Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"நினைவு நாள்"
#1
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்
" "
Reply
#2
அவர்கலுக்கு எனது வீரவணக்கம்
Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
14,02,1977இல் முதல் பொலீஸ் உளவாளி கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவும் தமிழிழத்திற்கான் அடிக்கல் இடப்பட்ட நாள்.
" "
Reply
#4
வீரவணக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
வீரவணக்கம்
. .
.
Reply
#6
புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகு மீதான தாக்குதலினை மேற்கொண்டு மேஜர் சிறி, கப்டன் சின்னவன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
மேஜர் சிறி ஓர் போராளிக் கலைஞர் ஆவார். "ஒளி படைத்த கண்" என்னும் குறும்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவர். நிதர்சனம் ஆவணப் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர். இன்று அவர்களின் 8ம் ஆண்டு நினைவுதினம். அவர்களுக்கு வீர வணக்கங்களை தெரிவிப்போம்.

""
Reply
#7
ஆம் அதேபோல் மன்னார் மவட்ட தளபதியாக இருந்த எங்களீன் உயிரிலும் மேலான விக்ரர் அண்ணாவுகும்..அதேநாளீல் அவருடன் சேர்ந்து வீரசாவை தழுவிக்கொண்ட மேஜர்.ரோம்..அகிய இருவருக்கும் மீண்டும் ஒரு முரை வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் [12..10..1986}
...........
Reply
#8
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 19 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
" "
Reply
#9
<b>நல்ல விடயம்தான்....</b>

தலைப்பைப் பார்த்து "ஏதோ" என்று பார்த்தால்...???

அப்படிப் பார்க்கப் போனால் வீரச்சாவடைந்த
அத்தனை மாவீரர்களும்,தாயக விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அத்தனை பொதுமக்களும் ...
இத் தலைப்பிற்குள் வருவார்கள்....

[b]{தலைப்புக்களின் "பொருத்தப்பாடு" முக்கியம்....
"நினைவு நாள்" என்று ஒரு பிரிவு இருப்பதை
அன்புகூர்ந்து கவனிக்கவும்...}}
"
"
Reply
#10
வீரவணக்கம்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
தமிழ் இனத்திற்காக தம்முயிரை தியாகம் செய்த அனைத்து மாவிரர்களுக்கும் எனது வீரவணக்கம்.

Reply
#12
எம் இனத்திற்க்காக உயிரை தியாகம் செய்த அனைத்து மாவிரர்களுக்கும் எமது வீரவணக்கம்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)