Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
pls help me
#61
ஏனுங்கோ தமிழிலை தலைப்பு எழுத உங்களுக்கு என்ன சோம்பலாக இருக்குதோ? நாங்கள் களத்திற்கு உற்சாகமான ஆட்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.. உங்கள் கருத்துக்களும் உங்களைபபோல சோம்பலாக இருக்கவேண்டாம்

சரி தமிழன் பண்பாட்டிற்கமைய வந்த உங்களை வரவேற்கிறேன்
வாங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#62
தலைப்பினை எப்படி தமிழி்ல் எழுதுவது எங்களைப் போல அரிச்சுடிகளுக்கு கோபிக்காமல் சொல்லித்தாங்க--
Reply
#63
நீங்கள் வழக்கமாக கருத்து எழுதும் பகுதியில் தலைப்பை எழுதிவிட்டு அதனை வெட்டி தலைப்பு பகுதியில் ஒட்டுங்கள் அவ்வளவு தான். அல்லது ஈ கலப்பையை பாவித்து நேரடியாக தமிழில் எழுதலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)