நினைச்சன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பண்டாரி குளமும் இருக்கு வவுனியா புந்தோட்டம் பன்றிகேர குளம் இருக்கு வவுனியா ஒமந்தை வீதியிலை பண்டாரி குளம் தின்னவேலி
; ;
Reply
#12
kuruvikal Wrote:
Thaya Jibbrahn Wrote:நல்லூருக்கு அருகாமையில் திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள குளம். மாரியில் அது குளம். கோடையில் எங்களுக்கு அது தான் ஸ்ரேடியம்.

அதென்ன "மம்மி" ரொபி...choco milk ரொபியா... நீங்க சொல்லுற குளம்...திருநெல்வேலி அம்மன் கோயிலுக்கு முன்னால எல்லோ இருக்கிறாப் போல நினைப்பு...கோடை (சமர்) காலத்தில் பட்டம் விடுவினமே ஆக்கள்...சின்னனில அதுகளுக்கு சைக்கிள் ஓடி போறவாற நாய்களுக்கு ரப்பாட் அடிக்கிறது... அதுகள் என்ன சொல்லிச் திட்டிச்சுதுகளோ...அந்தப் பாவம்தான் இப்ப சனம் களத்தில திட்டுதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஜிப்ரானின் கெதிதான் நீங்களும் என்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)